ஆண்மைத் தன்மையை அதிகரிக்க
குழந்தைப் பேறுக்கு முக்கியமான ஆண்மைத் தன்மையை அதிகரிப்பதில் தேனும், பேரீச்சம்பழமும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
ஆண்மைத் தன்மை குறைபாட்டிற்காக, எத்தனையோ மருத்துவர்களையும், பொய் பிரச்சாரங்களை நம்பியும் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்காதீர்கள். இயற்கை முறையில், எந்த...
விந்தின் உயிரணு அதிகரிக்கனுமா? உடற்பயிற்சி செய்யுங்க….!!
விந்தணு குறைபாடு என்பது இன்றைய இளைய தலைமுறையினரை பாதிக்கும் ஒன்றாக உள்ளது. உடற்பயிற்சி செய்வதன் மூலம் ஹார்மோன்களின் சுரப்பு தூண்டப்படுவதோடு விந்தணு உற்பத்தி அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.
மது குடிப்பதாலும், புகை, போதை...
விரைவாக விந்து வெளிப்பட்டால் ஆண்மை குறைவா??
புதிதாக உடவு கொள்ளும் போது விரைவில் விந்து வருவது இயற்கை அதற்காக ஆண்மைக் குறைவு என்று அா்த்தம் அல்ல நண்பரே. சுயஅன்பம் காணும் போது விரைவா விந்து வருவதற்கு காரணம் எமது முழு...
ஆண்களின் ஆண்மையை அழிக்கும் பெண்கள் !
பெண்கள் கவர்ச்சிகரமான ஆடைகள் அணிவதாலும், கவர்ச்சிப் பதுமைகளாக வலம் வருவதாலும் ஆண்களின் ஆண்மை பாதிக்கப்படுவதாய் ஒரு புதிய ஆராய்ச்சி தனது முடிவை வெளியிட்டிருக்கிறது. அமெரிக்க ஆராய்ச்சியாளர்களின் இந்த ஆராய்ச்சி நீண்ட நெடிய முப்பது...
சுடுநீரினால் விந்தணு உற்பத்தி பாதிக்கும்
படுக்கை அறையில் உறவு கொள்வதை விட பாத்ரூம், கார், கிச்சன் என விதவிதமான வித்தியா சமான இடங்களில் உறவு கொ ள்பவர்கள் அதிகம் இருக்கின்ற னர். பெரும்பாலோனோர் சுடு நீர் பாத் டப்பில்...
மலட்டுத் தன்மை
ஒரு பெண்ணால் தன் வாழ்நாள் முழுவதும் ஒரு குழந்தையை வயிற்றில் நிரந்தரமாக சுமக்க முடியவில்லை என்பதை மலட்டுத் தன்மை என்று கூறலாம். அதே போல் 35 வயதிற்கு மேல் உள்ள பெண்கள் 6...
ஆண்மை குறைபாட்டினால் பாதிப்பு
சராசரியாக 20 முதல் 30 சதவீத திருமணங்கள், ஆண்மை குறைபாடு காரணமாக விவாகரத்தில் முடிகின்றன. தனக்கு ஆண்மை குறைபாடு இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ள ஆணின் ஈகோ தடுக்கிறது. மற்றவர்களை ஏமாற்றுவதோடு தன்னையும் ஏமாற்றிக்...
ஆண்மை குறைவை உணர்த்தும் சில அறிகுறிகள்
மனிதனின் உடல் சீராக இயங்குவதற்கு உடலில் போதிய ஹார்மோன்கள் இருக்க வேண்டும். மேலும் ஆண்கள் மற்றும் பெண்களின் வாழ்க்கையில் ஹார்மோன்கள் தான் முக்கியமான இடத்தை வகிக்கின்றன. அதில் பெண்களின் உடலில் புரோஜெஸ்டிரோனும், ஆண்களின்...
விந்தணு பெண்களுக்கு நல்ல மன நிலையை உண்டாக்கிறதாம்
சமிபத்தில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது அதில் ஆணின் விந்தணுவில் ஏகப்பட்ட மன நலம் தொடர்பான வேதிப் பொருட்கள் இருக்கிறதாம். எனவே ஆணின் விந்தணுவை பெண்கள் அருந்தினால் அது அவர்களுக்கு
நிறைய பலன்களைத் தரும் என்று...
சுடுநீரில் குளித்தால் ஆண்மை பாதிக்குமா?
பல்வேறு காரணங்களினால் ஆண்களின் விந்தணு உற்பத்தி பாதிப்பிற்குள்ளாகிறது. பெண்களுக்கும் கரு முட்டை உற்பத்தி பாதிக்கப்படுகிறது. இதனால் பெரும்பாலோனோர் மலடாகும் சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே ஆண்களின் விந்தணுக்களை பாதிக்கும் காரணிகளை மருத்துவர்கள் பட்டியலிட்டுள்ளனர்.
விந்தணு...