குழந்தை பிறப்பை தடுக்கும் விந்தணு குறைபாடு

பண்டைய காலங்களில் குழந்தை பிறப்பதில் தாமதம் ஏற்பட்டால் பெண்களுக்கு மட்டுமே குறை இருப்பதாக கருதப்பட்டது. இதனால் குழந்தை பிறக்காததை காரணம் காட்டி பெண்ணை ஒதுக்கி வைத்து விட்டு இரண்டாம் தாரம் கூட ஆண்கள்...

உடற்பயிற்சி செய்தால் விந்தணு அதிகரிக்கும்!

விந்தணு குறைபாடு என்பது இன்றைய இளைய தலைமுறையினரை பாதிக்கும் ஒன்றாக உள்ளது. உடற்பயிற்சி செய்வதன் மூலம் ஹார்மோன்களின் சுரப்பு தூண்டப்படுவதோடு விந்தணு உற்பத்தி அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். மது குடிப்பதாலும், புகை, போதை...

ஆண்மை ச‌க்‌தி பெருக . . .

குழ‌ந்தை‌ப் பேறு‌க்கு மு‌க்‌கியமான ஆண்மைத் தன்மையை அதிகரிப் பதில் தேனும், பேரீச்சம்பழமும் முக் கிய பங்கு வகிக்கின்றன. ஆ‌ண்மை‌த் த‌ன்மை குறை பா‌ட்டி‌ற்காக, எ‌த்த னையோ மரு‌த்துவ‌ர்க‌ளையு‌ம், பொ‌ ய் ‌பிர‌ச்சார‌ங்களை ந‌ம்‌பியு‌ம்...

ஆண்களே உங்களின் காம உணர்ச்சி அதிகரிக்கணுமா..? இதை சாப்பிடுங்க…!

மனிதனோ, விலங்கோ காம உணர்வு இன்றி இருக்க முடியாது. காம உணர்வு அளவோடு இருந்தால் எந்த பாதிப்பும் இல்லை. இது உடலுக்கும் மனதிற்கும் நல்லது. காம உணர்வுகள் அளவிற்கு அதிகமாக இருந்து அதை...

விந்து உற்பத்தி…

நம்மில் சிலருக்கு விந்துவை ஓத்துவிட்டுக் கொட்டத்தான் தெரியும். அது எப்படி வந்தது என்பதெல்லாம் தெரியாது. சரி கொஞ்சமாவது தெரிந்துகொள்வோமே? அதற்காக ஈஸ்ற்ரோஜன் ஆன்ட்ரோஜன் என்றெல்லாம் சொல்லி உங்களை தலை வலிக்க வைக்கப்போவதெல்லாம் இல்லை. விந்து...

ஆண் பருவமடைதல்

பெண் குழந்தைகள் வளரும் போது உடல் வாளிப்படைகிறது, மெருகேறுகிறது. தட்டையான மார்பில் குரும்பை அரும்புகிறது. எங்கிருந்து வந்ததெனத் தெரியாது கவர்ச்சி ஓடி வந்து அப்பிக் கொள்கிறது. பருவமடைதல் செய்யும் அற்புதம் இது. முதல்...

விந்தணுவை அதிகரிக்க உதவும் அசத்தலான 10 உணவுகள்!!!

இன்றைய காலத்தில் நிறைய பேருக்கு கருவுறுதலில் பிரச்சனை இருக்கிறது. இத்தகைய பிரச்சனை வருவதற்கு காரணம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் சில பழக்கவழக்கங்கள் தான் காரணம். மேலும் கருவுறுதல் பிரச்சனை...

விந்தணுவின் உற்பத்தியை குறைக்கும் 10 விஷயங்கள்

சுடுநீர் குளியல் பெரும்பாலான ஆண்கள் உடல் வலி அதிகம் உள்ளது என்று சூடான நீரில் குளிப்பார்கள். அவ்வாறு அதிகப்படியான வெப்பம் உள்ள நீரில் குளித்தால், விந்தணுவின் தரம் குறைவதோடு, உற்பத்தியும் தடைபடும். எனவே குளிக்கும்...

ஆண்களின் குழந்தை பாக்கியம் பெருகுவதற்கான வழிகள்

இன்றைய காலத்தில் நிறைய பேர் குழந்தை பெற முடியவில்லை என்ற வருத்தத்தில் உள்ளனர். இதனால் அவற்றை சரிசெய்வதற்கு அதிக பணத்தை மருத்துவரிடம் சென்று செலவழித்துக் கொண்டிருக்கின்றனர். அதிலும் சிலர் மருத்துவரிடம் சென்று பரிசோத்தால்,...

உடலுறவின் போது விந்து விரைவாக வெளிப்படுதலை தடுக்கும் சில முறைகள்

உடலுறவில் ஈடுபடத் தொடங்கிய பிறகு அதாவது பெண் உறுப்பில் நுழைந்தவுடன் விந்து வெளியேற சராசரியாக 3 முதல் 5 நிமிடங்களாவது ஆக வேண்டும் ஆனால், அதற்கு முன்னதாகவே பெண்ணின் பிறப்புறுப்பிக்குள் நுழையும் முன்பே விந்து...

உறவு-காதல்