Tamil sex care x மனஅழுத்தம் மற்றும் வேலைப்பழு விறைப்புத்தன்மையை எவ்வாறு பாதிக்கிறது?
அமெரிக்காவில் 18 மில்லியனுக்கு மேற்பட்ட 20 வயதினர்களுக்கு விறைப்பு திறன் குறைபாடு இருக்கிறதாம். சிலர் உண்மையான கணக்குப்படி, கிட்டத்தட்ட முப்பது மில்லியன் பேர் விறைப்பு திறன் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கின்றனர். வயது...
Men sex விந்தில் இரத்தம்: உங்களை எச்சரிக்கிறதா?
விந்தில் இரத்தத்தைப் பார்த்தால் அது எந்த மனிதனுக்கும் மிகவும் அச்சுறுத்தலான ஒரு விசயமாகத்தான் இருக்கும். விந்தில் இரத்தம் கலந்திருப்பது ஹேமடோஸ்பெர்மியா அல்லது ஹேமோஸ்பெர்மியா எனப்படுகிறது. விந்தானது இரத்தக்கறை படிந்த, இளஞ்சிவப்பு நிறத்தில் அல்லது...
நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்ப்பதால் விந்தணுக்கள் எண்ணிக்கை குறையுமா?
கடந்த பத்தாண்டு காலகட்டத்தில் ஆண்களின் விந்தின் தரம் படிப்படியாகக் குறைந்துவருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கான முக்கியமான காரணம் என்ன என்பது இன்னும் பிடிபடவில்லை, இதைப் பற்றிய விவாதங்கள் இன்றளவும் தொடர்கின்றன.
நீண்ட காலமாக அதிக உடலுழைப்பின்றி...
18 வயதிலேயே விந்தணுவை சேமித்து வைக்க வேண்டும்
பொதுவாகவே, பெண்கள் பூப்படைவது போல, ஆண்களுக்கும் சுமார் 15 வயதில் விந்தணு உற்பத்தியாக துவங்கும். ஓரிரு ஆண்டுகளில், அதாவது 18வயதை நெருங்கும் போது, நல்ல சக்தியுள்ள வலுமையான விந்து உற்பத்தி ஆகத்துவங்கிவிடும். .
ஏனென்றால்,...
இது ஆண்மைக் குறைவு உள்ளவர்களுக்கு மட்டும் !!
நரம்புத் தளர்ச்சி, ஆண்மைக்குறைவு, உடலுறவில் முழு இன்பம் பெற, துரித ஸ்கலிதம், அடிக்கடி தூக்கத்தில் விந்து வெளியாதல், கை கால் நடுக்கம், கண்பார்வைக் குறைவு, உடல் மெலிவு போன்ற குறைபாடுகளுக்காக உலகம் முழுவதும்...
ஆண்மை பெருக இப்பிடி செய்யுங்கள்
ஆண்மைக் குறைவு என்பது உடலுறவில் முழுமையாகவோ, பகுதியாகவோ ஈடுபட முடியாமையும், வீரியமுள்ள விந்தணுக்களை கொண்டிருக்காமையையும் குறிக்கின்றது.
இவ்வாறான உடல்ரீதியிலும், மன ரீதியிலும் துன்பம் தரும் ஆண்மைக் குறைவிலிருந்து வருமுன் தப்பிப்பது எப்படி என்பது தொடர்பில்...
ஆண்மைக் குறைக்கு ஒரு அற்புத தீர்வு
முக்கால் வாசி வாலிப வயோதிக அன்பர்களின் ஆண்குறி எழுச்சியின்மைக்கு ஓரளவு நிரந்தர மற்றும் பக்கவிளைவற்ற மருத்துவ முறை சமீபத்தில் கண்டறியப்பட்டிருக்கிறது. பல நாடுகளில் வெற்றிகரமாக பரிசோதித்து தற்போது ஓரிரு மருத்துவமனைகளில் இந்த சிகிச்சை...
ஆணுறுப்பு விறைப்பில்!! – ஆய்வு தகவல்
"செக்ஸ்" என்பது நமது நாட்டில் அருவருக்க தக்க, வேண்டத்தகாத, வெளிப்படையாக பேச இயலாத, மறைக்கக் கூடிய ஒரு பிரச்சனையாக சமூகத்தில் இருபாலருக்கும் உள்ள ஒரு பொது நிலையாக இன்று உள்ளது. "சிக்மண்ட்பிராய்டு" என்று...
விந்து முந்துகிறதா..? வீண் கவலை வேண்டாம்..!
இன்றைய இளைஞர்கள் பெரும்பாலும் மனதுக்குள் வருந்துவது கீழ்க்கண்ட காரணங்களால்தான் :
1. என் ஆணுறுப்பு சிறியதாக இருக்கிறது.
2. அதிகமான சுய இன்பத்தினால் என் உறுப்பு சிறுத்துவிட்டது.
3. விந்து விரைவில் வெளியேறிவிடுகிறது.
4. பெண் உறுப்புக்குள் நுழைக்க...
நவீன வாழ்க்கை முறையால் ஆண்மை இழப்பு : ஒரே நாளில் தீர்வு காண வீட்டிலேயே எளிய உணவு மருத்துவம்...
அறைகளுக்குள்ளேயே அடைபடும் வாழ்க்கையைத் தான் எல்லாருக்கும் தந்திருக்கிறது. அலுவலகத்தின் அறைகளுக்குள் நாள் முழுவதும் அடைபடுவதும், விடுமுறை நாட்களில் வீடுகளில் அடைபடுவதும் தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் மூழ்கிப் போவதுமாய் கழிகிறது நமது வாழக்கை.
இந்த வாழ்க்கை முறைக்கும்...