ஆணுறுப்பின் சராசரி அளவும் – ஆய்வு தகவல்களும்
நிறைய ஆண்களுக்கு இந்திய ஆண்களின் ஆணுறுப்பின் சராசரி அளவு பற்றி தெரியாததால் தான், அவர்களது அளவோடு ஒப்பிட்டு மன கவலை அடைகின்றனர். இந்த ஆய்வுன் மூலம் அதற்கான தீர்வும், பதில்களும் கிடைத்திருப்பதாய் ஆய்வாளர்கள்...
ஆண்குறி உடைதல் (PENILE FRACTURE)
ஆண் குறி முறிவு அதாவது உடைதல் (PENILE FRACTURE) – ஒரு விநோத நோய்! – அதிர்ச்சித் தகவல்
உங்களுக்குத் தெரியுமா? ஆண் குறி முறிவு என்கிற ஒருவகை பாதிப்பு சில ருக்கு நிகழலாம்.
ஆண்...
ஆண் பெண் குறியின் வகைகள்..!! கலவிப்பொருத்தம் என்பதென்ன??
கலவிப்பொருத்தம் என்பதென்ன?
ஆணும் பெண்ணும் கூடி கலவி செய்வதிலே கவனிக்கத்தக்க வைகளில் ஆழம், நீளம் எனும் இரு சொற்கள் முக்கியமானதாகும்.
“நீளம்” என்பது ஆணின் லிங்கத்தை (குறியை) குறிப்பதாகும்.
“ஆழம்” என்பது பெண்ணின் யோனியைக் குறிப்பதாகும்.
லிங்கம் சிலருக்கு...
அதிகமான சுய இன்பத்தினால் உறுப்பு சிறிதாகுமா?
இன்றைய இளைஞர்கள் பெரும்பாலும் மனதுக்குள் வருந்துவது கீழ்க்கண்ட காரணங்களால்தான் :
என் ஆணுறுப்பு சிறியதாக இருக்கிறது.
அதிகமான சுய இன்பத்தினால் என் உறுப்பு சிறுத்துவிட்டது.
விந்து விரைவில் வெளியேறிவிடுகிறது.
பெண் உறுப்புக்குள் நுழைக்க முடிவது இல்லை. அதற்குள்...
ஆண்குறி அருகில் “பவுடர்,கிரீம்” போன்றவை போடுபவரா நீங்கள்??? சற்று இதை படியுங்கள்….
இப்போதெல்லாம் இணையத்தளங்களிலும் , கடைகளிலும், ஆணுறுப்பைப் பெரிதாக்கும் மாத்திரைகள் விற்பனைக்கு வந்துள்ளன. ஆண் குறி பெரிதாக்க செய்யும் நல்ல மாத்திரைகளில் இந்த பொருட்கள் இருக்கும்: ஜின்க் க்ளூகொநெட் (zinc gluconate ), வைட்டமின்...
ஆணுறுப்பின் விறைப்புத்தன்மை எவ்வளவு நேரம் நீடித்திருக்க வேண்டும்!
உறவின்போது ஆணுறுப்பின் விறைப்புத்தன்மை எவ்வளவு நேரம் நீடித்திருக்க வேண்டும்!- பயனுள்ள தகவல்
ஆண்உறுப்பு விரைப்புத் தன்மை குறைபாடு :
பொதுவாக செக்ஸில் ஈடுபடு ம்போது ஆணின் பிறப்புறுப்பு சராசரியாக 8 முதல் 15 நிமிடம் எழுச்சி...
ஆண்குறி நேராக இருக்கவேண்டுமா?
புடைத்து நிற்கும் போது ஆண்குறியின் அளவு எவ்வாறிருக்கும்?ஒவ்வொருவர் தரும் கணிப்பும் வேறுபட்டு இருக்கிறது. ஆனால் ஒன்று சுவாரஸ்யமான தகவல். புடைத்து நிற்கும்போதும் சாதாரண நிலையில் இருக்கும் போதும் ஆண்குறியின் பரிமாணம் ஓரளவானதே. சிறிய...
உடலுறவுக்கு அளவு பிரச்சனையே இல்லை…
எல்லா காலங்களிலும் ஆண் - பெண் இருவருக்கும் மாபெரும் பிரச்சனைகளுள் இந்த அளவு பிரச்சனையும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆணுக்கு தன் ஆண்குறி சிறியதாக இருக்கிறதே என்ற பிரச்சனை - பெண்ணுக்கு தன்...
பிறப்புறுப்பு பகுதியில் வளரும் முடியை ஏன் ஷேவிங் செய்யக்கூடாது என்று தெரியுமா?
தற்போது ஆண்கள், பெண்கள் என இருபாலரும் மென்மையாக ரோமம் இல்லாத சருமத்தின் மீதுள்ள மோகத்தால், தங்கள் சருமத்திற்கு பாதுகாப்பை அளிக்கும் முடியை அகற்றி வருகின்றனர். அதில் கை, கால், அக்குள்களில் மட்டுமின்றி, பிறப்புறுப்பு...
ஆணுறுப்பில் வளைவை ஏற்படுத்தக் கூடிய சில நோய்கள்
ஆணுறுப்பில் வளைவை ஏற்படுத்தக் கூடிய சில நோய்கள் – அறியவேண்டிய அரிய தகவல்
எல்லா ஆண்களிலும் ஆணுறுப்பு விறைப்படையும் போது நேராக இருப்பதில்லை.சில பேருக்கு
45 டிக்கிரி வரைகூட வளைவு இருக்கலா ம்.
அதிகமாக வளைவு...