பெண்கள் ஆண்களின் உறுப்பு விரைப்புத்தன்மை கொண்டதாகவும், உறுதியாகவும் இருப்பதையே விரும்புவார்கள்
என்னதான் செய்தாலும், எப்படிச் செய்தாலும் அவ திருப்தியே அடைய மாட்டேங்குறா பாஸ், இதுக்கு மேல எப்படி … என்று புலம்புவோரைப் பார்க்கலாம். நோ புலம்பல் மாம்ஸ்… பிரச்சினை உங்க கிட்ட கூட இருக்கலாம்....
தூக்கத்தில் விந்து வெளியேறல்
விறைப்படைதல்
முதன் முதலாக உங்கள் ஆண்குறி விறைப்பது ஆ ச்சரியமாகவும் புதினமா கவும் இருக்கும். சிறுநீர் கழிக்கும் போது ஏற்படுவ து அல்ல. விறைப்பு என்ப து உங்கள் ஆண் உறுப்பி ற்குள் இரத்தம்...
விரயமாகி வரும் விந்தணுக்கள்!
கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுகளுக்கு முன்னர் இந்திய ஆண்களிடம் சராசரியாக ஒரு மில்லிக்கு 60 மில்லியன் விந்து அணுக்கள் இருந்த காலம் போய், இப்போது கிட்டத்தட்ட 12 மில்லியன்தான் இருப்பதாகப் பயமுறுத்துகிறது டெல்லியில்...
தினசரி உடலுறவு கொண்டால் விந்தணுக்களின் எண்ணிக்கை குறையுமா?
தினசரி உடலுறவு கொள்வதால் விந்தணுக்களின் திறன் குறையுமா என்ற கேள்வி அனைவரின் முக்கிய கேள்வியாகும். தினசரி உடலுறவு வைத்துக் கொள்வது என்பது ஆரோக்கியமானது தான். இவ்வாறு உடலுறவு வைத்துக் கொள்வது என்பது உங்களுக்கு...
ஆரோக்கியமான விந்தணுக்கள் சரியான அளவில் அதிகரிக்க
மருத்துவ ஆராய்ச்சியில் ஆண்களின் விந்தணுக்களில் குறைபாடு இருந்தால்
குழந்தைபிறப்பதில் தாமதம் ஏற்படும்என்று கண்டறிய ப்பட்டு அதற்கான சிகிச்சை முறைகளும் வந்துவிட்டன
எனவே சரியானஅளவில் விந்தணுக்களை அதிகரிக்க இயற்கை மருத்து வழிமுறைகளை பின்பற்றுங்களேன் . சாதாரணமாக ஒரு...
ஆண்மை தன்மை அதிகரிக்க எளிமையான வழிகள்
இன்றைய உலகம் அறைகளுக்குள்ளேயே அடைபடும் வாழ்க்கையைத் தான் எல்லாருக்கும் தந்திருக்கிறது. அலுவலகத்தின் அறைகளுக்குள் நாள் முழுவதும்
அடைபடுவதும், விடுமுறை நாட்களில் வீடுகளில் அடைபடுவதும் தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் மூழ்கிப் போவதுமாய் கழிகிறது நமது வாழக்கை.
இந்த வாழ்க்கை...
45 வயதிற்குபின் திருமணம் செய்துகொள்ளும் ஆண்களுக்கு ஆண்மை குறைவு
ஆண்மை பெருக்க:அபாயத்தில் ஆண்களின் ஆண்மை – 45 வயதிற்குபின் திருமணம் செய்துகொள்ளும் ஆண்களுக்கு அதிர்ச்சித் தகவல்
அற்புதமான, அருமையான இந்த பூவுலகில் பிறக்கும் ஒவ்வொரு
ஆணுக்கும் தனக்கென ஒருவாரிசை பெற்றுக்கொள்ள வேண்டும்; தான் இறந்தபிறகும்கூட தன்...
தாமதமாக விந்து வெளியேறுதல்: முடிவடைய நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளல்
தாமதமாக விந்து வெளியேறுதல் என்றால் என்ன?
பலவீனமாக விந்து வெளியேறுதல் என்றும் அழைக்கப்படும் தாமதமாக விந்து வெளியேறுதல் என்பது பாலியல் தூண்டுதலின் போது விந்து வெளியேறுவதற்கு நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும் ஒரு நிலை...
அண்மை பிரச்சனையால் ஏற்படும் குடும்ப சிக்கல்கள்
குழந்தை வரம்:கருவுறாமை பிரச்சனை பலரது வாழ்க்கையை சோகத்திற்குள்ளாக்குகிறது. இதில் இருந்து மீண்டு வருவது சற்று சிரமானது தான். இந்த கருவுறாமை கணவன் மனைவி உறவுக்குள் பல மாறுதல்களை ஏற்படுத்துகிறது. ஒரு சிலர் இருக்கும்...
ஆண்மைக்குறைவு உள்ளவர்கள் ! ஆண்மையை அதிகரிக்க நினைப்பவர்களுக்கு !
ஆண்களுக்கு பொதுவாக சுமார் 13 அல்லது 14 வயதில் விந்து உற்பத்தி ஆரம்பம் ஆகிறது. இது 20 - 25 வயதில் அதிகமாக உற்பத்தி ஆகும். அப்போது உடல் நல்ல பொலிவுடனும், வளர்ச்சியுடனும்,...