உடலுறவில் ஆண்குறியின் பிரச்சனைகள்
உடலுறவு வேட்கை, ஒருவருக்கு ஏற்பட அவருடைய மன நிலையும், ஆண்மைச் சுரப்பி நீரும் காரணங்கள் ஆகக் கருதப்படுகின்றன. ஒருவருக்கு, விந்து விதைகளை, அறுவை சிகிற்சையின் மூலம் அதாவது, விந்து விதைகளில் புற்றுநோய் காண்பது...
ஆண்களே ஒரு நிமிடம்…
உடலுறவு வேட்கை :உடலுறவு வேட்கை, ஒருவருக்கு ஏற்பட அவருடைய மன நிலையும், ஆண்மைச் சுரப்பி நீரும் காரணங்கள் ஆகக் கருதப்படுகின்றன.
ஒருவருக்கு, விந்து விதைகளை, அறுவை சிகிற்சையின் மூலம் அதாவது, விந்து விதைகளில் புற்றுநோய்...
ஆண்குறியின் நீளமும் பெண்ணை திருப்திப்படுத்துதலும்
ஆண்குறி தொடர்பில் இன்றை ய இளை ஞர்கள் பெரும்பாலும் மனதுக்குள் வரு த்தக்கூடிய சில விடயங்களை இங்கு இனங்க ண்டு அதற்குரிய விளங்கமும் தரப்பட்டுள்ளது.
1. என் ஆணுறுப்பு சிறியதாக இருக்கிறது.
2.அதிகமான சுய இன்பத்தினால்...
உங்கள் ஆணுறுப்பு பிரச்சினைகளும் தீர்வுகளும்
பிரச்சினையில் தலையாயது சிறிதாக உள்ளது என்பது தான். அதற்கான சில வழிமுறைகளைக் காண்போம்.
முதலில் உங்கள் ஆண்குறி உண்மையிலே மற்றவர்களின் குறியை விட சிறியதா என்று கண்டுபிடிக்க வேண்டும். பெரும்பான்மையானவர்களின் ஆண் குறி சராசரியான...
அந்தரங்க பகுதியில் வளரும் முடி பற்றி அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய சில உண்மைகள்!
உடலில் உள்ள மிகவும் சென்சிடிவ்வான பகுதிகளில் ஒன்று அந்தரங்க பகுதி. இந்த பகுதியில் அனைவருக்குமே முடி வளரும். இந்த பகுதியில் வளரும் முடியைக் குறித்து ஏராளமான கட்டுக்கதைகள் மக்களிடையே உள்ளது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு...
Fracture Penis செக்ஸ் வாழ்க்கையைத் தீவிரமாகப் பாதிக்கும் ஆண்குறி முறிவு
ஆண்குறி முறிவு என்றால் என்ன? (What is a penile fracture?)
ஆண்குறி முறிவு என்பது விறைத்த ஆண்குறி எதிர்பாராதவிதமாக வளைக்கப்படுவதால் ஏற்படும் ஒரு அசாதாரண நிலை ஆகும். ஆண்குறி முறிவு பொதுவாக கார்பஸ்...
ஆணுறுப்பின் விறைப்பு பற்றி ஆண்களுக்கே தெரியாத 7 உண்மைகள்!
ஆண்கள் தங்களிடம் அதிகம் இருக்க வேண்டும் என விரும்பும் விஷயங்களில் இரண்டு வீராப்பும், விறைப்பும். ஒன்று மனதளவில் பாதிக்கும், மற்றொன்று உடலளவில் பாதிக்கும்.
விறைப்பு குறைபாடு என்பது ஒருசிலரிடம் மட்டுமே தென்படும் விஷயம் அல்ல.
ஆணாக...
அனைத்து ஆண்களும் அறியவேண்டியது அவசியம்
1. உடலுறவுக்குப் பின் ஆழ்ந்த உறக்கம் தேவை.
பொதுவாகவே இரவில்
உடலுறவு கொள்வது தான் சிறந்தது. ஏனெனில்
உடலு றவுக்குப்பின் ஆண்-பெண் இருவருக்குமே ஆழ்ந்த உற க்கம் தேவை.
காரணம் உடலுறுப்புப் பகுதி க்கு ஆகிசிஜனேற்றம் கொ ண்ட...
உடல் உறவின்போது ஆண்குறி
ஆண்களின் ஆண்குறி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதம் அவர்கள் தரும் கணிப்பும் வேறுபட்டு இருக்கிறது. ஆனால் ஒன்று சுவாரஸ்யமான தகவல். புடைத்து நிற்கும்போதும் சாதாரண நிலையில் இருக்கும் போதும் ஆண்குறியின் பரிமாணம் ஓரளவானதே. சிறிய...
பிறப்புறுப்பில் இடத்தில் ரொம்ப அரிக்குதா..?
பிறப்புறுப்பில் பெண்களுக்கு மட்டும் தான் தொற்றுகள் ஏற்படும் என்பதில்லை, ஆண்களுக்கும் தொற்றுகள் ஏற்படும். இப்படி பிறப்புறுப்பில் தொற்றுகள் ஏற்பட்டால், அது கடுமையான அரிப்புக்களை ஏற்படுத்திவிடும். சாதாரணமாக தலையில் பொடுகு அல்லது பேன் இருக்கும்...