ஆண்குறி நேராக இருக்கவேண்டுமா..?
ஆண்களின் ஆண்குறி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதம் அவர்கள் தரும் கணிப்பும் வேறுபட்டு இருக்கிறது. ஆனால் ஒன்று சுவாரஸ்யமான தகவல்.
புடைத்து நிற்கும்போதும் சாதாரண நிலையில் இருக்கும் போதும் ஆண்குறியின் பரிமாணம் ஓரளவானதே. சிறிய ஆண்குறிகள்...
ஆணுறுப்புப் பாதுகாப்பு முறை – அனைத்து ஆண்களும் அறியவேண்டியது அவசியம்
ஆணுறுப்புப் பாதுகாப்பு முறை
1. உடலுறவுக்குப் பின் ஆழ்ந்த உறக்கம் தேவை.
பொதுவாகவே இரவில்
உடலுறவு கொள்வது தான் சிறந்தது. ஏனெனில் உடலு றவுக்குப்பின் ஆண்-பெண் இருவருக்குமே ஆழ்ந்த உற க்கம் தேவை.
காரணம் உடலுறுப்புப் பகுதி க்கு...
ஆணுறுப்பு விறைப்பில்! என்ன நடக்கிறது!
செக்ஸ்" என்பது நமது நாட்டில் அருவருக்க தக்க, வேண்டத்தகாத, வெளிப்படையாக பேச இயலாத, மறைக்கக் கூடிய ஒரு பிரச்சனையாக சமூகத்தில் இருபாலருக்கும் உள்ள ஒரு பொது நிலையாக இன்று உள்ளது. "சிக்மண்ட்பிராய்டு" என்று...
ஆணுறுப்பு பிரச்சினைகளும் தீர்வுகளும்
ஆண் உறுப்பு பிரச்சினையில் தலையாயது சிறிதாக உள்ளது என்பது தான். அதற்கான சில வழிமுறைகளைக் காண்போம்.
முதலில் உங்கள் ஆண்குறி உண்மையிலே மற்றவர்களின் குறியை விட சிறியதா என்று கண்டுபிடிக்க வேண்டும். பெரும்பான்மையானவர்களின் ஆண்...
ஆணுறுப்பு கோளாறுகளுக்கு மனரீதியான சிகிச்சை தேவை
ஆணுறுப்புக் குறைபாடு உடல்ரீதியான காரணமாக இருந்தால், அதற்கேற்ப சிகிச்சைத் தர வேண்டும். மனரீதியான காரணமாக இருந்தால், மனநல நிபுணரின் ஆலோசனை தேவைப்படும். தம்பதிக்குள் சண்டை சச்சரவு காரணமாக ஆணுறுப்புக் குறைபாடு வந்திருந்தால், அந்த...
ஆண்குறி -ஒரு ஆய்வு
ஆண்குறி மூன்றுமெத்தை போன்ற இணை உருண்டைத் திசுக்கள் கொண்ட உறுப்பாகும். ஆண்குறியின் அடியில் ஓர்உருளைத்திசு அமைப்பும் மேல் பகுதியின் இரு திசு அமைப்புக்களும் உள்ளன. இவற்றின்இடையே சிறுநீர்க்குழாய் அமைந்திருக்கிறது. குறியானது விரைப்புத்தன்மை அடைந்தநிலையில்...
ஆண்குறியின் நீளமும் பெண்ணை திருப்திப்படுத்துதலும்
ஆண்குறி தொடர்பில் இன்றை ய இளை ஞர்கள் பெரும்பாலும் மனதுக்குள் வரு த்தக்கூடிய சில விடயங்களை இங்கு இனங்க ண்டு அதற்குரிய விளங்கமும் தரப்பட்டுள்ளது.
1. என் ஆணுறுப்பு சிறியதாக இருக்கிறது.
2.அதிகமான சுய இன்பத்தினால்...
ஆணுறுப்பின் தோல் உரியவில்லை!
இந்த பிரச்னை உள்ளவர்களுக்கு, ஆண்குறியின் மொட்டை தோல் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ
மூடிக்கொண்டு இருக்கும். தோலை உங்களால் பின்னோக்கி இழுத்து மொட்டை முழுமையாக தலைகாட்ட வைக்க முடியவில்லை என்றால் உங்களுக்கு இந்தப் பிரச்சனை இருக்கிறது...
ஆணுறுப்பில் சில புண்களை உண்டாக்கும் நோய்
கொனோரியா என்னும் வெட்டைநோய்:
சிறுநீர் வழியே ஒரு வெள்ளை நிற திரவம் வடிவது, சிறுநீர் கழிக்கும் போது வரும் எரிச்சலும் இந்நோயின் அறிகுறிகள்.
இது ஆண்மை இழப்புக்கும் வழி வகுக்கும்… சரியான சிகிச்சை எடுக்காவிட்டால்.
இந்நோய் இருப்பவருடன்...
ஆண்குறி வளைந்து இருக்கிறது. அதனால் என்ன.?
ஆண்குறி மூன்று மெத்தை போன்ற இணை உருண்டைத் திசுக்கள் கொண்ட உறுப்பாகும். ஆண்குறியின் அடியில் ஓர் உருளைத்திசு அமைப்பும் மேல் பகுதியின் இரு திசு அமைப்புக்களும் உள்ளன. இவற்றின் இடையே சிறுநீர்க்குழாய் அமைந்திருக்கிறது.குறியானது...