செக்சுவல் ஹெல்த் குறித்து ஆண்கள் சாதாரணமாக எண்ணிவிட கூடாத 5 அறிகுறிகள்!
உடலில் எந்தவிதமான மாற்றம் ஏற்பட்டாலும் நமது உடல் அதை பற்றிய அறிகுறிகளை வெளிப்படுத்திவிடும். அது நல்லதாக இருந்தாலும் சரி, கெட்டதா இருந்தாலும் சரி. இந்த அறிகுறிகளை நாம் அறிந்து வைத்துக் கொள்ள வேண்டியது...
ஆண்களின் ஆயுளை குடிக்கும் ஆண்மை: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்
ஆண்களுக்கு கம்பீரமும், அழகும் தருவது அவர்களின் ஆண்மைதான். அதே ஆண்மையை தரும் ஹார்மோனே அவர்களின் உயிருக்கு உலை வைக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? அதுதான் உண்மை என்கிறது ஆய்வு முடிவு ஒன்று.
ஆண்களை விட...
உடலுறவில் ஆணுறுப்பு விறைப் படையும் போது ஏன் வளைகிறது தெரியுமா …?வயதுவந்தவர்கள் மட்டும் படியுங்கள் …!
உடலுறவில் ஆணுறுப்பு விறைப் படையும் போது ஏன் வளைகிறது தெரியுமா …?வயதுவந்தவர்கள் மட்டும் படியுங்கள் …!
உடலுறவில் ஆணுறுப்பு விறைப் படையும் போது ஏன் வளைகிறது தெரியுமா …?வயதுவந்தவர்கள் மட்டும் படியுங்கள் …!
எல்லா ஆண்களிலும்...
கரு உருவாதலில் ஆண், பெண்குறி பங்கு !
இந்த இடுகையை, மருத்துவம அறிவியல் என்ற சமூக நோக்கோ டு இருப்பவர்கள் மட்டும் படித்தால் போதுமானது. ஆபாசம் என்று நினைக்கும் அதிமேதாவிகள் யாரு ம் இந்த கட்டுரையை படிக்க வேண் டாம்.
இயற்கையின் சிருஷ்டியில்...
ஆண்குறி -ஒரு ஆய்வு வயதுவந்தவர்களுக்கு
ஆண்குறி மூன்றுமெத்தை போன்ற இணை உருண்டைத் திசுக்கள் கொண்ட உறுப்பாகும். ஆண்குறியின் அடியில் ஓர்உருளைத்திசு அமைப்பும் மேல் பகுதியின் இரு திசு அமைப்புக்களும் உள்ளன. இவற்றின்இடையே சிறுநீர்க்குழாய் அமைந்திருக்கிறது. குறியானது விரைப்புத்தன்மை அடைந்தநிலையில்...
ஆண்குறி பெரிதாக இருந்தால் மட்டுமா பெண்களை திருப்த்திப்படுத்த முடியும் ?
பல காலமாக விவாதிக்கப்பட்டு வரும் ஒரு விடையம் உள்ளது. அது என்னவென்று கேட்டால், பெண்கள் விரும்புவது பெரிய ஆண்குறியையா ? இல்லை சிறிய ஆண்குறியையா ? என்பது தான் ! பெண்கள் பெரிய...
விருத்த சேதனம் செய்தல் (CIRCUMCISION)
இனவிருத்திப் புற உறுப்பின் முன்தோலை அகற்றுதல்
சாதாரண மொழியில் வட்டமாக வெட்டப்படுதல் எனச் சொல்லலாம். அல்லது சுன்னத்துச் செய்தல் என்றும் குறிப்பிடலாம். அதாவது ஆண்குறியின் மேல் பாகத்தை மறைத்துக் கொண்டிருக்கும் தோல். இது உணர்ச்சி...
ஆணுறுப்பின் முனையில் பருக்களா?
எந்த ஆணும் ‘இந்த பிரச்சனைக்காக அச்சப்படவேண்டிய அவசியமில்லை! இது ஆணுறுப்பின் தலைப் பகுதியின் அடியில் ஏற்படுகின்ற சின்ன சின்ன கட்டிகள் (Pearly penile papules ) முத்துக் கோர்வை போல வரிசை யான...
வளைந்திருக்கும் ஆணுறுப்புக்கள்!
எல்லா ஆண்களிலும் ஆணுறுப்பு விறைப்படையும்போது போது நேராக இருப்பதில்லை.சில பேருக்கு நாப்பத்தைந்து டிக்கிரி வரைகூட வளைவு இருக்கலாம்.
அதிகமாக வளைவு சில நோய்களின் போதும் ஏற்படலாம். ஆனாலும் இந்த நோய்களுக்கு தீர்வுகள் உள்ளன.இதனால்...
ஆணுறுப்பில் துர்நாற்றமும், புண்ணும் ஏற்பட காரணங்கள் என்னவென்று தெரியுமா?
ஒவ்வொரு ஆணும் ஆணுறுப்பை ஆரோக்கியமாகவும், சுத்தமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், பாலியல் வாழ்க்கையில் பிரச்சனையை சந்திக்க வேண்டி வரும். ஆணுப்பில் ஆண்கள் பல பிரச்சனைகளை சந்திக்கலாம். அதில் ஆணுறுப்பில் ஏற்படும் துர்நாற்றமும்,...