ஆண்களின் ஆண்மையை அதிகரிக்க
கருவுறுதலில் ஏற்படும் பிரச்சனை பெண்களுக்கு மட்டும் ஏற்படுவதில்லை, ஆண்களுக்கும் தான் ஏற்படுகிறது. ஆனால் அத்தகைய பிரச்சனை தற்போது இந்தியாவில் ஆண்களிடையே அதிக அளவில் உள்ளது என்று தற்போதைய ஆய்வுகள் கூறுகின்றன. இதற்கு காரணம்...
சிறந்த விந்தணு உற்பத்திக்கு இடையூறாக காணப்படும் காரணிகள்!
தற்போதைய காலத்தில் மலட்டுத்தன்மையானது ஆண்களிடையே அதிகம் காணப்படுகிறது. இதற்கு ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, மன அழுத்தம் மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கவழக்கங்கள் தான் காரணம். அதிலும் ஆண்களுக்கு விந்தணுவின் உற்பத்தி குறைவாக இருந்து, என்ன...
மலட்டுத் தன்மையை குணமாக்க.. ஆண்மையை அதிகரிக்க!
இளம் வயதில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் சுற்றித்திரிந்தவர்கள் திருமணத்திற்குப் பின்னர் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலை வரும் அதிகம் சங்கடத்திற்கு உள்ளாவார்கள். என்ன செய்வது? எதை சாப்பிட்டால் இந்த குறை தீரும் என்று குழம்பி...
விந்தணுக்களால் பெண்களுக்குள் ஏற்படும் உடல் மற்றும் மன ரீதியான மாற்றங்கள்!
கிராமங்களில் முன்னர் பரவலாக ஓர் சொல்வழக்கு புழக்கத்தில் இருந்து வந்தது, “இவ திமிரு எல்லாம் புருஷன்கிட்ட தான் அடங்கும்..”. அதாவது பருவ வயதில் கொஞ்சம் துடுக்காக இருக்கும் பெண்களை பெரியவர்கள் இவ்வாறு கூறி...
ஆண்களே…மனம் தளர வேண்டாம்!
குழந்தையின்மைக்குப் பெண்கள்தான் காரணம் என்று கை காட்டிவிட்டு தப்பிக்கும் வாய்ப்பு இந்தத் தலைமுறை ஆண்களுக்கு இல்லை. அதிவேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் மருத்துவ யுகத்தில் சில எளிய பரிசோதனைகளே யார் பக்கம் பிரச்னை என்பதைத்...
ஆண் மலட்டுத்தன்மைக்கு காரணம்
ஆண்மைக்குறைபாடு பற்றி பெரும்பாலான ஆண்களுக்கு சரியாக புரிவதில்லை. ஒரு பெண்ணை திருப்தி படுத்தும் அளவுக்கு உறவு கொள்ள முடிந்தாலே குழந்தை இல்லாமைக்குத் தான் காரணம் இல்லை என்று எண்ணுகிறார்கள். ஆனாலும் சிலருக்கு உறவின்போது...
தான விந்தணு பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை
தானமளிக்கப்படும் விந்தணு என்பது என்ன? (What is donor sperm?)
ஒருவரின் இணையர் அல்லாத வேறொரு நபரிடமிருந்து தானமாகப் பெறப்படும் விந்தணுக்களே தானமளிக்கப்படும் விந்தணுக்கள் எனப்படும்.
கருவுறுதலுக்கான பல்வேறு சிகிச்சை முறைகளில் இவை பயன்படுகின்றன.
பெண்ணின் உடலில்...
ஆண்மைக்குறைவு! இது ஆண்களுக்கான எச்சரிக்கை
எல்லாமே இன்டர்நெட் மயமாகிவிட்ட இக்காலத்தில் எங்கு சென்றாலும் எடுத்துச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்ட மடிக்கணினிகளைப் பயன்படுத்தாதவர்கள் மிகக் குறைவு.
அரசாங்கமே இலவசமாகத் தரும் அளவிற்கு இதன் பயன்பாடு இன்றியமையாத ஒன்றாகிப் போன நிலையில் லேப்டாப்பை...
ஆண்களே இந்த மருந்தை நீங்க எடுத்தா கதை சரி !
ஆண்மையை குறைவடையச் செய்யும் மருந்துகள்ஆண்மையைஉடல்நலனை அதிகரிக்க உட்கொள்ளும் சில மருந்து, மாத்திரைகளே ஆண்களுக்கு ஆண்மை குறைபாடு ஏற்பட காரணமாக இருக்கிறது என்பது கொஞ்சம் அதிர்ச்சிகரமான விஷயமாக தான் இருக்கிறது. இது ஒருப்பக்கம் இருக்க,...
சுய இன்பத்தில் இருந்து முழுவதுமாக விடுபட சில ஆலோசனைகள்
சுயஇன்பம் என்றசொல்லையும் அது தொடர்பான விடயங்களையும் மற்ற வர்கள்முன் பேசுவதற்கு நாம் தயங்கு கிறார்கள். அதேபோல கேட்பவர்களு ம் அருவருப்பு அடைவார்கள்.
அவ்வாறு பேசப்படாததன் காரணமா க எத்தனை இளம் வயதினர் தங்கள் பிரச்சனைகளை...