ஆண்மைக் குறைவு ஏற்பட காரணங்கள்

ஆண்மைக் குறைவு ஏற்பட காரணங்கள் சுய இன்பம்(முஸ்டித்தனம் )கரப் பழக்கத்தினால் தெரிந்தோ தெரியாமலோ கெட்ட நண்பர்களின் சக வாசத்தினாலும் தவறான வழிகளில் ஈடுபடுதல். தன்னை விட வயது அதிகமானவர்களிடம் தொடர்பு கொண்டு சக்தியை...

ஆண்மை அதிகரிக்க ஏன் பச்சைத் தண்ணில குளிக்கச் சொல்றாங்க தெரியுமா?

இன்றைய தலைமுறையினர் குளிப்பதையே சோம்பேறித்தனமாக செய்கிறார்கள். விடுமுறை நாட்களில் குளிப்பதற்கும் சேர்த்து விடுப்பு அளிக்கலாமா என்று யோசிக்கின்றனர். ஆபீசுக்கு போக வேண்டும் என்பதற்காக குளிக்க நினைக்கும்போது குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும் என்றால்...

விறைப்புத்தன்மை விந்து வெளியேற்றம் இரண்டிலுமே பிரச்னை இருக்கா?… அதற்கு என்ன செய்ய வேண்டும்?.

இன்றைய இளைஞர்கள் பெரும்பாலும் மனதுக்குள் வருந்துவது கீழ்க்கண்ட காரணங்களால்தான் தங்களுடைய இல்லற வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க முடிவதில்லை. அது புற வுலைகளிலும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. ஆணுறுப்பு சிறியதாக இருக்கிறது, அதிகமான சுய இன்பத்தினால் என்...

தான விந்தணு பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை

தானமளிக்கப்படும் விந்தணு என்பது என்ன? (What is donor sperm?) ஒருவரின் இணையர் அல்லாத வேறொரு நபரிடமிருந்து தானமாகப் பெறப்படும் விந்தணுக்களே தானமளிக்கப்படும் விந்தணுக்கள் எனப்படும். கருவுறுதலுக்கான பல்வேறு சிகிச்சை முறைகளில் இவை பயன்படுகின்றன. பெண்ணின் உடலில்...

தாமதமாக விந்து வெளியேறுதல்: முடிவடைய நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளல்

தாமதமாக விந்து வெளியேறுதல் என்றால் என்ன? (What is Delayed Ejaculation?) பலவீனமாக விந்து வெளியேறுதல் என்றும் அழைக்கப்படும் தாமதமாக விந்து வெளியேறுதல் என்பது பாலியல் தூண்டுதலின் போது விந்து வெளியேறுவதற்கு நீண்ட நேரம்...

ஆண்மைக் குறைக்கு ஒரு அற்புத தீர்வு

முக்கால் வாசி வாலிப வயோதிக அன்பர்களின் ஆண்குறி எழுச்சியின்மைக்கு ஓரளவு நிரந்தர மற்றும் பக்கவிளைவற்ற மருத்துவ முறை சமீபத்தில் கண்டறியப்பட்டிருக்கிறது. பல நாடுகளில் வெற்றிகரமாக பரிசோதித்து தற்போது ஓரிரு மருத்துவமனைகளில் இந்த சிகிச்சை...

விந்தணுவின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான சில இயற்கை வழிகள்!!!

பொதுவாக அனைத்து ஆண்களுக்கும் ஒரே மாதிரியான விந்தணு உற்பத்தியானது இருப்பதில்லை. விந்தணுவின் உற்பத்தியைப் பொறுத்தே கரு உருவாதல் அடங்கி இருக்கிறது. கரு உருவதலில் ஆண், பெண் என இருவருக்கும் சமபங்கு இருக்கிறது. ஆண்களுக்கு...

ஆண்களுக்கு விந்து உற்பத்தியை அதிகரிக்க‍ எளிய வழி

ஆண்களுக்கு ஆண்மைசக்தியை அதிகரிக்க‍வும், தரமான விந்து உற்பத்தி அதிகரிக்கவும் இதோ சில எளிய வழிமுறைகள் உண்டு. இதற்கு நீங்கள் எந்த மருத்து வரையும் தேடி ஓட வேண்டாம். உங்களுக்கு நீங்களே மருத்துவர் ஆம். கீழே...

ஆண்மை குறைபாட்டால் ஏற்படும் பாலியல் பிரச்சனை

பாலியல் என்றால் என்ன? பாலியல் என்பது தன்னை வெளிபடுத்துவதாகும். இது சிந்தனைகள், உணர்வுகள், பாலியல் என்பவற்றை உள்ளடக்கியது. பாலியல் சுகாதரம் என்றால் என்ன? ஒருவரின் பாலியல் உணர்வுகளை, இலிங்க நோய் பிரச்சினையின்றி, தேவையற்ற பிரசவங்கள் இன்றி வெளிப்படுத்துவதாகும். பால்...

ஆணுறுப்பு விறைப்பில்!! – ஆய்வு தகவல்

"செக்ஸ்" என்பது நமது நாட்டில் அருவருக்க தக்க, வேண்டத்தகாத, வெளிப்படையாக பேச இயலாத, மறைக்கக் கூடிய ஒரு பிரச்சனையாக சமூகத்தில் இருபாலருக்கும் உள்ள ஒரு பொது நிலையாக இன்று உள்ளது. "சிக்மண்ட்பிராய்டு" என்று...

உறவு-காதல்