ஆண்மைக்குறைபாடு – ஒரு விரிவான அலசல்!
உடலுறவின் போது ஏற்படும் ஏமாற்றங்களால், ஆண்கள் தங்க ளுக்கு ஆண்மை இல்லை என்று பயப்படுகிறார்கள் அதனைப் பற்றி ஒரு விரிவான அலசல். பெரும் பான்மையான ஆண்கள் தவறான படங்களைப்பார்த்தும் காதால் கேட்டு ம்...
மார்பக புற்றுநோயைத் தடுக்கும் சக்திகொண்ட விந்தணுக்கள்!
என்ன தலைப்பைப் பார்த்ததும் ஆச்சரியமாக உள்ளதா? ஆனால் இந்த விந்தணுவில் பல்வேறு சுவாரஸ்யமான நன்மைகள் அடங்கியுள்ளன என்பது தெரியுமா? அதிலும் பெரும்பாலான அழகு சாதன பொருட்களில் ஒரு முக்கிய பொருளாக விந்தணு உள்ளது...
ஆண்மை குறைவு உங்களுக்கு பயமாக உள்ளதா?
நரம்புத் தளர்ச்சி, ஆண்மைக்குறைவு, உடலுறவில் முழு இன்பம் பெற, துரித ஸ்கலிதம், அடிக்கடி தூக்கத்தில் விந்து வெளியாதல், கை கால் நடுக்கம், கண்பார்வைக் குறைவு, உடல் மெலிவு போன்ற குறைபாடுகளுக்காக உலகம் முழுவதும்...
எந்த வயது விந்தணுக்கள் குழந்தை பெற ஏற்றவை?
ஆண்களின் இளம்பருவ விந்தணுக்களில் மரபுவழி நோய்க்கூறுகள் பெருமளவு இருக்காது என்பதால் ஆண்களின் இளவயது விந்தணுக்களை சேமித்து உறைநிலையில் பாதுகாத்து, அதைப் பயன்படுத்தி பிற்காலத்தில் ஆரோக்கியமான பிள்ளைகள் பெறலாம் என்கிற யோசனை ஒன்று பிரிட்டனில்...
உங்கள் ஆண்மையை பெருகச் செய்யும் மருத்துவக் குறிப்புகள் …
விரைவில் விந்து வெளியேறாமல் இருக்க, சிறு நீர் கழிக்கும் போது, தொடர்நது கழிக்காமல் சிறிது சிறிதாக நிறுத்தி கழிக்க வேண்டும், மேலும் காலை நேர யோகாவும் நல்ல பலனை தரும்.ஓரிதழ் தாமைரை இலைகளை...
ஆண்மைக் குறைவுக்கு ஆயுர்வேதத்தில் என்னென்ன மருந்துகள் உள்ளன?
ஆண் மலட்டுத் தன்மை என்பது ஆண் உறுப்பு விறைப்புத்தன்மை அடையாமல், இல்வாழ்க்கையில் ஈடுபட முடியாத நிலை. இது பல நோய்களின் தொகுப்பு. ஒரு மனிதனுக்கு மூன்று விஷயங்கள் இன்றியமையாததாக ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளன. இவை...
விந்தணு முந்தி வருவதைத் தவிர்க்க சில பொசிஷன்கள்
செக்ஸ் உறவின்போது விந்தணு முந்துதல் பலருக்கும் ஏற்படும் ஒரு சங்கடமான சமாச்சாரமாகும். இதனால் டென்ஷன், ஒருவிதமான உறுத்தல், தர்மசங்கடம் ஏற்படும். மேலும் பெண் துணைக்கும் பெரும் ஏமாற்றம் ஏற்படும். பல சமயங்களில் உறவு...
விந்தணுவை ஆரோக்யமாக்கும் ஆரஞ்சு பழம்
ஆரஞ்சு பழம் பற்றி அனைவருக்கும் தெரிந்த ஒரு நன்மையென்றால், அதில் வைட்டமின் சி அதிகம் நிறைந்திருப்பதால் அதனை அதிகம் சாப்பிட்டால் சருமம் நன்கு பொலிவுடன் இருக்கும் என்பது மட்டும் தான்.
ஆனால், ஆரஞ்சுப் பழத்தில்...
ஆண்களின் ஆண்மையை அதிகரிக்க
கருவுறுதலில் ஏற்படும் பிரச்சனை பெண்களுக்கு மட்டும் ஏற்படுவதில்லை, ஆண்களுக்கும் தான் ஏற்படுகிறது. ஆனால் அத்தகைய பிரச்சனை தற்போது இந்தியாவில் ஆண்களிடையே அதிக அளவில் உள்ளது என்று தற்போதைய ஆய்வுகள் கூறுகின்றன. இதற்கு காரணம்...
மலட்டுத் தன்மையை உண்டாக்கும் 12 மோசமான உணவுகள்..! (வர்க்கமே அழித்து விடும்)
மலட்டுத்தன்மை என்பது மிகப்பெரிய சாபமாக கருதப்படும் ஒரு விஷயமாகும். பின்ன என்ன நம்மால் நம் சந்ததியை வளர்க்க முடியவில்லை என்றால், தன் சொந்த இரத்தத்தை காண முடியவில்லை என்றால், தன் வாரிசை தூக்கி...