செக்சுவல் ஹெல்த் குறித்து ஆண்கள் சாதாரணமாக எண்ணிவிட கூடாத 5 அறிகுறிகள்!
உடலில் எந்தவிதமான மாற்றம் ஏற்பட்டாலும் நமது உடல் அதை பற்றிய அறிகுறிகளை வெளிப்படுத்திவிடும். அது நல்லதாக இருந்தாலும் சரி, கெட்டதா இருந்தாலும் சரி. இந்த அறிகுறிகளை நாம் அறிந்து வைத்துக் கொள்ள வேண்டியது...
ஆண்களின் ஆணுறுப்பின் விந்துகுழாய் பிரச்சனை
வாசெக்டமி என்பது ஆண்கள் பிறப்புறுப்பில் அறுவை சிகிச்சை மூலம் செய்யும் சிறிய மாறுதல் ஆகும். இந்த அறுவை சிகிச்சையின் போது ஆண்களின் விந்தணுக்களை சுமந்து செல்லும் இழை நாளக் குழாயை அடைத்து விடுகின்றனர்.
இதனால்...
ஆண்குறி நேராக இருக்கவேண்டுமா?
ஆண்களின் ஆண்குறி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதம் அவர்கள் தரும் கணிப்பும் வேறுபட்டு இருக்கிறது. ஆனால் ஒன்று சுவாரஸ்யமான தகவல். புடைத்து நிற்கும்போதும் சாதாரண நிலையில் இருக்கும் போதும் ஆண்குறியின் பரிமாணம் ஓரளவானதே. சிறிய...
ஆண்குறியின் செயல்பாடு பற்றிய விளக்கம் 18+
ஆண்குறி மூன்று மெத்தை போன்ற இணை உருண்டைத் திசுக்கள் கொண்ட உறுப்பாகும். ஆண்குறியின் அடியில் ஓர் உருளைத்திசு அமைப்பும் மேல் பகுதியின் இரு திசு அமைப்புக்களும் உள்ளன. இவற்றின் இடையே சிறுநீர்க்குழாய் அமைந்திருக்கிறது....
ஆண் குறி பற்றிய விரிவான விளக்கம்
ஆண்குறி மூன்று மெத்தை போன்ற இணை உருண்டைத் திசுக்கள் கொண்ட உறுப்பாகும். ஆண்குறியின் அடியில் ஓர் உருளைத்திசு அமைப்பும் மேல் பகுதியின் இரு திசு அமைப்புக்களும் உள்ளன. இவற்றின் இடையே சிறுநீர்க்குழாய் அமைந்திருக்கிறது....
ஆண்குறி சிறியதாக இருக்கிறது என்ற கவலையா?…அப்போ இத மொதல்ல நீங்கதான் படிக்கணும்…
ஆண் பிறப்புறுப்பின் அளவு பற்றிக் கவலைப்படுவது தேவையில்லாதது. எனவே, மற்ற ஆண்களின் பிறப்புறுப்புடன் ஒப்பிட்டு தனக்கு மட்டும் சிறிதாக உள்ளது, தன்னை மட்டும் கடவுள் ஏமாற்றிவிட்டான் என்று கவலைப்படுவதால் எந்தப் பலனும் இல்லை.
சிறிய...
ஆண்குறி சார்ந்து பெண்களுக்கு எழும் 6 கேள்விகள் மற்றும் சந்தேகங்கள்…!!
பெண்களின் உடற்கூறு வெளிப்படையாக எப்படிப்பட்ட தோற்றமளிக்கும் என்பது குறித்து தான் ஆண்கள் அறிந்திருக்க முடியுமே தவிர.
அவர்களது உணர்வுகள் சார்ந்த அறிவு திருமணமாகும் வரை பெரும்பாலும் யாரும் அறிய வாய்ப்புகள் இல்லை. ஆண்களின் உடற்கூறு...
ஆண்குறியை பெரிதாக்கும் வழிகள் – செக்ஸ் டிப்ஸ்
ஆண்களை மனதளவில் பாதிக்கும் விஷயங்களில் மிக பெரியது, ஆண்குறி அளவு. ஆபாசப் படங்கள், கட்டுக்கதைகள் போன்றவற்றை எண்ணி தங்கள் ஆண்குறி அளவை குறித்து ஆண்கள் பலர் வேதனை அடைவது உண்டு. இந்திய ஆண்களின்...
உங்களுக்குத் தெரியுமா? ஆண் குறி முறிவு என்கிற ஒருவகை பாதிப்பு
உங்களுக்குத் தெரியுமா? ஆண் குறி முறிவு என்கிற ஒருவகை பாதிப்பு சில ருக்கு நிகழலாம்.
ஆண் குறியில் எலும்பு இல்லை. இருந் தாலும் அது முறிய வாய்ப்பிருக்கிறது. அப்படி நிகழ்ந்தால் உங்களால் அதை உணர...
ஆண்களின் அந்தரங்க உறுப்பு ஆரோக்கியமாக இருக்க சாப்பிடவேண்டியது
ஆண்களின் அந்தரங்கம்:நம் உடலில் உள்ள இதயம், கல்லீரல், மூளை, சிறுநீரகங்கள் போன்றவற்றைப் போன்று அந்தரங்க உறுப்புக்களும் சில முக்கியமான செயல்பாட்டைச் செய்கின்றன. அதில் வெளியேற்றம் மற்றும் இனப்பெருக்கம் போன்றவை குறிப்பிடத்தக்கவை. ஒருசில ஆரோக்கிய...