ஆண்மை பெருக்கும் ரோஜா குல்கந்து

ரோஜா பூக்கள் காதலுக்கு மட்டும் அடையாளமான மலரல்ல. இது மருத்துவ குணம் நிறைந்தது. ரோஜா பூவில் இருந்து தயாரிக்கப்படும் “குல்கந்து” இதயத்திற்கு பலம் தரும் மருந்தாகவும், ஆண்மை பெருக்கியாகவும் செயல்படுவதாக ஆயுர்வேத மருத்துவர்கள்...

சுய இன்பத்தில் இருந்து முழுவதுமாக விடுபட சில ஆலோசனைகள்

சுயஇன்பம் என்றசொல்லையும் அது தொடர்பான விடயங்களையும் மற்ற வர்கள்முன் பேசுவதற்கு நாம் தயங்கு கிறார்கள். அதேபோல கேட்பவர்களு ம் அருவருப்பு அடைவார்கள். அவ்வாறு பேசப்படாததன் காரணமா க எத்தனை இளம் வயதினர் தங்கள் பிரச்சனைகளை...

இது ஆண்களுக்கான சமாச்சாரம் !

தக்காளி சூப் குடிப்பது ஆண்களின் விந்தணுக்களின் வீரியத் தன்மையை அதிகரிக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். தினமும் ஒரு கப் சூப் குடிப்பதால் விந்தணுக்கள் அதிக சக்தி பெற்றுவிடும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். தக்காளியில் இருக்கும்...

இணையதளம் உபயோகிக்கும் ஆண்களுக்கு ஆண்மைக்குறைபாடு!

இணையதளம் உபயோகிக்கும் ஆண்களுக்கு ஆண்மைக்குறைபாடு! அதிர்ச்சி தகவல்!! லேப் டாப் களில் வை பை மூலம் இணையதளம் உபயோகிக்கும் ஆண்களுக்கு ஆண்மைக்குறைபாடு ஏற்படும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.முக்கியமாக லேப்டாப்களை மடியில் வைத்து உபயோகிக்கும்...

ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாட்டைக் குணப்படுத்த

ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாடு என்பது வய தான ஆண்களுக்கு ஏற் படும் பொதுவான குறை பாடே. ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவில் மிகப்பெரிய வீழ்ச்சி ஏற்படுவது தான் இந்த குறைபாடுக்கு முக்கிய காரணமாக விளங்குகிறது. 40...

ஆண்மைக் குறைபாடு பற்றி ஓர் அலசல் !!

அனைவரும் கட்டாயம் படியுங்கள் !! உடலுறவின் போது ஏற்படும் ஏமாற்றங்களால், ஆண்கள் தங்களுக்கு ஆண்மை இல்லை என்று பயப்படுகிறார்கள் அதனைப்பற்றி ஒரு விரிவான அலசல். பெரும்பான்மையான ஆண்கள் தவறான படங்களைப்பார்த்தும் காதால் கேட்டும்...

மலட்டுத் தன்மையை வரவழைத்துக் கொள்ளும் ஆண்கள்..!!

அரிது அரிது மானிடராதல் அரிது என்பார்கள். மனித பிறவி அத்துணை உயரிய-அரிய பிறவி அப்படிப் பட்ட ஒரு பிறப்பினை எய்தியவர்கள், இவ்வுலக வாழ்க்கையை முறைப்படி வாழும் போது தெய்வத்துக்குச் சமானமானவர்கள் ஆகிறார்கள். ஆனால் இன்றைய...

ஆண்மை குறைவை போக்கும் அருகம்புல்

இந்தியாவில் பன்னெடுங்காலமாக இயற்கையாக கிடைக்கும் மூலிகைகளை மருந்தாக பயன்படுத்தி நோய்களை குணப்படுத்தும் முறைகளை சித்தர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். புல்வகையை சேர்ந்த சிறிய மூலிகையான அருகம்புல் சர்வரோக நிவாரணியாக உள்ளது. இதன் தாவரவியல் பெயர் cynodon...

ஆண்களின் இளம்பருவ விந்தணுக்களில் மரபுவழி நோய்க்கூறுகள் இருக்காது:

ஆண்களின் இளம்வயது விந்தணுக்களில் மரபுவழி நோய்க்கூறுகள் பெருமளவு இருக்காது என்பதால் 18 வயதில் விந்தணுக்களை சேமித்து உறைநிலையில் பாதுகாத்து, அதன்மூலம் பிற்காலத்தில் ஆரோக்கியமான பிள்ளைகள் பெறலாம் என்கிற யோசனையால் மருத்துவ உலகில் சர்ச்சை....

ஆண்மை குறைபாடா? இதோ மருத்துவ குறிப்புகள்

ஆணின் ஒரு மில்லி லிற்றர் விந்தில் குறைந்த பட்சம் 4 கோடி விந்தணுக்கள் இருக்க வேண்டும். அதிக பட்சமாக 12 கோடி கூட இருக்கும். இந்த குறைபாடு தான் முக்கியமான பிரச்சனை. ஆண்களின் விந்தணு...

உறவு-காதல்