ஆவாரம் பூ சில தகவல்கள்.

ஆவாரம் பூ சில தகவல்கள். Ø ஆவாரம் பூ பார்க்கும் போது கண்ணுக்கு குளிர்ச்சி அளிக்கும். Ø உடல் சூட்டை ஆவாரம் பூ தணிக்கக் கூடியது. Ø பூவுடன் பாசிப்பயிறு சேர்த்து...

இந்த வேலை செய்யும் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை வரும் வாய்ப்புள்ளது எனத் தெரியுமா?

மலட்டுத்தன்மை என்பது தற்போதைய தம்பதியினர் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனையாகும். இந்த மலட்டுத்தன்மை பெண்களுக்கு மட்டுமின்றி, ஆண்களுக்கும் ஏற்படும். இதுவரை நாம் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படுவதற்கு இறுக்கமான உள்ளாடையை அணிவது, லேப்டாப்பை மடியில் வைத்து...

பெண்மையை அலட்சியப்படுத்தும் பெண்கள்

நடுத்தர வயதுள்ள 10 பெண்களில், இருவருக்கு கர்ப்பப்பை எடுக்கப்பட்டிருக்கும். மேலும் இருவர் அதை எடுத்துவிடும் முடிவில் இருப்பார்கள். மனித உடலில் எந்தவொரு உறுப்பையும் இவ்வளவு சாதாரணமாக யாரும் தூக்கி எறிந்து விடுவதில்லை. ஆனால், பெண்களைப்...

சக்திவாய்ந்த வயாக்ராவைத் தயாரிப்பது எப்படி?

தற்காலத்தில், பாலியல் செயல்பாடின்மை, இனப்பெருக்கத் திறனின்மை போன்ற பிரச்சனைகள் பலருக்கு உள்ளன. இது இப்போது ஒரு முக்கியமான பிரச்சனையாக உள்ளது. ஆண்களில் 10-52% பேரும் பெண்களில் 25-63% பேரும் இந்தப் பிரச்சனைகளின் அறிகுறிகளைக்...

புகையால் ஆண்களுக்கு ஏற்படும் மலட்டுத்தன்மையும்

காதல் புரியும் போது, நேரம் அனைத்திலும் முக்கியமானதாக இருக்கிறது. அது கருத்தறித்தல் செயல்முறையிலும் இருக்கிறது. ஒரே ஒரு விந்தணு முழு வேலையும் செய்ய போதுமானதாக இருக்கும் போது ஏன் ஆண்களுக்கு மில்லியன் கணக்கான விந்தணு...

ஆண்களின் உயிரணுக்கள் உற்பத்தியை அதிகரிக்கும் வாதுமைப் பருப்பு

பொதுவாக ‘நட்ஸ்’ எனப்படும் கொட்டைப்பருப்பு வகைகளில் ஆரோக்கியம் அளிக்கும் சத்துகள் நிறைந்திருக்கின்றன. குறிப்பாக, ‘வால்நட்’ எனப்படும் வாதுமைப் பருப்பை அதிகம் பேர் விரும்பிச் சாப்பிடுவதில்லை என்றபோதும் இதில் சத்துகளுக்குக் குறைவில்லை. சாக்லேட், கேக் போன்றவற்றில்...

ஆண்மைக்குறைவு உண்டாக இதுதான் காரணமா?…

சிறு வயதிலேயே ஆண்கள் ஆண்மை குறைவால் அதிகம்பேர் பாதிக்கப்படுகின்றனர். பாதிக்கப்படுகின்றனர் என்பதைவிட அவர்களாகவே அதை உருவாக்கிக் கொள்கின்றனர் என்று தான் சொல்ல வேண்டும். இளம் வயதில் ஏற்படக்கூடிய சில தீய பழக்கங்கள், திருமணத்திற்கு பிறகும்...

நவீன உலகம் மலட்டுத் தன்மையே தரப்போகிறதா?

நவீன நாகரீக வாழ்க்கை.. அனைத்திலும் பரபரப்பு. நேரம் போதாமை.. பணமே முக்கியம், உயர்தர வாழ்க்கை கலாச்சாரம். பீசா, பெர்கர் இல்லாத உணவு ஓர் உணவா ? தூக்கம் தொலைந்து போன வாழ்க்கை...மேற் தட்டில் உள்ள இளைஞனுக்கு,...

சுய இன்பத்தால் ஆண்மை பறிபோகுமா?

பல போலி டாக்டர்கள் சுய இன்பம் செய்தால் ஆண்மை போய் விடும், தனது மனைவியை திருப்திபடுத்த முடியாது, ஆணுறுப்பு சிறுத்து விடும், சுருங்கிவிடும் என்று பத்திரிகைகளிலும், டி.வி சேனல்களிலும் விளம் பரம் செய்கிறார்கள்....

தரமான உயிரணுக்களை தேர்வு செய்யலாம்!

குழந்தை இல்லாத தம்பதியருக்கு குழந்தைச் செல்வம் அளிக்க இன்றைய நவீன மருத்துவத்தில் ஏகப்பட்ட வழி முறைகள் உள்ளன. அவற்றில் ஒன்று இக்ஸி. இந்த முறையில் குழந்தையை உருவாக்கித் தரலாமே தவிர,...

உறவு-காதல்