கொழுப்புச்சத்து அதிகமுள்ள‍ உணவை உண்டால் விந்தணு உற்பத்தியில் பாதிப்பு ஏற்படும்

அதிக கொழுப்புச்சத்துள்ள உணவுகளை உட்கொள்வதன் மூலம் ஆண்களின் விந்தணு உற்பத்தியில் பாதிப்பு ஏற்படுவதாக சமீபத்திய ஆ ய்வில் தெரியவந்துள்ளது. எனவே இளம் தலைமுறை ஆண்கள் கொழு ப்புச் சத்துள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும்...

வாழ்க்கை சரியாக அமையவில்லை என்றால்’ஆண்மை குறைபாடு’விவாகரத்துக்கள் அதிகரிக்கும் !

ஆண்மைக்குறைபாட்டினால் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஆண்டிற்கு 58 முறை சராசரியாக உறவில் ஈடுபடவேண்டும் என்று கூறும் நிபுணர்கள் இந்த எண்ணிக்கை குறைந்தால் உடல்ரீதியாக அல்லது...

தினசரி உடலுறவு அல்லது வாரம் 3,4 முறை உடலுறவு என்பது ஆற்றலை அழித்து விடும்

1. உங்கள் வயது என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். தினசரி உடலுறவு அல்லது வாரம் 3,4 முறை உடலுறவு என்பது ஆற்றலை அழித்து விடும். ஜாக் கிரதை! வாரம் ஒருமுறை அல் லது இருமுறை...

உங்களுக்கு இதை தெரியுமா ?-ஆண்மை பெருக்கும் வீட்டிலே உள்ள மூலிகை உணவுகள்.

உங்களுக்கு இதை தெரியுமா ?-ஆண்மை பெருக்கும் வீட்டிலே உள்ள மூலிகை உணவுகள். நாம எங்கெங்கோ தேடி தேடி அலைவோம் ஆனால் வீட்டிலே இத்தனை மூலிகைகள்,உணவு மூலிகைகள் ஆண்மையை பெருக்கும் என்பதை உணர்ந்து சாப்பிடுகிறோமா நாம்?. முருங்கை...

சுய இன்பத்தால் ஆண்மைக் குறைவு?

கேள்வி நான் இதற்கு முன்பும் சுயஇன்பம் பற்றி சந்தேகம் கேட்டுள்ளேன். நான் தொடர்ந்து பத்து வருடம் சுய இன்பத்தில் ஈடுபட்டிருந்தேன். சில நாட்களாக விறைப்பு குறைந்தது போல உணர்கிறேன். சுய இன்பத்தால் ஆண்மை போய்...

ஒரு ஆண், ஒரு பெண்ணுடன் உடலுறவு வைத்துக் கொள்கிறான் ஏன்? எதற்கு? – ஆண்மைத் தகவல்

ஒரு பெண் ஒரு ஆணுடன் உடலு றவு வைத்துக் கொள்வதற்கான காரணங்களை ஆராய்ந்தால், அந்த ஆராய்ச்சியைக் கொண்டு ஒரு பி.எச்டி. டாக்டர் பட்டமே வாங்கி விடலாம். ஆனால், ஒரு ஆண் ஒரு பெ ண்ணுடன்...

சுய இன்பத்தால் ஆண்மைக் குறைவு?

சுய இன்பம் என்பது மனித இனத்திலே காணப்படும் ஒரு பொதுவான செயன் முறையாகும். ஒரு அங்கீகரிக்கப்பட்ட ஆய்விலே 99 வீதமான ஆண்களும் .. 85 வீதமான பெண்களும் சுய இன்பத்திலே ஈடுபடுவதாக தெரியவந்தது. நமது...

ஆண்களே எழுச்சி குறைபாடா?: மேம்படுத்த சில வழிகள்

ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாடு என்பது வயதான ஆண்களுக்கு ஏற்படும் பொதுவான குறைபாடே. ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவில் மிகப்பெரிய வீழ்ச்சி ஏற்படுவது தான் இந்த குறைபாடுக்கு முக்கிய காரணமாக விளங்குகிறது. 40 வயதை கடந்த...

எல்லா ஆண்களிலும் ஆணுறுப்பு விறைப்படையும்போது நேராக இருப்பதில்லை

எல்லா ஆண்களிலும் ஆணுறுப்பு விறைப்படையும்போது போது நேராக இருப்பதில்லை.சில பேருக்கு நாப்பத்தைந்து டிக்கிரி வரை கூட வளைவு இருக்கலாம். அதிகமாக வளைவு சில நோய்களின் போதும் ஏற்படலாம். ஆனாலும் இந்த நோய்களுக்கு தீர்வுகள் உள்ளன.இதனால்...

பெண்ணின் உடலினுள் நுழையும் விந்தணு எத்தனை நாட்கள் உயிருடன் இருக்கும்?

புதிதாக திருமணமான தம்பதிகளுக்கு பெண்ணின் உடலினுள் நுழையும் விந்தணு எத்தனை நாட்கள் உயிருடன் இருக்கும் என்ற சந்தேகம் மனதில் இருக்கும். பொதுவாக விந்து செல்கள் வெளிக்காற்று பட்டால் இறந்துவிடும். மிகவும் அரிதாகவே, விந்து...

உறவு-காதல்