தூக்கத்தில் விந்து வெளியேறுகிறதா? தடுக்க சில வழிகள்
ஆண்கள் சந்திக்கும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்று தான் இரவில் தூக்கத்தின் போது தானாக விந்து வெளியேறுவது. இதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் பலரும் தவறாக நினைப்பது, எப்போதும் செக்ஸ் எண்ணத்துடன் இருப்பது...
விந்து திறனை எவை எல்லாம் கொல்கிறது? எவை எல்லாம் வளர்க்கிறது? என தெரியுமா?
எந்தந்த செயல்கள் ஆண்களின் விந்து திறனை மேலோங்க செய்கிறது, மடிய செய்கிறது என்பது குறித்து ஓர் ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டிருந்த சதவீத பட்டியல் பற்றி இங்கு காணலாம்... 169% - ஆர்கானிக் காய்கறிகள்,...
ஆண்களே…நீங்கள் தினமும் செய்யும் தவறு இதுதான்! விந்தணுக்கள் குறைந்துவிடும்
மனிதனின் மாறுபட்ட வாழ்க்கை முறையின் காரணமாக பல்வேறு உடல்நலப்பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
மனிதனை நோய்கள் தாக்குவதற்கு ஊட்டச்சத்து குறைபாடுகள் ஒரு காரணமாக இருந்தாலும், அவர்கள் மேற்கொள்ளும் ஒழுங்கற்ற உணவு முறைகள் மற்றும் தவறான பழக்கவழக்கங்களும் ஒரு...
மலட்டுத்தன்மையை நீக்கும் மண்பாண்ட சமையல்: நிபுணர்கள் அறிவுரை
குழந்தை இல்லா குறை என்பது இன்றைக்கு பெரும்பாலான தம்பதிகளிடம் காணப்படுகிறது. இதற்காக சிகிச்சை எடுத்துக்கொண்டால் லட்சக்கணக்கில் பணம் செலவழிக்கவேண்டும். ஆனால் உணவுப் பழக்கத்தை மாற்றுவதன் மூலம் குழந்தையின்மை குறையை சரி செய்யலாம் என்கின்றனர்...
ஆண்மைக்கு டாப் டென்!
இன்றைய காலத்தில் நிறைய பேருக்கு கருவுறுதலில் பிரச்சனை இருக்கிறது இத்தகைய பிரச்சனை வருவதற்கு காரணம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் சில பழக்கவழக்கங்கள் தான் காரணம்.
மேலும் கருவுறுதல் பிரச்சனை...
விந்தணுக்களின் வீரியம் அதிகரிக்க சின்ன வெங்காயத்தை இப்படி செய்து சாப்பிடுங்க..!
விந்துக்கள் சீக்கிரம் வெளியேறாமல் கட்டுப்படுத்தி வைக்கத் தெரிந்த ஆண்களை வீரியமானவர்களாகக் கருதப்படகிறார்கள். விந்து நிதானமாக வெளியேறுவதுதான் ஆரோக்கியமும் கூட. அப்படிப்பட்ட விந்தணுக்களில் தான் வீரியும் அதிகமாக இருக்கும்.
விந்தணுக்கள் வீரியமாக இருந்தால் தான் கரு...
வீரியம் அதிகரிக்க கட்டிலுக்கு போகும்முன் தொப்புளில் இந்த எண்ணெயை தடவிட்டு போங்க..
உடல் முழுக்க அழகு செய்யும் நாம் தொப்புளை மட்டும் கண்டு கொள்வதே இல்லை. ஆனால் நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் அந்த தொப்புளில் இருந்து தான் ஆரம்பமாகிறது. அதனால் அந்த தொப்புள் கொடியைப் பேணிப்...
விந்து நிறம் வைத்து, ஒரு ஆணின் ஆரோக்கியம் பற்றி அறிவது எப்படி?
விந்து என்பது ஆண்களின் உச்சநிலையின் போது வெளிவரும் திரவம். பெண்களின் கரு முட்டையுடன் இது இணைவதன் மூலமாக தான் கருவுறுதல் உருவாகிறது. விந்து ஆண்களின் சிறுநீர் வழி குழாய் வழியாக வெளிப்படும். பொதுவாக...
விந்து விரைவாக வெளியேறுவதைக் கட்டுப்படுத்த இயற்கையான வழிமுறைகள்!
முன்கூட்டியே விந்தணுக்கள் வெளிப்பட்டு விடுவதை அவனமானமாகவும் மற்றும் துணைவியையும் திருப் திப்படுத்த
முடியவில்லை என்ற ஆதங்கத்தால் நம்பிக் கை இழக்கும் விஷயமாகவும் ஆண்கள் கருதுகிறார்க ள். இதன் காரணமாகவே, பெரும்பாலான ஆண்கள் இ ந்தபிரச்சனைக்கு...
விந்து வெளியேற்றாமலேயே செக்ஸ் அனுபவிக்க முடியுமா?
முதலில் ஆணும் பெண்ணும் வெவ் வேறு அளவு நிலைகளில் செக்ஸ்-இன் உச்ச நிலை அடைகிறார்கள் என்ற உண்மையை நாம் புரிந்து கொள்ளவேண்டும். எந்தெந்த நிலையில் ஆண் உச்சத்தை அடைய வாய்ப்புள்ளது என்று பார்ப்போம்.
–...