மலட்டுத் தன்மையை குணமாக்கவும்.. ஆண்மையை அதிகரிக்கவும்…

இளம் வயதில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் சுற்றித்திரிந்தவர்கள் திருமணத்திற்குப் பின்னர் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலை வரும் அதிகம் சங்கடத்திற்கு உள்ளாவார்கள். என்ன செய்வது? எதை சாப்பிட்டால் இந்த குறை தீரும் என்று குழம்பி...

தினந்தோறும் பீயர் குடித்தால் ஆண்மை குறைபாடு ஏற்படுமாம்…

தினந்தோறும் டாஸ்மாக் பார் சென்று குளிர குளிர பீயர் சாப்பிட்டுக் கொண்டே சைடு டிஸ்சாக கடலையை உள்ளே தள்ளுபவரா? அப்படியெனில் இது உங்களுக்குத்தான் படியுங்கள். பீயர், வைன், கடலை இவைகளில் கலக்கப்படும் ரசாயனம் ஆண்களின்...

ஆண்களே! இந்த உணவுகள் உங்களது விந்தணுக்களை அழிக்கும் என்பது தெரியுமா?

தற்போதைய ஆண்கள் அதிக கவலைக் கொள்ளும் விஷயங்களில் ஒன்றாக விந்தணு குறைபாடு உள்ளது. இந்த குறைபாட்டைத் தடுக்க ஆண்கள் பல வழிகளை முயற்சித்து வருகின்றனர். மேலும் விந்தணுவின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகளைத் தேடி...

ஆண்மைக்குறைவும் -அதனை முறியடிக்கும் முறைகளும் !!

ஆண்மைக்குறைவு உடலுறவின் போது ஏற்படும் ஏமாற்றங்களால், ஆண்கள் தங்களுக்கு ஆண்மை இல்லை என்று பயப்படுகிறார்கள் அதனைப்பற்றி ஒரு விரிவான அலசல். பெரும்பான்மையான ஆண்கள் தவறான படங்களைப்பார்த்தும் காதால் கேட்டும் தன்னை தானே குறைவாக எடைபோடுகின்றனர்....

விந்து அதிகம் வெளியேறுவதால் ஆண்மை இழப்பார்களா?

60 சொட்டு இரத்தம் = 1 சொட்டு விந்து சரியா? தொலைக்காட்சியில் சில மருத்துவர்கள் அச்சுறுத்துவது சரியா? இளைஞர்கள் கட்டாயம் அறிய வேண்டியவை! male 198இரத்தம் வேறு. விந்து வேறு. விந்து ஒரு சுரப்பு. வாயில் எச்சில்...

ஆண்மைக்குறைபாடு ஆண்களுக்கு சரியாக புரிவதில்லை

ஆண்மைக்குறைபாடு பற்றி பெரும்பாலான ஆண்களுக்கு சரியாக புரிவதில்லை. ஒரு பெண்ணை திருப்தி படுத்தும் அளவுக்கு உறவு கொள்ள முடிந்தாலே குழந்தை இல்லாமைக்குத் தான் காரணம் இல்லை என்று எண்ணுகிறார்கள். ஆனாலும் சிலருக்கு உறவின்போது...

ஆண்களின் ஆண்மை குறைவை வெளிப்படுத்தும் அறிகுறிகள்

ஆண்களுக்கு ஆண்மை குறைவு ஏற்படுகின்றது என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள் என்னவென்று பார்க்கலாம். டெஸ்டோஸ்டிரோன் உடலில் குறைய ஆரம்பித்தால், பாலுணர்ச்சியானது குறைய ஆரம்பிக்கும். எனவே உங்களுக்கு பாலுணர்ச்சி குறைய ஆரம்பித்தால், அதற்கு காரணம் டெஸ்டோஸ்டிரோன் உடலில்...

சிறு வயதிலேயே நரம்பு தளர்ச்சியா பயப்பட வேண்டாம் மருந்துகள் உள்ளது

30 வயதிலேயே தாம்பத்யத்தில் தடுமாறும் இளைஞர்கள்? அதிர்ச்சி ஆய்வு!! பொருளாதார ரீதியான சிக்கல், குடும்ப சூழல், வேலைப்பளு போன்றவைகளினால் 30 வயதில் மகிழ்ச்சிகரமான தாம்பத்ய உறவை அனுபவிக்க முடியவில்லை என்று இன்றைய இளம் தலைமுறையினர்...

சுய இன்பத்தால் ஆண்களுக்கு பிரச்சனையா?

ஆண்கள் பலர் தங்களது இளம் வயதில், சுய இன்பம் பழக்கம் கொண்டவர்கள். சுய இன்பம் மூலம் ஆண்மைக் குறைவு ஏற்படும் என்பது மூட நம்பிக்கை ஆகும். இளம் வயதில் பலருக்கும் வரும் ஒருவித...

விந்து வெளியேற்றாமலேயே செக்ஸ் அனுபவிக்க முடியுமா?

முதலில் ஆணும் பெண்ணும் வெவ் வேறு அளவு நிலைகளில் செக்ஸ்-இன் உச்ச நிலை அடைகிறார்கள் என்ற உண்மையை நாம் புரிந்து கொள்ளவேண்டும். எந்தெந்த நிலையில் ஆண் உச்சத்தை அடைய வாய்ப்புள்ளது என்று பார்ப்போம். –...

உறவு-காதல்