விறைப்பு நிலையில் ஆண் குறியின் நீளம்
பொதுவாக ஒரு ஆண், பருவ வயதை அடைந்த பின் னர் அவனின் ஆண் குறி 3 முதல் 4 அங்குலம் (விறைப்பு தன்மையில்லா தபோது) நீளமாக இருப்ப துடன், ஒரு அங்குலம் சுற்றளவு...
ஆண்மைக் குறைவுக்கு ஆயுர்வேதம் சொல்லும் வழிமுறைகள்…???
ஆண் மலட்டுத் தன்மை என்பது ஆண் உறுப்பு விறைப்புத்தன்மை அடையாமல், இல்வாழ்க்கையில் ஈடுபட முடியாத நிலை. இது பல நோய்களின் தொகுப்பு. ஒரு மனிதனுக்கு மூன்று விஷயங்கள் இன்றியமையாததாக ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளன. இவை...
ஆண்குறியைப் பற்றிய தவறான சிந்தனைகள்.
மூட நம்பிக்கைகள் ஆண்குறி சார்ந்தவையாக இருக்கின்றன என்கிறார்.
1. ஆணுறுப்பு பெரியதாக இருக்க வேண்டும்.
2. விரைப்பு கணப்பொழுதில் ஏற்பட்டுவிட வேண்டும்.
3. இரும்புமாதிரி இருக்க வேண்டும்.
4. விரைகள் சமமாக இருக்க வேண்டும்.
5. ஒரு சொட்டு விந்து...
increasing விந்தணுக்கள் yogas
விரயமாகி வரும் விந்தணுக்கள்!
கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுகளுக்கு முன்னர் இந்திய ஆண்களிடம் சராசரியாக ஒரு மில்லிக்கு 60 மில்லியன் விந்து அணுக்கள் இருந்த காலம் போய், இப்போது கிட்டத்தட்ட 12 மில்லியன்தான் இருப்பதாகப் பயமுறுத்துகிறது...
ஆண்மை குறைவை போக்கும் அருகம்புல்
இந்தியாவில் பன்னெடுங்காலமாக இயற்கையாக கிடைக்கும் மூலிகைகளை மருந்தாக பயன்படுத்தி நோய்களை குணப்படுத்தும் முறைகளை சித்தர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். புல்வகையை சேர்ந்த சிறிய மூலிகையான அருகம்புல் சர்வரோக நிவாரணியாக உள்ளது. இதன் தாவரவியல் பெயர் cynodon...
அதிக சுய இன்பப் பழக்கத்தினால் உங்கள் ஆணுறுப்பு சிறிதாகுமா?
அதிக சுய இன்பப் பழக்கத்தினால் ஆணுறுப்பு சிறிதாகுமா? – ஆண்களுக்கான அலசல்
இன்றைய இளைஞர்கள் பெரும்பாலும் மனதுக்குள் வருந்துவது கீழ்க்கண்ட
காரணங்களால்தான் :
என் ஆணுறுப்பு சிறியதாக இருக் கிறது.
அதிகமான சுய இன்பத்தினால் என் உறுப்பு சிறுத்து...
ஆண்மைக் குறைவு, மலட்டுத்தன்மை
சர்ச்சை
ஐந்தாம் தலைமுறை வைத்தியர்கள், பிரத்யேக தினங்க ளில் தரிசனம் தருகிற லாட் ஜ் ஸ்பெஷலிஸ்ட்டுகள், 10 மணிக்குமேல் பாடம் நடத் துகிற டி.வி. டாக்டர்கள் புண்ணியத்தால் ஆண்மைக்குறைவுக்கு அறிமுகம் தேவையில்லை . ஆனால்,...
ஆண் உறுப்பு சிறியதாக வாய்ப்பு உண்டா?
20 வயதுக்கு மேல் வேலை, வருமானம், வீட்டுப் பொறுப்பு, திருமணம் என மனம் மாறி
காம உணர்வு குறைந்து விடுகிறது. திரு மணத்திற்குப் பின் உடல் உறவில் ஈடுபடு ம் பொழுது தன் ஆண்...
ஆண்களின் இந்த செயல்களால் ஆணுறுப்பு முறிவு ஏற்படுகிறது
ஆண்களின் அந்தரங்கம்:ஆண்களுக்கு இருக்கும் தீராத முக்கியமான கவலைகளில் ஒன்று அவர்களின் ஆணுறுப்பை பற்றியதுதான். ஆண்கள் எவ்வளவுதான் அவர்களின் பாலியல் செயல்திறன் பற்றியும், ஆணுறுப்பு பற்றியும் தெரிந்து வைத்திருந்தாலும் அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது இன்னும்...
பல மணி நேரம் விறைப்புத்தன்மையுடன் காணப்பட்ட இனப்பெருக்க உறுப்பு?
வயாகரா என்ற வார்த்தையை சொன்னதும், 60களில் தொடங்கி, இன்றைக்கு பரவலாக பேசப்படும் 90ஸ் கிட்ஸ் வரைக்கும், புருவம் மேலே உயரும். என்ன வயசு கோளாறு எட்டிப்பார்க்குதா? என்கிற மாதிரியான கிண்டல், கேலி பேச்சுகளை...