வளைந்த ஆணுறுப்பால் இன்பமா?.. துன்பமா? (ஆண்களுக்கு மட்டும்)
எல்லா ஆண்களிலும் ஆணுறு ப்பு விறைப்படையும்போது போ து நேராக இருப்பதில்லை.சில பேருக்கு நாப்பத்தைந்து டிக்கி ரி வரை கூட வளைவு இருக்க லாம்.
அதிகமாக வளைவு சில நோய் களின் போதும் ஏற்படலாம்....
ஆண்குறியை வலுபடுத்த வேண்டுமா? இதெலாம் பண்ணுங்க..!
உங்கள் ஆண்குறியை வலுபடுத்த கடைப் பிடிக்க வேண்டிய பழக்கங்கள்
01. மனஅழுத்தம் இல்லாமல் மகிழ்ச்சியுடன் இருங்கள்..
02. உயத்திற்கேற்ற உடல் எடையை பராமரியுங்கள்..
03. தினசரி குறைந்த பட்சம்.. ஆறு மணி நேரத்திற்கு மேல் எட்டுமணி நேரம்வரை...
ஆணுறுப்பு சுருங்கிப் போகும்
செக்ஸ் வாழ்க்கையில் எது அதிகம் இருக்கோ, இல்லையோ, இருக்கக் கூடாத ஒன்று – உடல் எடை. நீங்கள் ஜிம் பாடியாக இருக்கீங்களோ இல்லையோ, கும் பாடியாக மட்டுமே இருக்கவே கூடாதாம். அப்படி இருந்தால்...
ஆண்குறியில் ஏற்படும் 25 வகை நோய்கள்!-
ஆண்குறியில் ஏற்படும் 25வகையான நோய்கள்!-அதிர்ச்சித் தகவல்
ஆண்குறியில் ஏற்படும் 25 வகையான
நோய்கள்! – அதிர்ச்சித் தகவல்
ஆண்குறி நோய்கள் வரக்காரணம்.
1.வாத -பித்த -சிலேத்தும தொந்ததினாலும்,
2.பெண்களுடன் மிதமிஞ்சி உடலுறவாலும்,
3.வேசிகளுடன் இன்பம் அனுபவிப்பதாலும்,
4.சல்லாப லீலைகள் செய்வதாலும்,
5.பெரும்பாடு...
ஆண்குறி அருகில் “பவுடர்,கிரீம்” போன்றவை போடுபவரா நீங்கள்??? சற்று இதை படியுங்கள்….
இப்போதெல்லாம் இணையத்தளங்களிலும் , கடைகளிலும், ஆணுறுப்பைப் பெரிதாக்கும் மாத்திரைகள் விற்பனைக்கு வந்துள்ளன. ஆண் குறி பெரிதாக்க செய்யும் நல்ல மாத்திரைகளில் இந்த பொருட்கள் இருக்கும்: ஜின்க் க்ளூகொநெட் (zinc gluconate ), வைட்டமின்...
ஆண்குறி அளவு + கருத்தடை முறை
பெண்களுக்கு மார்பக வளர்ச்சியில் இருக்கும் கவனம் போல சில ஆண்களுக்கு தங்கள் ஆண்குறி அளவின் மீது கவனம் இருப்பதுண்டு. இதனை பயன்படுத்தி பல மோசக்கார பண ஆசை பிடித்தவர்கள், மாத்திரைகள், களிம்புகள், ஆயுர்வேதம்,...
ஆண்கள் இதனால் எவ்வளவு அவதிப்படுகிறார்கள் தெரியுமா? இந்த அனுபவமெல்லாம் உங்களுக்கும் இருக்கா?
ஆணுடைய உடலைப் பற்றிப் பெண்ணும் பெண்ணின் உடலைப் பற்றி ஆணும் முழுமையாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை தான். அதிரும் அந்தரங்க உறுப்புகளைப் பற்றி அறிந்திருப்பதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு.
ஆண்கள் தங்கள் ஆணுறுப்புகளால் உடலுறவில்...
உடலுறவில் பெண்ணை திருப்திபடுத்தவும் ஆணுறுப்பின் அளவுக்கும் தொடர்பு இருக்கா?… இல்லையா?..
உடலுறவை பற்றிய சந்தேகங்கள் ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலருக்கும் இருக்கத்தான் செய்கிறது. ஆணோ பெண்ணோ சில விஷயங்களை தன் துணையிடம் கேட்கலாம். சில விஷயங்களை கேட்கத் தயங்குவதுண்டு.
அதிலும் குறிப்பாக, பெண்கள் இதுகுறித்த...
வயாகரா உட்கொண்ட பின் ஆண்குறியில் உண்டாகும் தாக்கங்கள்!
நாற்பது வயதில் இருந்து ஆண்கள் மத்தியில் விறைப்பு தன்மை குறைய வாய்ப்புகள் உண்டு. இதற்கான சிறந்த தீர்வாக பல ஆண்டுகளாக திகழ்ந்து வருவது வயாகரா.
இது ஆண்களின் உடலில் எப்படி செயற்படுகிறது? எப்படிப்பட்ட தாக்கங்களை...
ஆண்குறி பற்றி ஒரு விரிவான அலசல்.
ஆண்குறி மூன்று மெத்தை போன்ற இணை உருண்டைத் திசுக்கள் கொண்ட உறுப்பாகும். ஆண்குறியின் அடியில் ஓர் உருளைத்திசு அமைப்பும் மேல் பகுதியின் இரு திசு அமைப்புக்களும் உள்ளன. இவற்றின் இடையே சிறுநீர்க்குழாய் அமைந்திருக்கிறது....