Tamil sex boys ஆண்களே! அடிக்கடி தூக்கத்தில் தானாக விந்து வெளியேறுகிறதா?

0
அதை சரிசெய்ய இதோ சில வழிகள்! ஆண்கள் சந்திக்கும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்று தான் இரவில் தூக்கத்தின் போது தானாக விந்து வெளியேறுவது. இதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் பலரும் தவறாக நினைப்பது,...

விந்து விரைவாக வெளியேறுவதை தடுக்க சுலபமான வழிகள்!

0
மனித வாழ்வில் உடல் உறவு என்பது அத்தியாவசியமான அதேசமயம் தவிர்க்க முடியாத ஒன்று. படுக்கையில், பெரும்பாலான ஆண்களுக்கு பொதுவான பிரச்சனையாக கருதப்படுவது , உடல் உறவின் போது விந்து விரைவில் வெளியாவதுதான். இதுபற்றிய போதுமான...

ஆண்களின் விந்தணுக்கள் வளரும் காலம்

ஆண்மை தகவல்:பெண்கள் கருத்தரிக்க ஏற்ற சரியான வயது என தீர்மாணிக்கும் அதே நேரத்தில், ஆண்களுக்கு எந்த வயதில் கருவுறும் திறன் இருக்கும் என்பதையும் அறிந்திருக்க வேண்டியது அவசியம். வயதான பெண்களுக்கு கருவுறும் திறன்...

கோழி கறி பிடிக்குமா? பெண்மைக்கு மட்டுமல்ல ஆண்மைக்கும் ஆபத்துதான்!

0
ஆண்மை பெருக்கம்:ஆண்மைக்குறை, குழந்தையின்மை... பெருவாரியாகக் காணப்படும் இந்தப் பிரச்னை ஒரு சமூகப் பிரச்னையாக உருவெடுத்து வருகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும் உணவுப்பழக்க வழக்கங்களைத்தான் மிக முக்கியக் காரணமாகச் சுட்டிக்காட்டுகிறார்கள், மருத்துவர்கள். அதிலும்...

Tamil X Doctors மலட்டுத்தன்மை பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய கட்டுக்கதைகளும்! உண்மைகளும்!

0
கருவுறாமைக்கு பல காரணங்கள் நமது ஊர் வழக்கத்தில் சொல்லப்பட்டு வருகின்றன. சிலர் அங்கே படித்தேன், இங்கே படித்தேன் என்று சிலவற்றை நினைத்து கவலைப்பட்டுக்கொண்டிருப்பீர்கள். பல வதந்திகளை கேட்டு, தம்பதிகள் சிலர் உரிய சிகிச்சை...

எழுச்சி குறைபாட்டை சரிசெய்ய 9 இயற்கை வழிகள்!.

0
ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாடு என்பது வயதான ஆண்களுக்கு ஏற்படும் பொதுவான குறைபாடே. ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவில் மிகப்பெரிய வீழ்ச்சி ஏற்படுவது தான் இந்த குறைபாடுக்கு முக்கிய காரணமாக விளங்குகிறது. 40 வயதை கடந்த...

ஆண்குறி நேராக இருக்கவேண்டுமா?

0
ஆண்களின் ஆண்குறி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதம் அவர்கள் தரும் கணிப்பும் வேறுபட்டு இருக்கிறது. ஆனால் ஒன்று சுவாரஸ்யமான தகவல். புடைத்து நிற்கும்போதும் சாதாரண நிலையில் இருக்கும் போதும் ஆண்குறியின் பரிமாணம் ஓரளவானதே. சிறிய...

விறைப்பின்மைப் பிரச்சனை உள்ளவர்களுக்குப் பலனளிக்கும் ஃபிளேவனாய்டுகள்

0
விறைப்பின்மைப் பிரச்சனை குறித்துக் கவலைப்படுபவர்கள், ஃபிளேவனாய்டுகள் அதிகமுள்ள உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் மிகுந்த முன்னேற்றம் பெறலாம். மேலும் தெரிந்துகொள்ள, தொடர்ந்து வாசிக்கவும். விறைப்பின்மை (Erectile dysfunction) ஒருவருக்கு ஆணுறுப்பு விறைப்பதில் சிக்கல் இருப்பது அல்லது உடலுறவின்போது...

சிறிதா பெரியதா என்பதில் பிரச்சனையா?

0
ஆண்களோ, பெண்களோ உடலுறவு தொடர்பாக பிரச்சனைகள் பரந்து விரிந்து கிடக்கின்றன, ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு பிரச்சனைகள் என் உலகம் முழுவதும் இப்பிரச்சனைகள் பற்றி பேசாதவர்களே இல்லை எனலாம், ஆனால் எல்லோருக்கும் பொதுவான பிரச்சனைகள் பற்றி...

சைக்ளிங்கும் புரோஸ்டேட் சுரப்பியின் ஆரோக்கியமும்

0
சைக்ளிங் செய்வது உடற்பயிற்சியின் புத்துணர்வூட்டும் ஆற்றல்மிகு வடிவமாகும். எனினும், ஆண் சைக்கிளிஸ்டுகள் அமருமிடத்தில் முன்பகுதியில் அழுத்தம் ஏற்படுவதன் காரணமாக புரோஸ்டேட் பிரச்சினைகள் உட்பட பல சிறுநீரகப் பிரச்சினைகளுக்கு இது காரணமாகி விடுமோ என...

உறவு-காதல்