உங்களுக்கு ஆண்மைக் குறைவு & மலட்டுத்தன்மை உள்ளதா ? ஒரு ஆய்வு
ஐந்தாம் தலைமுறை வைத் தி யர்கள், பிரத்யேக தினங்க ளில் தரிசனம் தருகிற லாட் ஜ் ஸ்பெஷலிஸ்ட்டுகள், 10 மணிக்குமேல் பாடம் நடத் துகிற டி.வி. டாக்டர்கள் புண்ணியத்தால் ஆண்மைக்குறைவுக்கு அறிமுகம் தேவையில்லை...
ஆரோக்கியமான விந்தணுக்கள் சரியான அளவில் அதிகரிக்க சில இயற்கை மருத்துவ குறிப்புகள்
மருத்துவ ஆராய்ச்சியில் ஆண்களின் விந்தணுக்களில் குறைபாடு இருந்தால்
குழந்தைபிறப்பதில் தாமதம் ஏற்படும்என்று கண்டறிய ப்பட்டு அதற்கான சிகிச்சை முறைகளும் வந்துவிட்டன
எனவே சரியானஅளவில் விந்தணுக்களை அதிகரிக்க இயற்கை மருத்து வழிமுறைகளை பின்பற்றுங்களேன் . சாதாரணமாக ஒரு...
ஆண்களுக்கு மலட்டுத்தன்மை போக்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்
குழந்தையின்மை குறைபாட்டுக்கு ஆணும் காரணமாக இருக்கலாம்... பெண்ணும் காரணமாக இருக்கலாம். சுற்றுச்சூழல், வாழ்க்கை முறை மாற்றங்கள், மன அழுத்தம் சார்ந்த பிரச்சனைகள் என பொது காரணிகளும் இருக்கலாம்.
சில வழிமுறைகள்
* இன்று ஆண்கள்,...
விந்து: ஒரு துளியில் ஓராயிரம் விசயங்கள்
விந்து என்பது விந்துக் கோட்டைகள்உற்பத்தி செய்யும் பல லட்சம் உயிரணுக்கள் அடங்கிய, இரண்டு சுரப்பிகளின் கலவை. விந்துக்குழாய் சுமார் 60%, புராஸ்ட்டோட் சுரப்பி 40% சுரந்து கலந்த கலவை தான் விந்து என்பது....
ஆண்மை சக்தியை அதிகரிக்கும் தேனில் ஊறிய பேரீச்சம்பழம்
ஆண்மைத் தன்மை குறைபாட்டிற்காக, எத்தனையோ மருத்துவர்களையும், பொய் பிரச்சாரங்களை நம்பியும் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்காதீர்கள். இயற்கை முறையில், எந்த பின் விளைவுகளும் இன்றி நல்ல சிகிச்சை நம்மிடமே உள்ளது.
உயர்ரக பேரீச்சம்பழம் ஒரு கிலோவும்,...
ஒரு சொட்டு விந்து, நூறு சொட்டு ரத்தத்திற்குச் சமம் இது வயது வந்தவர்களுக் கு மட்டுமே…
ஒரு சொட்டு விந்து, நூறு சொட்டு ரத்தத்திற்குச் சமம் இது வயது வந்தவர்களுக் கு மட்டுமே…
பொதுவாக ஆண்களிடையே செக்ஸ் பற்றிய ஒரு தவறான கருத்து நிலவி வருகிறது. அதாவது உடலுறவில் அதிகமாக ஈடுபட்டால்...
ஆண்மை விருத்திக்கு இந்த ஒன்றே போதும்.
ஆண்மைக்குறைவு என்பது இன்றைக்கு உலகம் முழுவதும் பரவலாக உள்ள பிரச்னைகளில் ஒன்றாக இருக்கிறது. இதற்கு என்னதான் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை எடுத்துக் கொண்டாலும், நம்முடைய உணவு மற்றும் பழக்க வழக்கங்களில் சில மாற்றங்களைச்...
மலட்டுத்தன்மை போக்க ஆண்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்
குழந்தையின்மை குறைபாட்டுக்கு ஆணும் காரணமாக இருக்கலாம்... பெண்ணும் காரணமாக இருக்கலாம். சுற்றுச்சூழல், வாழ்க்கை முறை மாற்றங்கள், மன அழுத்தம் சார்ந்த பிரச்சனைகள் என பொது காரணிகளும் இருக்கலாம். சில வழிமுறைகள் *...
தூக்கத்திற்கும் ஆண்களின் குழந்தை பெறும் திறனுக்கும் உள்ள தொடர்பு
ஆண்களின் மலட்டுத்தன்மை
ஆண்களின் இனப்பெருக்க மண்டலத்தில் பிரச்சனைகள் இருப்பதால், அவர்களால் தங்கள் பெண் இணையருடன் கூடி, கருத்தரிக்கச் செய்ய முடியாமல் போகும் நிலையை ஆண் மலட்டுத்தன்மை என்கிறோம்.
ஆண்களின் குழந்தை பெறும் திறனை நிர்ணயிக்கும்...
Tamil Doctor x உடற்பயிற்சி செய்தால் விந்தணு அதிகரிக்கும்!
விந்தணு குறைபாடு என்பது இன்றைய இளைய தலைமுறையினரை பாதிக்கும் ஒன்றாக உள்ளது. உடற்பயிற்சி செய்வதன் மூலம் ஹார்மோன்களின் சுரப்பு தூண்டப்படுவதோடு விந்தணு உற்பத்தி அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.
மது குடிப்பதாலும், புகை, போதை...