இன்றைய இளைஞர்கள் பெரும்பாலும் மனதுக்குள் வருந்துவது கீழ்க்கண்ட காரணங்களால்தான் :

1. என் ஆணுறுப்பு சிறியதாக இருக்கிறது. 2. அதிகமான சுய இன்பத்தினால் என் உறுப்பு சிறுத்துவிட்டது. 3. விந்து விரைவில் வெளியேறிவிடுகிறது. 4. பெண் உறுப்புக்குள் நுழைக்க முடிவது இல்லை. அதற்குள் தளர்ந்து விடுகிறது. 5. என் சிறிய...

சுய இன்பத்தால் வரும் பிரச்சினைகள்

ஆண்மையை அதிகரிக்கும் உணவுகளும் உடற்பயிற்சியும். சுய இன்பத்தால் வரும் பிரச்சினைகள்: 1) இரவில் அடிக்கடி கனவு வந்து விந்து வெளியாகும். 2) முதுகு வலி, இடுப்பு வலி மற்றும் கழுத்து வலி ஏற்படும். 3) ஆண்குறி சுருங்கி சிறுத்து...

விந்தணு (உயிரணு) – முழுமையான மருத்துவ அலசல்

ஆண்குறி மூன்று மெத்தை போன்ற இணை உருண்டைத் திசுக்கள் கொண்ட உறுப்பா கும். ஆண்குறியின் அடியில் ஓர் உருளைத் திசு அமைப்பும் மேல் பகுதியின் இரு திசு அமைப்புக்களும் உள்ளன. இவற்றின் இடையே...

நரம்புத் தளர்ச்சி நீங்க மருந்துகள் என்னென்ன?

நரம்புகள் பலமிழந்து தளர்ச்சி அடைந்து இல்லற வாழ்வில் ஓர் ஆணால் முழு இன்பம் அடைய முடியாமையை ஆண்மைக்குறைவு என்கி றோம். இதனால் வீட்டில் மக்கட்செல்வம் இல்லா மலும் போய்விடும். இந்த நிலை ஒருவருக்கு...

இறங்காத விந்தகங்கள் மற்றும் இடம் மாறும் விந்தகங்கள்

ஆணினுடைய மிக முக்கியமான அடிப்படையான பால் உறுப்புகளின் ஒரு பகுதி இரண்டு விந்தகங்களாகும். இந்த விந்தகங்களைத்தான் தமிழ் மண்ணின் சாதாரண பொதுமக்கள் விதைகள் என்றும், விரைகள் என்றும் கூறுகிறார்கள். இந்த விதை என்ற...

ஆண்மை குறைபாடுக்கு சித்த மருத்துவத்தின் தீர்வு

இல்லற உறவில் ஈடுபாடு இருந்தும், பல ஆண்களுக்கு ஆண்மைத்தன்மையில் உள்ள குறைபாடுகளின் காரணமாக, மனைவிக்குப் பூரண மகிழ்ச்சி தர இயலாமல் போகும். இன்னும் சிலருக்கோ, விந்தணுக்களின் எண்ணிக்கைக் குறைபாடு, உரிய எழுச்சி ஏற்படாமல்...

ஆண்மை அதிகரிக்கும் இஞ்சி

உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தையும், சுறுசுறுப்பையயும் இஞ்சி கலந்த டீ-யின் மூலம் பெற முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா? குளிர் மிகுந்த நேரத்தில் ஒரு கப் சூடான இஞ்சி டீயை விட சிறந்த பானம்...

மனஅழுத்தம் ஏற்படுவதை தடுக்கும் தாம்பத்தியம்!

பெண்களை என்றும் இளமையாக வைத்திருக்கும் தாம்பத்தியம் பல பெண்கள் தங்கள் உடல் மற்றும் உணர்ச்சி ரீதியான நலனின் மீது அக்கறை கொள்வதே இல்லை. ஆண்களைப் போலவே பெண்களுக்கும் பாலியல் ரீதியான ஆரோக்கியம் மிகவும்...

ஆண்மையை அதிகரிக்க சில முக்கியமான டிப்ஸ்

கருவுறுதலில் ஏற்படும் பிரச்சனை பெண்களுக்கு மட்டும் ஏற்படுவதில்லை, ஆண்களுக்கும் தான் ஏற்படுகிறது. ஆனால் அத்தகைய பிரச்சனை தற்போது இந்தியாவில் ஆண்களிடையே அதிக அளவில் உள்ளது என்று தற்போதைய ஆய்வுகள் கூறுகின்றன. இதற்கு காரணம்...

ஆண்மைக்கு அழகு எது என்றால் அனுதினமும் உடலுறவுகொள்வது தானாம்!

தலைப்பைப் பார்த்து ஏதோ கில்மா சங்கதி என்று நினைத்துவிட வேண்டாம். ஆஸ்தி ரேலியாவில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வின் படி நாள்தோறும் உடலுறவு கொள்ளும் ஆண்க ள், அடிக்கடி உடலுறவு வைத்துக் கொள்ளா த...

உறவு-காதல்