ஆண்குறியை சுவைக்க
ஆண்கள் தனது ஆண்குறியை சுவைக்குமாறு பெண்ணை வற்புறுத்தக்கூடாது. பெண்ணே தானாக குலாப்ஜானை (அதாங்க ஆண்குறியை பெண்கள் அழைக்கும் விதத்தில் இதுவும் ஒன்னுன்னு வெச்சிக்கோங்களேன்) டேஸ்ட் பண்ண வைக்க வேண்டும்..
அதுதானே ஆணுக்கழகு, ஆண்மைக்கழகு! அதை...
ஆண்குறியை எப்படி சுத்தம் செய்யவேண்டும்
சுத்தம் சோறுபோடும் என்ற பழ மொழியை நீஙகள் கேள்விப்பட் டிருப்பீர்கள் சுத்தமாக இருந்தால் சோறுமட்டும் போடாது அது உட லுறவில் ஈடுபடும்போது மிகுந்த இன்பத்தை சுகத்தை அள்ளித்தர
வல்லது.
தினமும் குளிப்பதை போல, பல்...
ஆண் குறியின் நீளம் எவ்வளவாக இருந்தால் பெண்களுக்கு பிடிக்கும்….. தெரியுமா?
பொதுவாக ஒரு ஆண், பருவ வயதை அடைந்த பின்னர் அவனின் ஆண் குறி 3 முதல் 4 அங்குலம் (விறைப்பு தன்மையில்லா தபோது) நீளமாக இருப்ப துடன், ஒரு அங்குலம் சுற்றளவு கொண்டிருக்கும்....
ஆண்குறியில் பருக்கள் ஏற்படுவது எதனால்? அதற்கான தீர்வு என்ன?
பருக்கள் முகத்தில் வருவதால் தான் அதை முகப்பரு என்றே கூறுகிறோம். ஆனால், சிலருக்கு, மார்பு, தோள்பட்டை, முதுகில் கூட பருக்கள் வருவது உண்டு. இது அவரவர் உடல் மற்றும் சரும நிலையை பொருத்தது...
ஆண்கள் உள்ளாடை அணிவதில் செய்யும் தவறுகள்!
உள்ளாடை என்பது வெறும் ஆடையாக மட்டும் கருத முடியாது. இது உங்கள் ஆணுறுப்பை பாதுகாக்கும் ஓர் கவசமும் கூட. உங்கள் இல்லற வாழ்கையில் உள்ளாடைக்கும் ஓர் பங்கிருக்கிறது என்பதை யாரும் மறுத்துவிட முடியாது....
பிறப்புறுப்பில் இடத்தில் ரொம்ப அரிக்குதா..?
பிறப்புறுப்பில் பெண்களுக்கு மட்டும் தான் தொற்றுகள் ஏற்படும் என்பதில்லை, ஆண்களுக்கும் தொற்றுகள் ஏற்படும். இப்படி பிறப்புறுப்பில் தொற்றுகள் ஏற்பட்டால், அது கடுமையான அரிப்புக்களை ஏற்படுத்திவிடும். சாதாரணமாக தலையில் பொடுகு அல்லது பேன் இருக்கும்...
ஆண் குறியின் மேல் தோல் மேலும் கீழும் நகரக் கூடியது
ஆண்குறியின் அமைப்பு
ஆண் குறி மூன்று அடுக்கு மென்மையான மெத்தை போன்ற இணை உருண்டைத் திசுக்கள் கொண்ட உறுப்பாகும்.
ஆண்குறியின் அடியில் ஓர் உருளைத்திசு அமைப்பும் மேல் பகுதியின் இருதிசு அமைப்புக்களும் உள்ளன. இவற்றின் இடையே
சிறுநீர்க்குழாய்...
ஒரு ஆணுக்கு ஆண்குறி அறிவு
ஒரு ஆணுக்கு அறிவு தெரியத் தொடங்கும் பருவத்திலேயே அவன் ஆணுறுப்பு பற்றி பல்வேறு கருத்துக்களை தனக்குள்ளேயே உருவாக்கிக் கொள்கின்றான். தன்னுடைய ஆணுறுப்பு அவனுக்கு ஒரு முக்கிய விடயமாகிப் போகின்றது. அவன் மனதிலே ஆணுறுப்பின்...
ஆண் குறிபெரியதாக்க
1.ஆண் குறி சிறியதாக இருக்கிறது இதை பெரியதாக்க என்ன செய்யலாம் என்பதுதான் அது..நான் ஏற்கனவே கூறியது போல அளவு ஒரு பிரச்சனை இல்லை..அதற்கான முயற்சிகளில் இறங்குவது கொஞ்சம் சிக்கலானதும் கூட.. இருப்பதை வைத்து...
விறைப்புத்தன்மையை அதிகரிக்க செய்ய வேண்டிய ஐந்து வழிமுறைகள்!
படுக்கையறையில் நீங்கள் படுத்துவிட்டால், வேறு எங்கும் நிற்க முடியாது. “அந்த” விஷயத்தில் நீங்க வளமாக இருக்க, வலிமை அதிகரிக்க அதை சாப்பிட வேண்டும், இதை சாப்பிட வேண்டும். இந்த உடற்பயிற்சியை தொடர்ந்து செய்ய...