சைக்கிளிங் செய்வதால் ஆண்களின் குழந்தை பெறும் திறன் பாதிக்கப்படுமா?

0
சைக்கிளிங் செய்வதால் குழந்தை பெறும் திறன் பாதிக்கப்படுமா இந்தியாவில் சைக்கிளில் செல்பவர்களை ஊக்குவிப்பதற்காக அவர்களுக்கெனத் தனித்தடங்களும் பிற வசதிகளும் குறைவு, ஆனாலும் சைக்கிளிங் என்பது மிகவும் செலவு குறைந்த பயண முறை. அதுமட்டுமின்றி, சைக்கிளிங்...

ஆண்களே! உங்க கருவளம் மேம்பட வேண்டுமா? அப்ப தினமும் இத ஒன்னு சாப்பிடுங்க

0
ஆசியா மற்றும் இந்தியாவில் சாப்பிடப்படும் பழங்களில் ஒன்று தான் அத்திப்பழம். இந்த அத்திப்பழம் உலர்ந்த வடிவில் நிறைய கடைகளில் விற்கப்படுகிறது. உலர்ந்த வடிவிலான அத்திப்பழம் மில்க் ஷேக் மற்றும் லஸ்ஸியாகவும் தயாரித்து கடைகளில்...

நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்ப்பதால் விந்தணுக்கள் எண்ணிக்கை குறையுமா?

0
கடந்த பத்தாண்டு காலகட்டத்தில் ஆண்களின் விந்தின் தரம் படிப்படியாகக் குறைந்துவருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கான முக்கியமான காரணம் என்ன என்பது இன்னும் பிடிபடவில்லை, இதைப் பற்றிய விவாதங்கள் இன்றளவும் தொடர்கின்றன. நீண்ட காலமாக அதிக உடலுழைப்பின்றி...

காலையில் ஆண்குறி விறைத்தல்

0
காலையில் எழும்போது, ஆண்குறி விறைத்துக்கொண்டிருப்பது சாதரணமான ஒன்றா? ஆம், காலையில் எழும்போது ஆண்குறி விறைத்துக் கொண்டிருப்பது சகஜம் தான். அதில் பிரச்சனை எதுவும் இல்லை. நாம் தூங்கும்போது, இது போன்று பல முறைகள் ஆண்குறி...

விந்தணுக்கள் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய சுவாரசியமான விஷயங்கள் (Sperms)

0
விந்தணுக்கள் விந்தணு (கிரேக்கம்: ஸ்பெர்மா – விதை) என்பது ஆண் இனப்பெருக்க செல் ஆகும்.ஒரு விந்தணு ஒரு முட்டையுடன் இணைந்து இரு பாலணு இணைவுப்பொருளை உருவாக்கும் என்றும் இந்த இணைவுப்பொருள் பின்னர் கருவாக மாறும்,...

சர்க்கரை நோயால் ஆண்மை குறைபாடு ஏற்படுமா?

0
நீரிழிவு நோய் பெண்களை விட ஆண்களை தான் அதிகமாக பாதிக்கிறது. அதிலும் ஆண்களை தாக்கும் போது, அவர்களின் உடல் உறுப்புகள் அனைத்தையும் பாதிக்கிறது. மேலும் அவர்களின் ரத்த நாளங்கள் பழுதடைவதால், அது விரைவில் சிதைந்து...

அதிக சுற்றளவு கொண்ட ஆணுறுப்பையே பெண்கள் அதிகம் விரும்புவதாக ஆய்வில் தகவல்!

0
நீளமான ஆணுறுப்பை விட அதிக சுற்றளவு கொண்ட ஆணுறுப்புகளையே பெண்கள் அதிகம் விரும்புவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இது நாள் வரை நல்ல செக்ஸூக்கும் ஆணுறுப்பின் அளவுக்கும் சம்பந்தமில்லை என்று ஆய்வு முடிவுகள் தெரிவித்து வந்து...

ஆணுறுப்பு நாளுக்கு நாள் சுருங்கிக் கொண்டே போகிறது

0
மனோரஞ்சனுக்கு 28 வயது. படித்த வாலிபன். இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. அவன் ஒரு வினோத பயத்துடன் என்னைச் சந்திக்க வந்திருந்தான். என்ன பிரச்னை என விசாரித்தேன். ஆணுறுப்பு நாளுக்கு நாள் சுருங்கிக் கொண்டே போகிறது என்றான். இப்படியே...

மது அதிகம் குடித்தால் விறைப்புத்தன்மை இருக்காது! மருத்துவர்கள் அதிர்ச்சி தகவல்!!

0
படுக்கை அறையில் உங்கள் துணையை திருப்திபடுத்துவது என்பது வாழ்வின் முக்கியமான அங்கம். ஆனால் மாறிவரும் சூழலுக்கு ஏற்ப பல வகையில் ஆண்களுக்கு செக்ஸ் பிரச்னைகள் ஏற்படுகின்றன. ஆணுறுப்பு விறைப்புத்தன்மை குறைந்து காணப்பட பல...

செக்சுவல் ஹெல்த் குறித்து ஆண்கள் சாதாரணமாக எண்ணிவிட கூடாத 5 அறிகுறிகள்!

0
உடலில் எந்தவிதமான மாற்றம் ஏற்பட்டாலும் நமது உடல் அதை பற்றிய அறிகுறிகளை வெளிப்படுத்திவிடும். அது நல்லதாக இருந்தாலும் சரி, கெட்டதா இருந்தாலும் சரி. இந்த அறிகுறிகளை நாம் அறிந்து வைத்துக் கொள்ள வேண்டியது...

உறவு-காதல்