வாழ்க்கை சரியாக அமையவில்லை என்றால்’ஆண்மை குறைபாடு’விவாகரத்துக்கள் அதிகரிக்கும் !

ஆண்மைக்குறைபாட்டினால் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஆண்டிற்கு 58 முறை சராசரியாக உறவில் ஈடுபடவேண்டும் என்று கூறும் நிபுணர்கள் இந்த எண்ணிக்கை குறைந்தால் உடல்ரீதியாக அல்லது...

நரம்பு தளர்ச்சியை போக்கும் மாம்பழம்!!

கோடை காலங்களில் நீர்ச்சத்து அதிகம் உள்ள தர்பூசணி, நுங்கு போன்றவை பல இருந்தாலும் பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடும் பழம் என்றால் அது மாம்பழம் தான். அதிலும் முக்கனிகளில் முதல் கனியான மாம்பழத்தை பார்த்ததும்...

நரம்புத்தளர்ச்சி நீக்கும் மாதுளம் பூ?

மாதுளம் பழத்தில் எண்ணற்ற சத்துக்கள் இருக்கின்றன என்பது அனைவருக்கும் தெரியும் ஆனால் மாதுளம் பூக்களும் பலவித நோய்களுக்கு மருந்தாக விளங்குகிறது. சளி, இருமல்,மூச்சிரைப்பு உள்ளிட்ட நோய்களுக்கு எளிய மருந்தாக உள்ளது மாதுளம்பூ.இருமல் போக்கும் மாதுளம் பூ...

உங்கள் ஆண்மைக் குறைவுக்கு உடல், மன ரீதியான சிகிச்சை

ஆண்மைக் குறைவு உடல்ரீதியான காரணமாக இருந்தால், அதற் கேற்ப சிகிச்சைத்தர வேண்டும். மனரீதியான காரணமாக இருந் தால், மன நல நிபுணரின் ஆலோச னை தேவைப்படும். தம்பதிக்குள் சண்டை சச்சரவு காரணமாக...

ஆண்மை குறைவுக்கு வைத்திய மருந்துகள் அவசியமா?

உயிரினங்களிலேயே மனிதன் மட்டும்தான் உடலுறவில் தனது இணையின் திருப்திக்கு முக்கியத்துவம் கொடுக்கிறான். தளர்ந்துபோன தனது நாடி நரம்புகளுக்குப் புது ரத்தம் பாய்ச்சி நீண்ட நேரம் இல்லற இன்பம் துய்க்க விரும்பும் ஆண்களைக் குறிவைத்து...

சுய இன்பத்தில்(mastubation) ஈடுபடுவதால் இந்த நிலை ஏற்படுமா?

தாம்பத்திய உடலுறவில் ஏற்படுகின்ற திருப்த்தியானது இரு மனங்கள் சம்பந்தப்பட்டது. உறவில் ஈடுபடுகின்ற இருவருமே ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டதாக , மற்றவரை திருப்திப் படுத்துபவராக இல்லாமல் இருப்பதே நிறைய இல்லற வாழ்வின் முறிவுகளுக்கு காரணம்...

கொழுப்புச்சத்து அதிகமுள்ள‍ உணவை உண்டால் விந்தணு உற்பத்தியில் பாதிப்பு ஏற்படும்

அதிக கொழுப்புச்சத்துள்ள உணவுகளை உட்கொள்வதன் மூலம் ஆண்களின் விந்தணு உற்பத்தியில் பாதிப்பு ஏற்படுவதாக சமீபத்திய ஆ ய்வில் தெரியவந்துள்ளது. எனவே இளம் தலைமுறை ஆண்கள் கொழு ப்புச் சத்துள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும்...

ரசாயனம் அதிகம் உள்ள சோப்பு, பற்பசை முதலியவை மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும் – அதிர்ச்சி தகவல்!

அன்றாடம் பயன்படுத்தும் ரசாயனம் அதிகம் உள்ள சிலவகை சோப்புகள், பற்பசைகள், முதலியவை மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஜெர்மனி மற்றும் டென்மார்க்கை சேர்ந்த விஞ்ஞானிகள் 96 சேர்மங்களை ஆய்வு செய்ததில்,...

உங்களுக்கு மலட்டுத் தன்மையை குணமாக்க..

இளம் வயதில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் சுற்றித்திரிந்தவர்கள் திருமணத்திற்குப் பின்னர் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலை வரும் அதிகம் சங்கடத்திற்கு உள்ளாவார்கள். என்ன செய்வது? எதை சாப்பிட்டால் இந்த குறை தீரும் என்று குழம்பி...

ஆண்மைக் குறைபாடு – தீர்வும் சிகிச்சையும்

இதில் பல வகைகள் இருந்த போதும் ‘ஆண்குறி விறைப்படையாமல்’ இருப்பது மிக முக்கியமானதாகும். உடலுறவின்போது ஆண் உறுப்பு போதிய அளவு விறைப்படையாமல் போவதால் உடலுறவு முழுமை பெறாமலிருக்கும். இது ஓரிரு முறை ஏற்பட்டால் அதனை...

உறவு-காதல்