மலட்டுத் தன்மையை குணமாக்கவும்.. ஆண்மையை அதிகரிக்கவும்…
இளம் வயதில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் சுற்றித்திரிந்தவர்கள் திருமணத்திற்குப் பின்னர் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலை வரும் அதிகம் சங்கடத்திற்கு உள்ளாவார்கள். என்ன செய்வது? எதை சாப்பிட்டால் இந்த குறை தீரும் என்று குழம்பி...
ஆண்மைக் குறைவைப் போக்கும் புதினா!
அன்றாட உணவில் நாம் சில மூலிகைகளை சமையலில் சேர்த்து வருகிறோம். அதில் கொத்தமல்லி, புதினா போன்றவை குறிப்பிடத்தக்கவை. புதினா நாம் மணத்திற்காக சமையலில் சேர்த்துக் கொண்டாலும், அதில் நாம் நினைத்துப் பார்க்க முடியாத...
தினமும் ஆண்மையை அதிகரிக்க செய்ய இந்த அற்புதமான பழச்சாறை குடிங்க…!
ஒவ்வொரு ஆணும் தங்களது பாலுணர்ச்சியை அதிகரித்துக் கொள்ள நினைப்பார்கள். அதுமட்டுமின்றி படுக்கையில் துணையை முழுமையாக திருப்திப்படுத்த வேண்டுமென்றும் விரும்புவார்கள்.
ஆனால் மன அழுத்தம், தூக்கமின்மை, ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் போன்றவை பாலுணர்ச்சியைக் குறைத்து, படுக்கையில் உல்லாசமாக...
உங்கள் ஆண்மையை வீரியப்படுத்தும் ஆனந்த லேகியம்… இப்படித்தான் செய்யணும்?…
இன்றைய மாறிவிட்ட வாழ்க்கைச்சூழலில் நம்முடைய பழக்க வழக்கங்களாலும் உண்ணும் உணவாலும் ஆண்மைக்குறைவு பிரச்னை அதிகமாகிக் கொண்டே போகிறது.
இதுபோன்ற பிரச்னைகளுக்கு நம்முடைய முன்னோர்கள் ஒரு லேகியத்தைப் பயன்படுத்தி வந்தனர். அந்த லேகியத்துக்கு பேர் என்ன...
Tamil X Sex Tips தூக்கத்திற்கும் ஆண்களின் குழந்தை பெறும் திறனுக்கும் உள்ள தொடர்பு
ஆண்களின் மலட்டுத்தன்மை (Male Infertility)
ஆண்களின் இனப்பெருக்க மண்டலத்தில் பிரச்சனைகள் இருப்பதால், அவர்களால் தங்கள் பெண் இணையருடன் கூடி, கருத்தரிக்கச் செய்ய முடியாமல் போகும் நிலையை ஆண் மலட்டுத்தன்மை என்கிறோம்.
ஆண்களின் குழந்தை பெறும் திறனை...
விந்தணுக்கள் எண்ணிகையை அதிகரிக்க உதவும் உணவுகள்
உலகளவில் 7% ஆண்களுக்கு மலட்டுத்தன்மைப் பிரச்சனை உள்ளது என்று கூறப்படுகிறது. ஆண்களுக்கு உண்டாகும் மலட்டுத்தன்மைப் பிரச்சனைகளில் சுமார் 90% பிரச்சனைகள் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவுடன் சம்பந்தப்பட்டவை. ஆண்களின் மலட்டுத்தன்மைக்கு உடலுழைப்பில்லாத வாழ்க்கை முறையும்...
சுய இன்பம்– தகவல்கள், ஆலோசனைகள் & சிகிச்சைகள்
காம உணர்வு எதைப் பொறுத்து அமைகிறது தெரியுமா?
ஆண்களுக்கு டெஸ்டாஸ்டேரோன் (testosterone), பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் (estrogen) என்ற ஹார்மோன்கள் உடலில் எவ்வளவு சுரக்கிறதோ அந்த அளவுக்கு காம வேட்கை அதிகரிக்கும்.
சுய இன்பம் தவறா?
“சுய இன்பம்”...
இடைவெளி விடாமல் தினமும் செக்ஸ் உறவு கொண்டால் ஆண்மை அதிகரிக்கும்
இடைவெளி விடாமல் தினமும் செக்ஸ் உறவு கொண்டால் ஆண்மை அதிகரிக்கும் என ஆஸ்திரேலிய விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி மூலம் தெரிய வந்துள்ளது.
கணவன்-மனைவி இடையே திருமணமான சில நாட்களுக்கு செக்ஸ் உறவு மிக அதிகளவில் இருப்பது...
விந்துவின் ஆற்றலை பெருக்கும் காயகல்ப பயிற்சி..!
மனவளக் கலையில் காயகற்பப் பயிற்சி எனும் ஒரு அற்புதமான மனித வளப் பயிற்சி அளிக்கப்படுகிறது. விந்து நாதம் எனும் மூலப்பொருட்களைத் தூய்மை செய்து அவற்றின் வலுவையும் அளவையும். தரத்தையும் உயர்த்தும் எளிய பயிற்சி...
ஆண்மை அதிகரிக்க வெற்றிலை
பொதுவான குணம். சீதம் நீக்கும், வெப்பம் தரும், அழுகல் அகற்றும், உமிழ்நீர் பெருக்கும், பசி உண்டாக்கும், பால் சுரக்க வைக்கும், காமத்தைத் தூண்டும். நாடி நரம்பை உரமாக்கும், வாய் நாற்றம் போக்கும்.
வெற்றிலைச் சாறு...