ஆண்மைக் குறைவுக்கு உடல், மன ரீதியான சிகிச்சை தேவை.
ஆண்மைக் குறைவு உடல்ரீதியான காரணமாக இருந்தால், அதற் கேற்ப சிகிச்சைத்தர வேண்டும். மனரீதியான காரணமாக இருந் தால், மன நல நிபுணரின் ஆலோச னை தேவைப்படும். தம்பதிக்குள் சண்டை சச்சரவு காரணமாக ஆண்...
தூக்கத்தில் தானாக விந்து வெளியேறுகிறதா? அதை சரிசெய்ய வாங்க பாஸ்..
ஆண்கள் சந்திக்கும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்று தான் இரவில் தூக்கத்தின் போது தானாக விந்து வெளியேறுவது. இதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் பலரும் தவறாக நினைப்பது, எப்போதும் செக்ஸ் எண்ணத்துடன் இருப்பது...
உங்களுக்கு இதை தெரியுமா ?-ஆண்மை பெருக்கும் வீட்டிலே உள்ள மூலிகை உணவுகள்.
உங்களுக்கு இதை தெரியுமா ?-ஆண்மை பெருக்கும் வீட்டிலே உள்ள மூலிகை உணவுகள்.
நாம எங்கெங்கோ தேடி தேடி அலைவோம் ஆனால் வீட்டிலே இத்தனை மூலிகைகள்,உணவு மூலிகைகள் ஆண்மையை பெருக்கும் என்பதை உணர்ந்து சாப்பிடுகிறோமா நாம்?.
முருங்கை...
ஆண்மைக் குறைவின் பொதுவான வகைகள்
ஆண்களின் விசேஷ சக்தி குறைபாடு என்றால் என்ன?
ஆண்களின் விசேஷ சக்தி குறைபாடு அல்லது ஆண்மைக் குறைவு என்பது உடலுறவின் போது ஆண் செயல்பட முடியாமல் போவது. ஆணின் உறுப்பு விறைப்புத்தன்மை அடையா மலோ...
ஆண்மைக் குறைபாட்டை ஏற்படுத்தும் மருந்துகள்….
உடல்நலனை அதிகரிக்க உட்கொள்ளும் சில மருந்து, மாத்திரைகளே ஆண்களுக்கு ஆண்மை குறைபாடு ஏற்பட காரணமாக இருக்கிறது என்பது கொஞ்சம் அதிர்ச்சிகரமான விஷயமாக தான் இருக்கிறது. இது ஒருப்பக்கம் இருக்க, மருந்து உட்கொள்வதில் நீங்கள்...
விந்தணுக்களால் பெண்களுக்குள் ஏற்படும் உடல் மற்றும் மன ரீதியான மாற்றங்கள்!
கிராமங்களில் முன்னர் பரவலாக ஓர் சொல்வழக்கு புழக்கத்தில் இருந்து வந்தது, “இவ திமிரு எல்லாம் புருஷன்கிட்ட தான் அடங்கும்..”. அதாவது பருவ வயதில் கொஞ்சம் துடுக்காக இருக்கும் பெண்களை பெரியவர்கள் இவ்வாறு கூறி...
ஆண்குறி விறைப்பு குறைவதற்கு பலவித காரணங்கள் உண்டு.
ஆண்குறி விறைப்பு குறைவதற்கு பலவித காரணங்கள் உண்டு.
1. ஸ்மோக்கிங் அல்லது குடிப்பழக்கம் அல்லது இரண்டும்.
2. அதிக டென்சன். பல்வேறு பிரச்சினைகளால் மன நிலை அமைதியின்றி இருத்தல்.
3. சர்க்கரை வியாதி முற்றிய நிலையில் இருந்தால்.
4....
அடிக்கடி கைப்பபழக்கம் மற்றும் உடலுறவில் ஈடுபடும் ஆண்களே நீங்க அவுட்..
நரம்புகள் தளர்ச்சி அடையும்
ஜணத்திற்கு ஆதாரமாக இருக்கும் உறுப்புகள் கெட்டு, அஜPரணப் பிரச்சி னை உண்டாகும்
பாசவாயு, ஜன்னி, கை, கால் பிடிப்பு போன்றவை உண்டாகும்
சுவாச கோசங்கள் தளர்ச்சி அடைவ தால், இருமல், டி.பி, போன்றவை...
விந்துவில் உள்ள உயிரணுக்கள் பாதிப்படையாமல் பாதுகாப்பது எப்படி?
ஆண்களின் விந்துவில் உள்ள உயிரணுக் கள் பாதிப்படையாமல் பாதுகாப்பது எப்படி என்பதை விதை2விருட்சம் வாசகர்க ளுக்கா க இந்த விதை2விருட்சம் இணை யத்தில் பகிர்கிறேன்.
வெந்நீர் குளியலை தவிர்த்தல்
அதிக சூடான நீரில் குளிப்பதால் விந்தணுவின்...
தினசரி செக்ஸ் ஆண்மைக்கு நல்லதாமே.?ஆஸ்திரேலிய ஆய்வாளர்கள்!.
தினசரி செக்ஸ் உறவில் ஈடுபட்டால் ஆண்களின் விந்தணு உற்பத்தி அதிகரிக்கும் என்று ஆஸ்திரேலியா ஆய்வாளர்கள் சமீபத்தில் நிரூபித்துள்ளனர். புதிதாக திருமணமான தம்பதிகளுக்கு செக்ஸ் பற்றிய ஆர்வமும், அதை அறிந்து கொள்ளவேண்டும் என்ற வேகமும்...