உறவு ஆரம்பித்த உடன் விந்து வெளியேறுதல் பிரச்சனை
இன்றைய காலத்தில் நிறைய ஆண்கள் பாலியல் பிரச்சனைகளால் அதிகம் அவஸ்தைப்படுகிறார்கள். அதில் குறைவான விந்தணு உற்பத்தி, விறைப்புத்தன்மை பிரச்சனை, முன்கூட்டியே விந்து வெளியேறுவது போன்றவை குறிப்பிடத்தக்கவை. இவைகளுக்கு தீர்வுகளைக் காண பல ஆண்கள்...
ஆண்மைக்குறைவு உள்ளவர்கள் ! ஆண்மையை அதிகரிக்க நினைப்பவர்களுக்கு !
ஆண்களுக்கு பொதுவாக சுமார் 13 அல்லது 14 வயதில் விந்து உற்பத்தி ஆரம்பம் ஆகிறது. இது 20 - 25 வயதில் அதிகமாக உற்பத்தி ஆகும். அப்போது உடல் நல்ல பொலிவுடனும், வளர்ச்சியுடனும்,...
ஆண், பெண் மலட்டுத்தன்மை பற்றிய ஒரு விரிவான பார்வை
மலட்டுத் தன்மை என்றால் அடிப்படையில் கர்ப்பம் தரித்தலில் இயலாமை ஆகும்.
ஒரு பெண்ணால் தன் வாழ்நாள் முழுவதும் ஒரு குழந்தையை வயிற்றில் நிரந்தரமாக சுமக்க முடியவில்லை என்பதையும் மலட்டுத் தன்மை என்று கூறலாம்.
ஒரு வருடம்...
விந்து விட்டவன் நொந்து கெட்டான் – How to make her happy in bed,
செக்ஸ் செய்தால் நிச்சயம் விந்து நீக்கம் ஏற்படும் என்ற தவறான ஒரு கருத்து பலருக்கு உள்ளது. ஆனால் உண்மையில் அவ்வாறு இல்லை. முதலில் ஆணும் பெண்ணும் வெவ்வேறு அளவு நிலைகளில் செக்ஸ்-இன் உச்ச...
ஆட்டு மூளை சாப்பிட்டா ஆண்மை பெருகுமாம்!!
ஆடு, கோழி, மீன், போன்ற மாமிச உணவுகள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொருவகையான சத்துக்கள் காணப்படுகின்றன. கோடை காலத்தில் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய உணவுகளை சாப்பிடவேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். ஆட்டு மாமிசம் உடலுக்கு குளிர்ச்சி...
மலடு நீக்கும் அதிமதுரம்!
குழந்தை பேறின்மை என்பது இன்றைக்கு அதிகரித்து வருகிறது. இதற்குக் காரணம் மாறிவரும் உணவுப்பழக்கம், காலச்சூழ்நிலையும்தான். ஆணோ, பெண்ணோ மலடாக இருந்தால் அவர்களின் வாழ்க்கையே சூனியமாகிவிடுவதைப்போல உணர்கின்றனர். சந்ததியை உருவாக்க என்ன செய்யலாம் என்பது...
ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படுவதற்கான முதன்மையான 10 காரணங்கள்!!!
தங்கள் குடும்பம் முழுமை அடைவதற்கு தங்களுக்கு குழந்தைகள் இருக்க வேண்டும் என்று தான் ஒவ்வொரு தம்பதியினரும் விரும்புவார்கள். ஆனால் சிலருக்கோ கருவுறுவது பிரச்சனையாகி போகும். குழந்தைகள் என்பது அவர்களின் வாழ்க்கையில் நிறைவேறாத கனவாகி...
ஆண்மைக் குறைவு : வருமுன் காத்தல்!
இப்போதுள்ள இளைஞர்களிடம் புகைப்பழக்கம் அதிகம் உள்ளது. இதனால் இரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு ஆணுறுப்பு சரிவர விறைப்படையாமல் போகும். புகைப்பழக்கத்தை விட்டுவிட்டால் போதும் இப்பிரச்சனை நாளடைவில் சரியாகும்.
மதுப்பழக்கத்தால் செக்ஸ் உணர்வுகள் அதிகரிக்கும் என்ற...
நரம்புத்தளர்ச்சி, ஆண்மைக்குறைவு அறிகுறிகள் ! இயற்கை வைத்தியம் !
நரம்புகள் பலமிழந்து தளர்ச்சி அடைந்து இல்லற வாழ்வில் ஓர் ஆணால் முழு இன்பம் அடைய முடியாமையை ஆண்மைக்குறைவு என்கிறோம். இதனால் வீட்டில் மக்கட்செல்வம் இல்லாமலும் போய்விடும். இந்த நிலை ஒருவருக்கு ஏற்பட பல...
விந்தணுவின் உற்பத்தியை குறைக்கும் 10 விஷயங்கள்
சுடுநீர் குளியல்
பெரும்பாலான ஆண்கள் உடல் வலி அதிகம் உள்ளது என்று சூடான நீரில் குளிப்பார்கள். அவ்வாறு அதிகப்படியான வெப்பம் உள்ள நீரில் குளித்தால், விந்தணுவின் தரம் குறைவதோடு, உற்பத்தியும் தடைபடும். எனவே குளிக்கும்...