உங்களுக்கு இந்த அறிகுறி இருந்தால் ஆண்மைக்குறைபாடு உண்டு என்று அர்த்தம்!
ஆண்மை நலம்:ஆண்மை குறைபாடு என்பது பொதுவாக இருவகை சார்ந்திருக்கிறது. ஒன்று விந்தணு திறன், மற்றொன்று விந்தணு எண்ணிக்கை. பல ஹார்மோன் மாற்றங்கள் அல்லது இடையூறுகள் காரணமாக ஆண்மை குறைபாடு ஏற்படலாம். உடல் மற்றும்...
தம்மாத்தூண்டு விந்தனு … ஆனால் பெண்கள் படும் பாடு இருக்கே!
உறவின்போது கிடைப்பது இருபாலினருக்கும் நல்ல சுகம் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்காது. அதேசமயம், ஆணிடமிருந்து பெண்களுக்குள் பாயும் வி்ந்தனுக்களால் அந்தப் பெண்கள் படும் பாடு இருக்கே.. கேட்டால் திகிலடித்துப் போய் விடுவீர்கள். அந்த...
ஆண்தன்மை அதிகரிக்க, உயிரணுக்கள் வலிமைபெற எளிமையான வழிகள்!
ஆண்தன்மை அதிகரிக்க, உயிரணுக்கள் வலிமைபெற எளிமையான வழிகள்!
இன்றைய உலகம் அறைகளுக்குள்ளேயே அடைபடும் வாழ்க்கையைத் தான் எல்லாருக்கும் தந்திருக்கிறது. அலுவலகத்தின் அறைகளுக்குள் நாள் முழுவதும் அடைபடுவதும், விடுமுறை நாட்களில் வீடுகளில் அடைபடுவதும் தொலைகாட்சி நிகழ்ச்சிகளில்...
ஆண்களின் விந்தணு ஆரோக்கியத்தை பாதிக்கும் காரணங்கள்
ஆண்களின் விந்தணுக்களை பாதிக்கும் காரணிகள், மற்றும் அதிலிருந்து விடுபடும் வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன
அனைவருக்கும் தனது குடும்பம் விருத்தியடைய வேண்டும். வீட்டில் ஒரு குழந்தை ஓடி விளையாட வேண்டும் என்ற எண்ணம் கண்டிப்பாக இருக்கும். இந்த...
ஆண்மையை பாதுகாக்கும் மிளகு!
நம்முடைய மூதாதையர்கள் சாப்பிட்ட அனைத்து உணவுப் பொருட்களுமே ஒரு வகையில் நமது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் மருந்தாக இருந்தது. ஆனால் இன்றைக்கு பாஸ்ட்புட் கலாச்சாரத்தில் நாம் அதிலிருந்து விலகி... பெரும்பாலான உணவுகள் நம்முடைய...
ஆண்மையைப் பெருக்கும் அசுவகந்தா ரசாயனம்!
ஆண்மையைப் பெருக்கும் அசுவகந்தா ரசாயனம், மெல்லியதாகவும், நீளமாகவும் இருப்பதுதான் அசுவகந்தாவில் (அமுக்கரா கிழங்கு) சிறந்த ரகம். இவற்றைத் தேர்ந்தெடுத்து வேர்களைத் தூள் செய்து துணியில் இட்டு சலித்து எடுக்க வேண்டும்.
சலித்து எடுத்ததில் 250...
மலட்டுத் தன்மையை குணமாக்கவும்.. ஆண்மையை அதிகரிக்கவும்!
இளம் வயதில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் சுற்றித்திரிந்தவர்கள் திருமணத்திற்குப் பின்னர் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலை வரும் அதிகம் சங்கடத்திற்கு உள்ளாவார்கள். என்ன செய்வது? எதை சாப்பிட்டால் இந்த குறை தீரும் என்று குழம்பி...
விந்து முந்துதலை தடுக்க அட்டகாசமான இயற்கை வழி!
விந்து முந்துதலை தடுக்க இயற்கையான வழிமுறைகள் இருக்குங்க. அந்த வழிமுறைகளைப் பார்க்கிறது முன்னாடி, இந்த பிரச்னைக்கு என்ன காரணம்? எதனால் விந்து முந்துகிறது என்பதை பார்க்கலாம்.
முதலில் இது ஒரு நோய் அல்ல என்பதை...