கஞ்சாவும் ஆண்களுக்கு ஏற்படும் மலட்டுத்தன்மையும்

காதல் புரியும் போது, நேரம் அனைத்திலும் முக்கியமானதாக இருக்கிறது. அது கருத்தறித்தல் செயல்முறையிலும் இருக்கிறது. ஒரே ஒரு விந்தணு முழு வேலையும் செய்ய போதுமானதாக இருக்கும் போது ஏன் ஆண்களுக்கு மில்லியன் கணக்கான விந்தணு...

ஆண் மலட்டுத்தன்மை என்றால் என்ன? அதன் அறிகுறிகள் என்ன?

உலகளவில் மலட்டுத்தன்மை பிரச்சனை என்பது அதிகமாக இருக்கின்றது. 6 தம்பதிகளில் 1 தம்பதிக்கு மலட்டுத்தன்மை பிரச்சனை இருப்பதாக கூறப்படுகின்றது. அதேப்போன்று, மூன்றில் ஒருவருக்கு கருத்தரித்தல் பிரச்சனை இருப்பதாக தெரிய வந்துள்ளது. மலட்டுத்தன்மை என்பது பெண்களுக்கான...

ஆண்கள் தங்களது விந்தணுக்களை அதிகரிப்பது எப்படி?

ஆண்கள் தங்களது ஆரோக்கியம் மற்றும் விந்தணுக்களின் எண்ணிக்கை குறித்து மிகுந்த கவனம் கொள்ள வேண்டும். நவீன காலகட்டத்தில் கண்ட உணவுகளை உட்கொண்டு பலரும் தங்களின் உடல் ஆரோக்கியத்தைக் கெடுத்து வைத்திருக்கின்றனர். மன அழுத்தம் அதிகம்...

விந்தக சுய பரிசோதனை (Testicular Self Examination)

விந்தக சுய பரிசோதனை என்பது விந்தகப் புற்றுநோய் உள்ளதா என்பதைக் கண்டறியச் செயப்படும் பரிசோதனையாகும். விந்தகப் புற்றுநோய் குணமாவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. ஆகவே, கூடியமட்டும் ஆரம்பத்திலேயே இதனைக் கண்டறிவது முற்றிலும் குணம் பெற...

2 மாதத்தில் விறைப்புத்தன்மை பிரச்சனைக்கு தீர்வளிக்கும் ஓர் அற்புத ஆயுர்வேத மருந்து!

துணையுடன் படுக்கையில் குதூகலமாக இருக்க நினைத்து, உங்களால் முடியவில்லையா? விறைப்புத்தன்மை பிரச்சனையால் உங்களால் படுக்கையில் துணையுடன் சந்தோஷமாக இருக்க முடியவில்லையா? தற்போது ஏராளமான ஆண்கள் இப்பிரச்சனையால் அதிகம் அவஸ்தைப்படுகின்றனர். இதைப் பற்றி வெளியே...

செக்ஸ் வாழ்க்கையில் சிறப்பாக செயல் பட உதவும் 5 ஆயுர் வேத மூலிகை

அறுபதுகளில் பயன்படுத்த வேண்டிய வயாகரா, இன்று இருபதுகளில் பயன்படுத்தும் அளவிற்கு சந்தையில் விற்பனை அதிகரித்துள்ளது. இன்று கருவளம் குறைபாடு அதிகரிக்க பல காரணங்கள் இருக்கின்றன. உட்கார்ந்தே நாம் செய்யும் வேலை, பதப்படுத்தப்பட்ட உணவுகள்,...

ஆண்மை குறைபாடு ஏற்படுவதற்கான அறிகுறிகள்!

ஆண்மை குறைபாடு என்பது பொதுவாக இருவகை சார்ந்திருக்கிறது. ஒன்று விந்தணு திறன், மற்றொன்று விந்தணு எண்ணிக்கை. பல ஹார்மோன் மாற்றங்கள் அல்லது இடையூறுகள் காரணமாக ஆண்மை குறைபாடு ஏற்படலாம். உடல் மற்றும் மனம் என...

இந்த பழக்கங்களெல்லாம் உங்க ஆண்மையை அதிகரிக்கச் செய்யுமாம்… கொஞ்சம் கடைபிடிக்கலாமே.

பெண்களின் கருப்பையில் கரு தங்குவது என்பது அவர்களுடைய உடலில் உள்ள சில பிரச்னைகள் மட்டுமே காரணம் கிடையாது. பெண்களின் உடலைவிட ஆணுடைய விந்தணுக்களின் வீரியத்தைப் பொருத்தே கரு கருப்பையில் தங்கும் என்பதை மறந்துவிடுகிறோம். உண்மையிலேயே...

பெண்கள் ஆண்களின் உறுப்பு விரைப்புத்தன்மை கொண்டதாகவும், உறுதியாகவும் இருப்பதையே விரும்புவார்கள்

என்னதான் செய்தாலும், எப்படிச் செய்தாலும் அவ திருப்தியே அடைய மாட்டேங்குறா பாஸ், இதுக்கு மேல எப்படி … என்று புலம்புவோரைப் பார்க்கலாம். நோ புலம்பல் மாம்ஸ்… பிரச்சினை உங்க கிட்ட கூட இருக்கலாம்....

தாமதமாக விந்து வெளியேறுதல்: முடிவடைய நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளல்

தாமதமாக விந்து வெளியேறுதல் என்றால் என்ன? பலவீனமாக விந்து வெளியேறுதல் என்றும் அழைக்கப்படும் தாமதமாக விந்து வெளியேறுதல் என்பது பாலியல் தூண்டுதலின் போது விந்து வெளியேறுவதற்கு நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும் ஒரு நிலை...

உறவு-காதல்