உங்கள் சிறந்த ஆரோக்கியத்திற்கு ஊற வைய்த்த பாதாம் சாப்பிட 6 காரணங்கள்

நாம் பாதாமை இரவில் நீரில் ஊறவைத்து பிறகு உண்பது ஆரோக்கியத்திற்க்கு நல்லது என்று ஒருவேளை,ஆலோசனை கேட்டிருப்போம். பொதுவாக நினைவு ஆற்றல் அதிகரித்தலுடன் தொடர்புடைய, இந்த பழமொழி உண்மையில் எப்போதும் விளக்கப் படவில்லை. நீரில்...

இச்செய்தி ஆண்மைகுறைவு உள்ளவர்களுக்கு மட்டும்!

நரம்புத் தளர்ச்சி, ஆண்மைக்குறைவு, உடலுறவில் முழு இன்பம் பெற, துரித ஸ்கலிதம், அடிக்கடி தூக்கத்தில் விந்து வெளியாதல், கை கால் நடுக்கம், கண்பார்வைக் குறைவு, உடல் மெலிவு போன்ற குறைபாடுகளுக்காக உலகம் முழுவதும்...

ஆண்மை பெருக,அதிகரிக்க உணவு,உடலுறவில் மகிழ்ச்சி நீடிக்க

ஆண்மை பெருக மாதுளம் விதைகளைச் சாப்பிட்டால் நீர்த்துப் போன சுக்கிலம் கெட்டிப்படுகிறது. மேக நோயின் பாதிப்பு ஏற்பட்டவர்கள் மாதுளை விதைகளைச் சாப்பிட்டால் பிரமேகம் பாதிப்பிலிருந்து நிவர்த்தியாகும். பிரமேக வியாதியால் ஏற்படும் இதய நோய்கள், இதய...

ஆ‌ண்மை‌த் த‌ன்மை – ஆய்வுகளும்

நம்மூரில் சர்வசாதாரணமாக கிடைக்கும் தர்பூசணிக்கு, ஆண்மையை அதிகரிப்பதில் வயாகராவை விஞ்சும் சக்தி உள்ளதாக ஆய் வில் கண்டறியப்பட்டுள்ளது. முதலிரவன்றே பிரிந்த புதுமணத் தம்பதிகள் என்று அடிக்கடி செய்திகள் வெளியாவதை பார்த்திருக்கிறோம். இதுபோல் திருமணமான புதிதிலேயே...

ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாட்டைக் குணப்படுத்த

ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாடு என்பது வய தான ஆண்களுக்கு ஏற் படும் பொதுவான குறை பாடே. ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவில் மிகப்பெரிய வீழ்ச்சி ஏற்படுவது தான் இந்த குறைபாடுக்கு முக்கிய காரணமாக விளங்குகிறது. 40...

ஒரு விரிவான சுக்கிலவகத்தை (prostate) விடுவிக்க வீட்டு வைத்தியங்கள்

புரோஸ்டேட் , மனிதர்க ளின், ஆண் இனப்பெருக்க அமைப் பில் ஒரு முக்கிய சுரப்பி யாக உள்ளது. இடுப்பு முன் சுவ ருடன் சேர்த்து காண படும் ஒரு கொட்டை அளவிலான சுரப்பி...

ஆண்மைக் குறைபாடு பற்றி ஓர் அலசல்

உடலுறவின் போது ஏற்படும் ஏமாற்றங்களால், ஆண்கள் தங்களுக்கு ஆண்மை இல்லை என்று பயப்படுகிறார்கள் அதனைப்பற்றி ஒரு விரிவான அலசல். பெரும்பான்மையான ஆண்கள் தவறான படங்களைப்பார்த்தும் காதால் கேட்டும் தன்னை தானே குறைவாக எடைபோடுகின்றனர். முதலில்...

ஆண்களின் புத்திர பாக்கியம் பெருகுவதற்கான வழிகள்

இன்றைய காலத்தில் நிறைய பேர் குழந்தை பெற முடியவில்லை என்ற வருத்தத்தில் உள்ளனர். இதனால் அவற்றை சரிசெய்வதற்கு அதிக பணத்தை மருத்துவரிடம் சென்று செலவழித்துக் கொண்டிருக்கின்றனர். அதிலும் சிலர் மருத்துவரிடம் சென்று பரிசோத்தால்,...

ஆணுறுப்பு விறைப்பு தன்மை குறைபாடு

சர்க்கரை வியாதியால் பல்வேறு கேடுகள் உடலின் உள்ளுறுப்புகளுக்கு உண்டாகின்றன என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். அதில் சுமார் 35 முதல் 75 விழுக்காடு வரை ஆண்மைக் குறைபாட்டை உண்டாக்கிவிடுகிறது என்பது அனைவரும் அறியாத...

சுடுநீரினால் விந்தணு உற்பத்தி பாதிக்கும்!

படுக்கை அறையில் உறவு கொள்வதை விட பாத்ரூம், கார், சிக்சன் என விதவிதமான வித்தியாசமான இடங்களில் உறவு கொள்பவர்கள் அதிகம் இருக்கின்றனர். பெரும்பாலோனோர் சுடுநீர் பாத்டப்பில் உறவில் ஈடுபட விரும்புகின்றனர் இதற்கு காரணம்...

உறவு-காதல்