ஆண்மைக்கு உலை வைக்கும் “4 முக்கிய உணவு வகை” இதோ…! உஷார்..!

உடல் நலத்தில் அக்கறை கொள்ள வில்லை என்றாலும்கூட பரவாயில்லை.. அதற்காகஆண்களின் ஆண்மைக்கேபிரச்சனை ஏற்படுத்தும்விதமாகஉள்ள உணவுகளைஅதிகம்எடுத்துக் கொள்ளாமலும்,ஒரு சிலஉணவுகளைமீண்டும் சூடு படுத்தி சாப்பிடவும்கூடாது என்கிறதுஆய்வு நான்கு முக்கியஉணவுவகைகளைபார்க்கலாம்.அதனைஎப்படிசாப்பிட கூடாது என்பதையும்,அவ்வாறு சாபிட்டால்அதனால் ஏற்படும் மிக முள்ளிய...

தினமும் செக்ஸ் உறவு விந்தணு உற்பத்தி ஆரோக்கியமாக

தினந்தோறும் செக்ஸ் வைத்துக்கொள்ளும் ஆண்களின் விந்தணு உற்பத்தி ஆரோக்கியமாக இருக்கும் என்று கூறியுள்ளார் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆய்வாளர். திருமணமான புதிதில் குழந்தை பெற்றுக் கொள்ளும் ஆர்வத்திலும், ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் நோக்கத்திலும்...

ஆண்மை குறைவு! வருமுன் காப்பது எப்படி?

ஆண்மைக் குறைவு என்பது உடலுறவில் முழுமையாகவோ, பகுதியாகவோ ஈடுபட முடியாமையும், வீரியமுள்ள விந்தணுக்களை கொண்டிருக்காமையையும் குறிக்கின்றது. இவ்வாறான உடல்ரீதியிலும், மன ரீதியிலும் துன்பம் தரும் ஆண்மைக் குறைவிலிருந்து வருமுன் தப்பிப்பது எப்படி என்பது தொடர்பில்...

இந்திய ஆண்களின் மலட்டு தன்மை அதிகரிப்பு!

இந்திய ஆண்களின் மலட்டு தன்மை அதிகரிப்பு! அதிர்ச்சி தகவல்!! இந்திய ஆண்களிடம் மலட்டு தன்மை அதிகரித்திருப்பது ஆய்வுகளில் தெரிய வந்துள்ளதாக மத்திய சுகாதாத துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் கூறினார். டெல்லி...

உடலுறவில் ஒரு பெண்ணைத் திருப்திப்படுத்த விறைப்பு நிலையில் ஆண் குறியின் நீளம் – ஒரு பார்வை

பொதுவாக ஒரு ஆண், பருவ வயதை அடைந்த பின் னர் அவனின் ஆண் குறி 3 முதல் 4 அங்குலம் (விறைப்பு தன்மையில்லா தபோது) நீளமாக இருப்ப துடன், ஒரு அங்குலம் சுற்றளவு...

ஆண்மைக் குறைவுக்கு உடல், மன ரீதியான சிகிச்சை

ஆண்மைக் குறைவு உடல்ரீதியான காரணமாக இருந்தால், அதற் கேற்ப சிகிச்சைத்தர வேண்டும். மனரீதியான காரணமாக இருந் தால், மன நல நிபுணரின் ஆலோச னை தேவைப்படும். தம்பதிக்குள் சண்டை சச்சரவு காரணமாக ஆண்...

ஆண்மைக்குறைவும் (Impotence) மலட்டுத்தன்மையும் (Sterility)ஒன்றா ??

ஆண்மைக்குறைவும் (Impotence) மலட்டுத்தன்மையும் (Sterility) ஒன்றா ??? இல்லை என்றால் என்ன வித்தியாசம் ?? கர்ப்பத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்டால் ஆண்மை போய் விடுமா ?? போன்ற கேள்விகளுக்கு ஒரு சிறிய விளக்கம் ஆண்மை என்று குறிக்கப்படுவது...

மலட்டுத் தன்மையை குணமாக்கி ஆண்மையை அதிகரிக்கும் சில இயற்கை மூலிகைகள்!

இளம் வயதில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் சுற்றித்திரிந்தவர்கள் திருமணத்திற்குப் பின்னர் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலை வரும் அதிகம் சங்கடத்திற்கு உள்ளாவார்கள். என்ன செய்வது? எதை சாப்பிட்டால் இந்த குறை தீரும் என்று குழம்பி...

சுய இன்பத்தில்(mastubation) ஈடுபடுவதால் இந்த நிலை ஏற்படுமா?

தாம்பத்திய உடலுறவில் ஏற்படுகின்ற திருப்த்தியானது இரு மனங்கள் சம்பந்தப்பட்டது. உறவில் ஈடுபடுகின்ற இருவருமே ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டதாக , மற்றவரை திருப்திப் படுத்துபவராக இல்லாமல் இருப்பதே நிறைய இல்லற வாழ்வின் முறிவுகளுக்கு காரணம்...

ஆண்மைக் குறைவு மற்றும் பல நோய்களுக்கு நாட்டு வைத்தியத்தின் பயன்கள் !!

மகிழம்பூவை சுத்தம் செய்து நீர் விட்டுக் காய்ச்சி அந்த நீரை 1-டம்ளர் பால் சேர்த்து சாப்பிட ஆண்மை வீரிய உணர்வு உண்டாகும். · தேங்காய்ப்பால் எடுத்து அரை டம்ளர் அருந்தி வர தாது விருத்தியாகும். ·...

உறவு-காதல்