நாளுக்கு நாள் உங்கள் கருவளம் குறைந்து கொண்டே போகிறது! உஷார்!!!

காலங்கள் செல்ல செல்ல, கருவுறும் திறன் குறைந்து கொண்டே இருக்கிறது. 20 வயது, 30 வயது, 40 வயது என ஒவ்வொரு வயதிலும் மாறிக்கொண்டே இருக்கிறது. பெண்களின் கருமுட்டையின் தரம் நாளாக நாளாக...

உடல் எடை அதிகரிப்பினால் விந்தணுக்களின் எண்ணிக்கை குறையுமா?

உடல் எடை குறிப்பிட்ட அளவுக்கு மிகுதியாக இருப்பது பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது என்பது நமக்கு நன்றாக தெரிந்தது தான். தற்போது உடல் எடைக்கும் ஆணின் விந்தணுக்களுக்கும் தொடர்பு உள்ளதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. அதாவது...

ஆண்மைக்குறைபாடு உள்ளவர்கள் உடனடியாக செய்ய வேண்டியவை என்ன?

குழந்தையின்மைக்கு ஒரு பெண் காரணம் எனும்போது அவள் அடையும் அதிர்ச்சியை விட, ஆண் காரணம் என அறியும்போது அதிகமாக பாதிப்பு அடைகிறான். இனி தான் எதற்குமே லாயக்கில்லை என்று எண்ணுகிறான். பிறவிக்குறைபாடு காரணமாக ஏற்பட்டிருக்கும்...

விந்து: ஒரு துளியில் ஓராயிரம் விசயங்கள்!!

விந்து என்பது விந்துக் கோட்டைகள்உற்பத்தி செய்யும் பல லட்சம் உயிரணுக்கள் அடங்கிய, இரண்டு சுரப்பிகளின் கலவை. விந்துக்குழாய் சுமார் 60%, புராஸ்ட்டோட் சுரப்பி 40% சுரந்து கலந்த கலவை தான் விந்து என்பது. மேலும்...

விந்தணுவின் எண்ணிக்கையை அதிகரிக்க

பொதுவாக அனைத்து ஆண்களுக்கும் ஒரே மாதிரியான விந்தணு உற்பத்தியானது இருப்பதில்லை. விந்தணுவின் உற்பத்தியைப் பொறுத்தே கரு உருவாதல் அடங்கி இருக்கிறது. கரு உருவதலில் ஆண், பெண் என இருவருக்கும் சமபங்கு இருக்கிறது. ஆண்களுக்கு...

குழந்தை பிறப்பை தடுக்கும் விந்தணு குறைபாடு

பண்டைய காலங்களில் குழந்தை பிறப்பதில் தாமதம் ஏற்பட்டால் பெண்களுக்கு மட்டுமே குறை இருப்பதாக கருதப்பட்டது. இதனால் குழந்தை பிறக்காததை காரணம் காட்டி பெண்ணை ஒதுக்கி வைத்து விட்டு இரண்டாம் தாரம் கூட ஆண்கள்...

ஆண்களே! உசார்… விந்தணு உற்பத்தியை பாதிக்கும்

மலட்டுத்தன்மையானது தற்கால ஆண்களிடையே அதிகம் காணப்படுகிறது. Mother of the Bride Dresses விந்தணுவின் உற்பத்தியை குறைக்கும் வகையில் பல செயல்கள் உள்ளன. விந்தணுவின் உற்பத்தியைக் குறைக்கும் செயல்கள் எவையென்று கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. அதைப்...

மலட்டுத் தன்மை குறித்து அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய விடயங்கள்

மலட்டுத் தன்மை என்றால் அடிப்படையில் கர்ப்பம் தரித்தலில் இயலாமை ஆகும். ஒரு பெண்ணால் தன் வாழ்நாள் முழுவதும் ஒரு குழந்தையை வயிற்றில் நிரந்தரமாக சுமக்க முடியவில்லை என்பதையும் மலட்டுத் தன்மை என்று கூறலாம்....

ஆண்களுக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் பழக்கவழக்கங்கள்

இன்றைய காலக்கட்டத்தில் மலட்டுத்தன்மை பிரச்சனையானது பெண்களிடம் மட்டுமின்றி, ஆண்களிடமும் அதிகம் காணப்படுகிறது. இத்தகைய மலட்டுத்தன்மை ஏற்படுவதற்கு வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களில் உள்ள மாற்றங்கள் தான் முக்கிய காரணமாகின்றன. மேலும் பெண்களை விட...

உங்கள் விந்துவில் உள்ள உயிரணுக்க‍ள் பாதிப்படையாமல் பாதுகாப்ப‍து எப்ப‍டி?

ஆண்களின் விந்துவில் உள்ள உயிரணுக் க‍ள் பாதிப்படையாமல் பாதுகாப்ப‍து எப்ப‍டி என்பதை விதை2விருட்சம் வாசகர்க ளுக்கா க இந்த விதை2விருட்சம் இணை யத்தில் பகிர்கிறேன். வெந்நீர் குளியலை தவிர்த்த‍ல் அதிக சூடான நீரில் குளிப்பதால் விந்தணுவின்...

உறவு-காதல்