விந்தணு’ உற்பத்தியை இயற்கையான எளிய‌ வழிகளில் அதிகரிக்க . .

‘விந்தணு’ உற்பத்தியை இயற்கையான எளிய‌ வழிகளில் அதிகரிக்க . . . பொதுவாக கொழுப்பு சத்து நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். அதிக கொழுப்புச்சத்துள்ள உணவுகளை உட்கொள்வதன் மூலம் ஆண்களின் விந்தணு உற்பத்தியில் பாதிப்பு ஏற்படுவதாக...

ஆண்களுக்கு மலட்டுத்தன்மை எதனால் உண்டாகிறது? எப்படி தவிர்ப்பது?

‘‘திருமணத்துக்குப் பிறகு இயல்பான தாம்பத்தியம் இருந்தும், 2 ஆண்டுகளுக்கு மேல் கருத்தரிக்காவிட்டால், அதற்கு மலட்டுத்தன்மை (Infertility) காரணமாக இருக்கலாம். குழந்தையின்மை குறைபாட்டுக்கு ஆணும் காரணமாக இருக்கலாம்... பெண்ணும் காரணமாக இருக்கலாம். சுற்றுச்சூழல், வாழ்க்கை...

அந்த மேட்டருல துள் கிளப்பணுமா

அந்த மேட்டருல துள் கிளப்பணுமா… நான் சொல்ற ஐட்டத்த சாப்பிடு எக்ஸ்ட்ரா கிக் தானா வரும்… 1.ஃபிக் ஃபிக்ன்னு இங்கிலீஷ்காரன் சொல்றானே , அத வாங்கி சாப்பிடு… நம்மூருல அத அத்திபழம்னு சொல்லுவாங்க… அத்திப்...

ஆண்களின் மலட்டுத்தன்மைக்கு சிறந்த மருந்தாகும் தேனீக்களின் மகரந்தம்!

தேனீயின் மகரந்தமானது உலகம் முழுவதும் மருத்துவத்திற்கு பயன்படுத்தப்படும் ஒரு சிறந்த மருந்தாகும். தேனீயின் மகரந்தமானது பெரிய தேனீக்களின் மூலம் உருவாக்கப்பட்டு இளம் தேனீக்களை வளர்க்க மகரந்தத்தை உணவாக வழங்குகிறது. இயற்கையின் மிக முக்கியமான...

ஆண்மை குறைவு ஏற்படுகின்றது என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்!

மனிதனின் உடல் சீராக இயங்குவதற்கு உடலில் போதிய ஹார்மோன்கள் இருக்க வேண்டும். மேலும் ஆண்கள் மற்றும் பெண்களின் வாழ்க்கையில் ஹார்மோன்கள் தான் முக்கியமான இடத்தை வகிக்கின்றன. அதில் பெண்களின் உடலில் புரோஜெஸ்டிரோனும், ஆண்களின்...

அந்தரங்க உறவில் அதிக நேரம் ஈடுபட என்ன செய்யவேண்டும்?

உடலுறவில் ஈடுபடத் தொடங்கிய பிறகு, அதாவது பெண் உறுப்பில் நுழைந்தவுடன் விந்து வெளியேற சராசரியாக 3 முதல் 5 நிமி்டங்களாவது ஆக வேண்டும் என்பதைப் பார்த்தோம். அதற்கு முன்னதாகவே, பெண்ணின் பிறப்புறுப்புக்குள் நுழையும்...

ஆண்கள் விந்து முந்துதலை தடுக்க சில வழிகள்

ஆண்கள் விந்து முந்துதலை தடுக்க சில முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளில் இறங்க முடியும். அதாவது சுய இன்பம் காணும் செயல் இதற்கு நல்ல முறையில் பலன் அளிக்கிறது. சுய இன்பத்தை முழுமையாக ஒரே நேரத்தில்...

விந்து கெட்டியாக இருந்தால், உடலுறவு இன்பமும் அதிகரிக்கும்!!

உடலுறவு கொள்வதில் இரண்டு முக்கிய நோக்கங்கள் உள்ளது. அவை... சிற்றின்ப விரக தாபத்தைத் தீர்த்துக்கொள்ள.... தங்களது இனத்தை விருத்தி செய்து கொள்ள... இந்த இரண்டு விஷயங்களுமே, ஆண், பெண்ணின் உடல் நலத்தையும், விந்து, சுரோனித புஷ்டியையும் சார்ந்திருக்கின்றன. மனிதனின் சுத்த...

விந்து முந்தி வந்து விடுவதற்கான “உயிரியல் காரணங்களும் மனோவியல் காரணங்களும்”!

கணவனுக்கு ஒரு பிரச்சனை. அது மனைவியையும் கூடப் பாதிக்கிறது. ஆனால், இருவருமே வெளிப்படையாகப் பேசத்தயங்குகிறார்கள். அது என்ன பிரச்சினை? ‘ என ஒரு விடுகதை போட்டால் உங்களால் அவிழ்க்க முடியுமா ? விந்து முந்துதல். இதுதான்...

சுய இன்பத்தால் ஆண்மைக் குறைவு: உண்மை என்ன?

இளைஞர்கள் சுய இன்பம் செய்வதால் ஆண்மை இழப்பதாக கூறுவதில் உள்ள உண்மை என்ன என்பதை தெரிந்து கொள்வோம். ஆண்கள் பலர் தங்களது இளம் வயதில், சுய இன்பம் பழக்கம் கொண்டவர்கள். சுய...

உறவு-காதல்