என் ஆண்குறி விறைப்படைவதில் பிரச்சினை

0
திருப்தியான பாலுறவுக்கு தேவையான அளவில் ஆண்குறியின் விறைப்பு ஏற்படுவதிலும் அதைத் தக்க வைப்பதிலும் ஏற்படும் குறைபாடே இதுவாகும். குறித்த நபரிலும் அவரது துணையிலும் பாலியல் விளைவை ஏற்படுத்தும். இது மிகவும் பொதுவாக ஆண்களில்...

அதிகாலையில் ஆண்குறி விரைப்படைந்து உள்ளதா? காரணங்களும் தீர்வுகளும்…

0
உடலுறவின் போது ஏற்படும் ஏமாற்றங்களால், ஆண்கள் தங்களுக்கு ஆண்மை இல்லை என்று பயப்படுகிறார்கள் அதனைப்பற்றி ஒரு விரிவான அலசல். பெரும்பான்மையான ஆண்கள் தவறான படங்களைப்பார்த்தும் காதால் கேட்டும் தன்னை தானே குறைவாக எடைபோடுகின்றனர். முதலில்...

ஆண்குறி முன்தோல் நீக்கும் அறுவை சிகிச்சை – நேரடி காட்சி – வீடியோ

0
ஆண்களுக்கு இருக்கும் பாலியல் பிரச்சனைகளில் இது தலையாய பிரச்சனையாகும். பிறவியிலேயே ஆண் குறியை ஒட்டியுள்ள‍ தோல் பகுதி ஆண்குறி முழுவதுமாக மூடிக்கொண்டு, சிறுநீர் வெளியேற மட்டும் சிறு துவாரம் இருக்கும் இந்த பிரச்சனையில் பாதிக்க‍ப்பட்ட‍...

ஆணுறுப்பு நோய்கள் மாற்றும் பிரச்சனைகள்

0
செக்ஸ் பிரச்சினைகள் என்றாலே ஆண்களுக்கு மட்டும் தான்; அதுவும் ஆண்மைக் குறைவு ஒன்றுதான் ஊடகங்களில் அதிகம் பேசப்படுகிறது. ஆண்மைக்குறைவு என்பது ஆணுக்கு செக்ஸில் உண்டாகும் குறைபாடுதான். இதில் உண்டாகும் குறைகள் 3 வகையாக...

ஆணுறுப்பு சுருங்கிப் போகும்

0
செக்ஸ் வாழ்க்கையில் எது அதிகம் இருக்கோ, இல்லையோ, இருக்கக் கூடாத ஒன்று – உடல் எடை. நீங்கள் ஜிம் பாடியாக இருக்கீங்களோ இல்லையோ, கும் பாடியாக மட்டுமே இருக்கவே கூடாதாம். அப்படி இருந்தால்...

உடலுறவில் ஆணுறுப்பு விறைப் படையும் போது வளைகிறது .

0
எல்லா ஆண்களிலும் ஆணுறு ப்பு விறைப்படையும்போது போ து நேராக இருப்பதில்லை.சில பேருக்கு நாப்பத்தைந்து டிக்கி ரி வரை கூட வளைவு இருக்க லாம். அதிகமாக வளைவு சில நோய் களின் போதும் ஏற்படலாம்....

ஆணுறுப்பு கோளாறு சிகிச்சை

0
ஆணுறுப்புக் குறைபாடு உடல்ரீதியான காரணமாக இருந்தால், அதற்கேற்ப சிகிச்சைத் தர வேண்டும். மனரீதியான காரணமாக இருந்தால், மனநல நிபுணரின் ஆலோசனை தேவைப்படும். தம்பதிக்குள் சண்டை சச்சரவு காரணமாக ஆணுறுப்புக் குறைபாடு வந்திருந்தால், அந்த...

ஆண்களே! அந்தரங்க உறுப்பை சுத்தமாக வைத்துக் கொள்ள

0
உடலை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதிலும் அந்தரங்க உறுப்பை மிகவும் சுத்தமாக பராமரிக்க வேண்டும். பெண்கள் இந்த விஷயத்தில் மிகவும் சுத்தமாக இருப்பார்கள். ஆனால் ஆண்கள் மிகவும் சோம்பேறி. ...

ஆணுறுப்பில் துர்நாற்றம் வீசுகிறதா?

0
எனக்கு ஆணுறுப்பிலே பங்கஸ் தொற்று இருப்பதாக உணர்கிறேன். எனது ஆணுறுப்பிலிருந்து வெள்ளை நிரவத் திரவம் வெளியேறுவதுடன் எப்போதாவது அரிப்பும் உள்ளது? பதில்: உங்களுக்கு பூஞ்சை தொற்று இருப்பதாக நீங்கள் எண்ணிக் கொண்டிருக்கிறீகள் ஆனால் பங்கஸ்...

விருத்த சேதனம் செய்தல் (CIRCUMCISION)

0
இனவிருத்திப் புற உறுப்பின் முன்தோலை அகற்றுதல் சாதாரண மொழியில் வட்டமாக வெட்டப்படுதல் எனச் சொல்லலாம். அல்லது சுன்னத்துச் செய்தல் என்றும் குறிப்பிடலாம். அதாவது ஆண்குறியின் மேல் பாகத்தை மறைத்துக் கொண்டிருக்கும் தோல். இது உணர்ச்சி...

உறவு-காதல்