அதிகம் வேண்டாம்… தினமும் 5 போதும்… ஆண்மை விருத்தியை செய்யும் அதிசயப் பொருள் இதுதான்…
ஆண்மைக்குறைவு என்பது இன்றைக்கு உலகம் முழுவதும் பரவலாக உள்ள பிரச்னைகளில் ஒன்றாக இருக்கிறது. இதற்கு என்னதான் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை எடுத்துக் கொண்டாலும், நம்முடைய உணவு மற்றும் பழக்க வழக்கங்களில் சில மாற்றங்களைச்...
ஆண்மைக் குறைவுக்கு உடல், மன ரீதியான சிகிச்சை
ஆண்மைக் குறைவு உடல்ரீதியான காரணமாக இருந்தால், அதற் கேற்ப சிகிச்சைத்தர வேண்டும். மனரீதியான காரணமாக இருந் தால், மன நல நிபுணரின் ஆலோச னை தேவைப்படும். தம்பதிக்குள் சண்டை சச்சரவு காரணமாக ஆண்...
ஆண்மைக்குறைவு உண்டாக இதுதான் காரணமா?…
சிறு வயதிலேயே ஆண்கள் ஆண்மை குறைவால் அதிகம்பேர் பாதிக்கப்படுகின்றனர். பாதிக்கப்படுகின்றனர் என்பதைவிட அவர்களாகவே அதை உருவாக்கிக் கொள்கின்றனர் என்று தான் சொல்ல வேண்டும்.
இளம் வயதில் ஏற்படக்கூடிய சில தீய பழக்கங்கள், திருமணத்திற்கு பிறகும்...
ஆண்மை குறைபாடு: பல உண்மைகளும்! சில பொய்களும்!
இன்றைய உலகில் ஏராளமான ஆண்கள் ஆண்மை குறைபாடு பிரச்சனையில் சிக்கித் தவிக்கின்றனர்.
கோடிக்கணக்கான விந்தணுக்கள், பெண்ணுறுப்பிலிருந்து கர்ப்பப்பை நோக்கி செல்லும். இதில் துடிப்புடைய ஒரே ஒரு விந்தணு மட்டுமே முட்டையின் வெளிச்சவ்வை துளைத்து உள்ளே...
ஆண்கள் தினமும் செய்யும் இந்த செயல்கள் விந்தணுவை அழிக்கும்
ஒரு தம்பதியால் கருத்தரிக்க முடியவில்லை என்றால் அதற்கு காரணம் பெண்கள் மட்டுமில்லைஆண்களும் தான். பல இடங்களுக்கு செல்லும் ஆண்களுக்குத் தான் பல்வேறு பழக்கங்கள் இருக்கும். இத்தகைய பழக்கங்களால் விந்தணுவானது அழிக்கப்படுகிறது. இப்போது விந்தணுவை...
மலட்டுத் தன்மை குறித்து அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய விடயங்கள்
மலட்டுத் தன்மை என்றால் அடிப்படையில் கர்ப்பம் தரித்தலில் இயலாமை ஆகும். ஒரு பெண்ணால் தன் வாழ்நாள் முழுவதும் ஒரு குழந்தையை வயிற்றில் நிரந்தரமாக சுமக்க முடியவில்லை என்பதையும் மலட்டுத் தன்மை என்று கூறலாம்....
சிறந்த விந்தணு உற்பத்திக்கு இடையூறாக காணப்படும் காரணிகள்!
தற்போதைய காலத்தில் மலட்டுத்தன்மையானது ஆண்களிடையே அதிகம் காணப்படுகிறது. இதற்கு ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, மன அழுத்தம் மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கவழக்கங்கள் தான் காரணம். அதிலும் ஆண்களுக்கு விந்தணுவின் உற்பத்தி குறைவாக இருந்து, என்ன...
உடலுறவின்போது உங்களது ஆண்குறியின் விறைப்புத் தன்மை கூடணுமா?
காலையில் குளிக்கும் முன் 10 தடவ தோப்புக்கரணம் போடு ங்கள். மாலை குளிக்கும் முன் 10 தடவை தோப்புக் கரணம் போடுங்கள். தொட க்கத்தில்10போதும். ஒருவா ரத்தில் விறைப்புத்தன்மை கூடுவதைப்பார்ப்பீர்கள்.
தேவைப்பட்டால், 10க்கு மேல்...
ஆண்களின் பாலியல் செயல்பாடு மற்றும் செயல்திறனை அதிகரிப்பதற்கான சில டிப்ஸ்!
தற்போதைய ஆண்கள் அதிகம் கவலைக் கொள்ளும் ஓர் விஷயம் தான், பாலியல் உறவில் பலவீனமாக இருப்பது. இதை நினைத்து பல ஆண்கள் மிகுந்த வருத்தத்திற்கு உள்ளாவதுண்டு. தற்போதைய ஆரோக்கியமற்ற உணவுமுறைகள் மற்றும் பழக்கவழக்கங்களால்,...
ஆண்மையை காக்கும் பக்க விளைவு அற்ற மூலிகைகள்…!!
ஆண்தன்மை அதிகரிக்க :
முருங்கைக் கீரை, முருங்கைப்பூ, இவ்விரண்டும் சம அளவில் சேர்த்து, சிறுசிறு துண்டுகளாக வெட்டி, வதக்கி, பொரித்து, அதில் வேர்க்கடலையை வறுத்துப் பொடி செய்து, தூவி உணவுடன் சேர்த்துண்ண ஆண்தன்மை அதிகரிக்கும்.....