ஆண்களே! ஆண்மையின்மையைத் தடுக்க இந்த பகுதிகளில் தினமும் அழுத்தம் கொடுங்க…

இன்றைய காலத்தில் ஆண்கள் பாலியல் உறவில் ஈடுபட முடியாமல் திணறுகின்றனர். இதனால் பல ஆண்களின் தன்னம்பிக்கை குறைவதோடு மற்றும் சுய மரியாதை உடைகிறது. குறிப்பாக நிறைய ஆண்கள் முன்கூட்டியே விந்துதள்ளல் மற்றும்...

துரித விந்து வெளியேற்றம்-தீர்க்க 4 வழிகள்!

உங்களுக்கு துரித விந்து வெளியேற்றம் (Premature Ejaculation) என்ற பிரச்சனை இருக்கிறதா என்று உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும். ஏனென்றால் முக்கால் வாசிப் பேர் அவர்களுக்கு இந்தப் பிரச்சனை இருக்கிறதாக நினைத்துக் கொள்கிறார்களே...

நொடியில் விறைப்படைய புதிய ஸ்ப்ரே – வயாகரா கண்டுபிடிப்பாளர்!

விறைப்பு அடைய உதவும் மருந்தாக திகழ்கிறது வயாகரா. இதை கண்டுபிடித்த டாக்டர், நொடியில் விறைப்பு அடைய புதிய ஸ்ப்ரே அறிமுகம் செய்துள்ளார்! விறைப்பு, இதில் கோளாறு உண்டானால் ஆண்கள் மொத்தமாக தங்கள் மனதளவிலும், உடல்...

ஆண்களே, நீங்கள் அவசியம மாதுளைப் பழசாற்றை குடிக்க வேண்டும்.

உங்கள் செக்ஸ் வாழ்க்கையை பாதையில் கொண்டு வர ஒரு எளிமையான வீட்டு மருந்து இருக்கலாம் என்று எப்போதாவது வியந்திருக்கிறீர்களா? நல்லது, ஒரு கிளாஸ் தேனுடன் சுடுநீர் மற்றும் எலுமிச்சை குடிப்பது உங்கள் எடை...

விந்தில் இரத்தம்: உங்களை எச்சரிக்கிறதா?

விந்தில் இரத்தத்தைப் பார்த்தால் அது எந்த மனிதனுக்கும் மிகவும் அச்சுறுத்தலான ஒரு விசயமாகத்தான் இருக்கும். விந்தில் இரத்தம் கலந்திருப்பது ஹேமடோஸ்பெர்மியா அல்லது ஹேமோஸ்பெர்மியா எனப்படுகிறது. விந்தானது இரத்தக்கறை படிந்த, இளஞ்சிவப்பு நிறத்தில் அல்லது...

ஆண்களின் டாப் 8 பிரச்னைகள்! ஒவ்வொரு ஆணும் கண்டிப்பாக படிக்கவேண்டிய பதிவு!

உடல்ரீதியான பலவீனத்தைவைத்து ‘வீக்கர் செக்ஸ்’ என்று பெண்களைத்தான் சொல்கிறோம். வலிமையான பாலினமாகக் கருதப்படும் ஆண்கள்தான், புற்றுநோய், சர்க்கரைநோய், இதயநோய் என அபாயகரமான நோய்களுக்கு அதிக அளவில் ஆளாகிறார்கள். அதிக உடல் வலிமை கொண்டவர்களாகக்...

பெண்களுக்கு மலட்டுத்தன்மை உண்டாவதற்கான அறிகுறிகள்

ஆண்மையும் பெண்மையும் குறைபாடு ஏற்படுவதற்கான காரணங்கள் பல உண்டு. அதன் முதல் அறிகுறியே குழந்தையின்மை தான். கர்ப்பத்தடை சாதனங்கள் ஏதும் பயன்படுத்தாமல் ஆறு மாதம் முதல் ஒரு வருடம் வரையிலும் உடலுறவு கொண்டும்...

ஆண் மலட்டுத்தன்மையை சரிசெய்யும் சில இயற்கை வழிகள்!

ஆண்கள் வெளியே சொல்லத் தயங்கும் முக்கிய ஆரோக்கிய பிரச்சனை தான் விறைப்புத்தன்மை குறைபாடு அல்லது ஆண் மலட்டுத்தன்மை. பொதுவாக இந்த பிரச்சனையை 35 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் சந்திப்பார்கள். இந்த பிரச்சனை உள்ள...

ஆண்மைக் குறைவு, தாது விருந்தி!! அரும்மருந்து!!

* மகிழம்பூவை சுத்தம் செய்து நீர் விட்டுக் காய்ச்சி அந்த நீரை 1-டம்ளர் பால் சேர்த்து சாப்பிட ஆண்மை வீரிய உணர்வு உண்டாகும். * தேங்காய்ப்பால் எடுத்து அரை டம்ளர் அருந்தி வர தாது...

செக்ஸ் மூலம் விந்தணு அதிகரிக்க!!!

இருமுறையோ, மாதம் இருமுறையோ உறவில் ஈடுபட்டால்தான் ஆரோக்கியம் என்கின்றனர் நம் முன்னோர்கள். ஆனால் தினசரி செக்ஸ் உறவில் ஈடுபட்டால் ஆண்களின் விந்தணு உற்பத்தி அதிகரிக்கும் என்று ஆஸ்திரேலியா ஆய்வாளர்கள் சமீபத்தில் நிரூபித்துள்ளனர். புதிதாக திருமணமான...

உறவு-காதல்