ஆண்மைக்குறைபாடு ஆண்களுக்கு சரியாக புரிவதில்லை

0
ஆண்மைக்குறைபாடு பற்றி பெரும்பாலான ஆண்களுக்கு சரியாக புரிவதில்லை. ஒரு பெண்ணை திருப்தி படுத்தும் அளவுக்கு உறவு கொள்ள முடிந்தாலே குழந்தை இல்லாமைக்குத் தான் காரணம் இல்லை என்று எண்ணுகிறார்கள். ஆனாலும் சிலருக்கு உறவின்போது...

ஆ‌ண்மை‌த் த‌ன்மையை அ‌திக‌ரி‌க்க

குழ‌ந்தை‌ப் பேறு‌க்கு மு‌க்‌கியமான ஆண்மைத் தன்மையை அதிகரிப்பதில் தேனும், பேரீச்சம்பழமும் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆ‌ண்மை‌த் த‌ன்மை குறைபா‌ட்டி‌ற்காக, எ‌த்தனையோ மரு‌த்துவ‌ர்க‌ளையு‌ம், பொ‌ய் ‌பிர‌ச்சார‌ங்களை ந‌ம்‌பியு‌ம் கால‌த்தை ஓ‌ட்டி‌க் கொ‌ண்டிரு‌க்கா‌தீ‌ர்க‌ள். இய‌ற்கை முறை‌யி‌ல், எ‌ந்த...

ஆணுறுப்பில் முத்துக் கட்டிகள்.

இந்த ... .. எனப்படும் கட்டிகள் அநேகமான ஆண்களிலே ஏற்பட்டிருக்கும். இது ஆணுறுப்பின் தலைப் பகுதியின் அடியில் ஏற்படுகின்ற சின்ன சின்ன கட்டிகள் ( படத்தைப் பாருங்கள்). முத்துக் கோர்வை போல வரிசையான தோற்றம்...

ஆணுறுப்பு சிறியதாக இருக்கிறதா | விந்து விரைவில் வெளியேறிவிடுகிறதா

0
இன்றைய இளைஞர்கள் பெரும்பாலும் மனதுக்குள் வருந்துவது கீழ்க்கண்ட காரணங்களால்தான் : 1. என் ஆணுறுப்பு சிறியதாக இருக்கிறது. 2. அதிகமான சுய இன்பத்தினால் என் உறுப்பு சிறுத்துவிட்டது. 3. விந்து விரைவில் வெளியேறிவிடுகிறது. 4. பெண் உறுப்புக்குள் நுழைக்க...

உடல் பருமனால் ஆண்மை குறைபாடு ஏற்படுமா?

0
உணவு முறை, உடல்நலக் குறைவுக் காரணங்களை விட, உடல் பருமனால் தான் நிறைய ஆண்களுக்கு ஆண்மைக் குறைவு ஏற்படுகிறது. இது, தற்போதைய காலக்கட்டத்தில் பொதுவான பிரச்சனை போல உருமாறி நிற்கிறது. முப்பது வயதை...

உண்மையில் ஆணுறுப்பின் அளவுக்கும் ஆண்மைத் தன்மைக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா?

0
நிச்சயமாக இல்லை. விறைப்படைந்த ஆணுறுப்பானது அநேகமாக 15 தொடக்கம் 18CM நீளமுடையதாக இருக்கும். விரைப்படையாத நிலையில் சிறிதாக இருக்கும் ஆணுறுப்பு விறைப்படையும் போது அண்ணளவாக விறைப்படையாத போது பெரிதாக இருக்கும் ஆணுறுப்பின் அளவினையே கிட்டத்தட்ட...

மலட்டுத் தன்மை குறித்து அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய விடயங்கள்

0
மலட்டுத் தன்மை என்றால் அடிப்படையில் கர்ப்பம் தரித்தலில் இயலாமை ஆகும். ஒரு பெண்ணால் தன் வாழ்நாள் முழுவதும் ஒரு குழந்தையை வயிற்றில் நிரந்தரமாக சுமக்க முடியவில்லை என்பதையும் மலட்டுத் தன்மை என்று கூறலாம்....

குறி விரைப்பு வராமல் அதே நேரத்தில் விந்து வெளியேறி விடுகிற தா?

0
ஆண்களே! உங்களது துணையுடன் நீங்கள் தாம்பத்தி யம் கொள்ளும்போது உங்க ஆண் குறி விரைப்பு வராமல் அதே நேரத்தில் விந்து வெளியேறி விடுகிற தா? பயம் வேண்டாம். இத ற்கான தீர்வு உண்டு. நீங்கள்...

ஆணின் விந்தில் இனப்பெருக்க மண்டலம்.

0
இந்த இனப்பெருக்க மண்டலம் என்பது மனிதனுடைய உடலில் முத்தாய்ப்பாய் இருக்கக்கூடிய அற்புதமான மண்டலம் என்பதை நாம் சொல்லலாம். நீண்ட ஆயுளை விரும்புகிறவன் பதினாறு வயதுக்கு முன்பும், எழுபது வயதுக்கு பின்பும் பெண்களை புணரக்கூடாது....

ஆண்குறியின் நீளம் எவ்வளவு?

0
முதலில் உங்கள் ஆண்குறி உண்மையிலே மற்றவர்களின் குறியை விட சிறியதா என்று கண்டுபிடிக்க வேண்டும். பெரும்பான்மையானவர்களின் ஆண் குறி சராசரியான அளவுடையவை தான். உங்கள் ஆண்குறியை நீங்கள் விறைப்பாக இருக்கும்போது தான் அளவெடுக்க வேண்டும்....

உறவு-காதல்