ஆண்கள் தங்களது விந்தணுக்களை அதிகரிப்பது எப்படி?
ஆண்கள் தங்களது ஆரோக்கியம் மற்றும் விந்தணுக்களின் எண்ணிக்கை குறித்து மிகுந்த கவனம் கொள்ள வேண்டும். நவீன காலகட்டத்தில் கண்ட உணவுகளை உட்கொண்டு பலரும் தங்களின் உடல் ஆரோக்கியத்தைக் கெடுத்து வைத்திருக்கின்றனர்.
மன அழுத்தம் அதிகம்...
இல்லற வாழ்க்கையில் ஆண்கள் அதிகமாக பயப்படும் விடயங்கள்?
உடலுறவு, தாம்பத்திய வாழ்க்கையின் அச்சாணி. வெறும் இச்சை என்று மட்டும் இதைக் கூறிட முடியாது, இன்பமான, வலிமையான உறவிற்கு இதுவும் ஓர் காரணியாக இருக்கிறது. வம்சத்தை மட்டுமின்றி நல்ல இல்வாழ்க்கையும் விருத்தியாக உதவுவது...
விந்தணு’ உற்பத்தியை இயற்கையான எளிய வழிகளில் அதிகரிக்க . . .
விந்தணு’ உற்பத்தியை இயற்கையான எளிய வழிகளில் அதிகரிக்க . . .
spermபொதுவாக கொழுப்பு சத்து நிறைந்த உணவுக ளை தவிர்க்க வேண்டும். அதிக கொழுப்புச்சத்துள்ள
உணவுகளை உட்கொள்வதன் மூலம் ஆண்களின்...
நாளும் உடலுறவு கொண்டால் நல்ல வளமான ஆணணுக்கள் உருவாகுமாம்.
ஆண்கள் தினமும் அல்லது இரண்டு தினங்களுக்கு ஒரு முறையாவது உடலுறவு கொண்டால் அவர்களால் வளமான ஆணணுக்களை அதிகம் உருவாக்க முடியும் என்று அவுஸ்திரேலிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
ஆண்கள் அதிக நாள் இடைவெளியில் உடலுறுவு கொள்வதால்...
விந்தணுக்களை வீரியமாக்கும் சூப்பர் உணவுகள்
நிறைய பேருக்கு விந்தணுக்கள வெளியுற்றுவதில் பிரச்னைகள் உள்ளன. அதற்குக் காரணம் இன்றைய வாழ்க்கைச் சூழலும் ஆரோக்கியமற்ற உணவுகளும் தான்.
விந்தணுக்கள் குறைபாடு என்பது அந்த குறிப்பிட்ட மனிதரை மட்டும் பாதிக்கும் விஷயமல்ல. அது அவர்களுடைய...
தாம்பத்தியத்தில் விந்துக்களைக் கட்டும் வித்தை பற்றி சித்தர்கள் சொன்ன இரகசியம்..!
ஆசைக்கொன்று, ஆஸ்திக்கொன்று என்று சொல்வதுண்டு. ஆனால் இப்போது ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் அதிகரித்திருக்கிறது. சிலர் நிறைய பெண் குழந்தைகள் இருக்கின்றன.
ஒரு ஆண் குழந்தையாவது வேண்டுமென ஏங்குவதுண்டு. அதற்காக...
ஆண்மைக்குறைபாடு உள்ளவர்கள் உடனடியாக செய்ய வேண்டியவை என்ன?
ஆண்மைக்குறைபாடு பற்றி பெரும்பாலான ஆண்களுக்கு சரியாக புரிவதில்லை. ஒரு பெண்ணை திருப்தி படுத்தும் அளவுக்கு உறவு கொள்ள முடிந்தாலே குழந்தை இல்லாமைக்குத் தான் காரணம் இல்லை என்று எண்ணுகிறார்கள். ஆனாலும் சிலருக்கு உறவின்போது...
ஆண்மையை வீரியப்படுத்தும் கருப்பட்டி…!
கிராமங்களில் எப்போதுமே ‘கருப்பட்டி’ காபி என்றால் எக்ஸ்டிரா ஸ்பெஷல்தான். பதநீரை காய்ச்சி அதிலிருந்து பெறப்படும் கருப்பட்டிக்கு சுவை, மணம் இருப்பதோடு மட்டுமல்லாமல், மருத்துவ குணமும் அதிகம் இருக்கிறது. கருப்பட்டியை இனிப்புக்காக மட்டும் பயன்படுத்த...
விந்து சக்தியின் மகிமை
நாம் உண்ணும் உணவுதான் இரசமாகி இரத்தம், கொழுப்பு, தசை, எலும்பு மஜ்ஜையாகி, இறுதியாக 7-வது தாதுவான விந்து நாதமாக மாறுகிறது.
விந்து நாதம் மூளையில் உற்பத்தியானாலும் உடல் முழுவதும் பரவியுள்ளது. வித்து கழிவினால் மட்டுமே...
சுய இன்பத்தினால் ஏற்படும் நரம்பு தளர்ச்சியை சரிசெய்ய என்ன பண்ணலாம்?
பலமிழந்து தளர்ச்சி அடைந்து இல்லற வாழ்வில் ஓர் ஆணால் முழு இன்பம் அடைய முடியாமையை ஆண்மைக்குறைவு என்கி றோம். இதனால் வீட்டில் மக்கட்செல்வம் இல்லா மலும் போய்விடும். இந்த நிலை ஒருவருக்கு ஏற்பட...