Tamil Hot News பெய்ரோனி நோய் – ஆண்குறி வளைந்து காணப்படுதல்

பெய்ரோனி நோய் என்பது என்ன? (What is Peyronie’s disease?) ஆண்குறியில் காணப்படும் டியூனிக்கா அல்பஜீனியா எனப்படும் மீள்தன்மை கொண்ட இணைப்புத் திசுச்சவ்வுக்குள் வடுத் திசு (பிளேக்) உருவாகி சேர்வதையே பெய்ரோனி நோய்...

Fracture Penis செக்ஸ் வாழ்க்கையைத் தீவிரமாகப் பாதிக்கும் ஆண்குறி முறிவு

ஆண்குறி முறிவு என்றால் என்ன? (What is a penile fracture?) ஆண்குறி முறிவு என்பது விறைத்த ஆண்குறி எதிர்பாராதவிதமாக வளைக்கப்படுவதால் ஏற்படும் ஒரு அசாதாரண நிலை ஆகும். ஆண்குறி முறிவு பொதுவாக கார்பஸ்...

Aanuruppu ஆணுறுப்பின் சராசரி அளவும் – ஆய்வு தகவல்களும்!

சமீபத்தில் “செக்சுவல் ஹெல்த்” என்ற மையத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், இந்திய ஆண்களின் சராசரி ஆணுறுப்பு அளவு எவ்வளவு, அவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள். ஆணுறுப்பின் அளவின் காரணமாக ஆண்கள் மனதில் எழும் தயக்கங்கள், சந்தேகங்கள்,...

Curvature Of Penis கார்டி: ஆண்குறி மொட்டு வளைந்து காணப்படுதல்

கார்டி என்றால் என்ன? கார்டி என்பது ஆண்குறியின் பிறவிக்கோளாறைக் குறிக்கிறது, இந்தப் பிரச்சனை உள்ளவர்களுக்கு ஆண்குறி விறைக்கும்போது மொட்டு வளைந்து காணப்படும். பொதுவாக மொட்டு கீழ்ப்புறமாக வளைந்து காணப்படும், சிலருக்கு பக்கவாட்டில் வளைந்து காணப்படும்,...

ஆண் குறியின் நீளம் எவ்வளவாக இருந்தால் பெண்களுக்கு பிடிக்கும்

பொதுவாக ஒரு ஆண், பருவ வயதை அடைந்த பின்னர் அவனின் ஆண் குறி 3 முதல் 4 அங்குலம் (விறைப்பு தன்மையில்லா தபோது) நீளமாக இருப்ப துடன், ஒரு அங்குலம் சுற்றளவு கொண்டிருக்கும்....

செக்ஸ் வாழ்க்கையைத் தீவிரமாகப் பாதிக்கும் ஆண்குறி முறிவு

ஆண்குறி முறிவு என்றால் என்ன? ஆண்குறி முறிவு என்பது விறைத்த ஆண்குறி எதிர்பாராதவிதமாக வளைக்கப்படுவதால் ஏற்படும் ஒரு அசாதாரண நிலை ஆகும். ஆண்குறி முறிவு பொதுவாக கார்பஸ் கேவர்நோஸமில் ஏற்படும் அதிர்ச்சிகரமான முறிவு என...

ஆணுறுப்பை பெரிதாக்குவதற்கான சாதகமான வழிகள் மற்றும் கட்டுக்கதைகள்!

ஆண்களை மனதளவில் பாதிக்கும் விஷயங்களில் மிக பெரியது, ஆண்குறி அளவு. ஆபாசப் படங்கள், கட்டுக்கதைகள் போன்றவற்றை எண்ணி தங்கள் ஆண்குறி அளவை குறித்து ஆண்கள் பலர் வேதனை அடைவது உண்டு. இலங்கை ஆண்களின்...

ஆணுறுப்பில் அரிப்பு – காரணங்களும் சிகிச்சையும்

ஆணுறுப்பில் அரிப்புப் பிரச்சனை வந்தால், நிலைமை மிக தர்மசங்கடமாகிப் போகலாம். அதோடு கூச்சமும் இருந்தால் இன்னும் சிரமமாகிவிடலாம். அரிப்புக்கான காரணத்தைப் பொறுத்து, அரிப்புடன் சேர்ந்து இந்த அறிகுறிகளும் இருக்கலாம்: சிவத்தல் எரிச்சல் உணர்வு தடிப்புகள் வீக்கம் சீழ் அல்லது பிற திரவம்...

ஆண்குறி பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்!

ஆண்களில் 99% பேர் ஆண்குறி, மற்றும் அதன் அளவு, அழகு குறித்து கவலைப்படுகின்றனர். ஆண்குறி பிரச்சனையால், தனக்கு இருப்பது பிரச்சனையா? என்ன என்றே தெரியாமல் பலர் அதிகம் பதட்டம் அடைகின்றனர். உண்மையில் தங்கள் ஆண்குறி பற்றியும்,...

காலையில் ஆண்குறி விறைத்தல் – தெரிந்துகொள்ள வேண்டிய சில விஷயங்கள்

காலையில் எழும்போது, ஆண்குறி விறைத்துக்கொண்டிருப்பது சாதரணமான ஒன்றா? (Is it normal to have erections in the morning when I wake up?) ஆம், காலையில் எழும்போது ஆண்குறி விறைத்துக் கொண்டிருப்பது...

உறவு-காதல்