உங்களுக்கு மலட்டுத்தன்மை உள்ளதா என்பதை எளிய முறையில் தெரிந்து கொள்வது எப்படி?
மாறி வரும் இன்றைய சூழலில் பலர் நீண்ட நாட்களாக பரிசோதனைகள் செய்தும் கூட கருவுற முடியவில்லை என்று மருத்துவரை அணுகுகின்றனர். முதலில் எல்லாம் ஒரு பெண்ணால் தாய் ஆக முடியவில்லை என்றால், அதற்கு...
ஆண்களுக்கு விந்தணுக்கள் குறைவதற்கான ஆறு முக்கிய காரணங்கள்!
தற்போது அதிக அளவில் குழந்தையின்மை போன்ற பிரச்சனைகளை தம்பதிகள் எதிர்கொள்கின்றனர். இதற்கு காரணம் ஆண், பெண் இருவராக இருந்தாலும் ஆண்களின் விந்தணுக்கள் குறைவும் ஒரு முக்கிய காரணமாகும்.
ஆண்களுக்கு இயற்கையாக விந்தணு குறைபாடு...
ஆண்களே! உங்க விந்து நீர் போன்று உள்ளதா? அதை சரிசெய்யும் சில இயற்கை வழிகள் இதோ!
ஆண்கள் சந்திக்கும் பாலியல் பிரச்சனைகளுள் ஒன்று தான் நீர் போன்ற விந்து வெளிவருவது. சாதாரணமாக ஆண்களின் விந்து வெள்ளையாக, தெளிவாக, ஓரளவு கெட்டியாக இருக்கும். ஆண்களின் விந்து எவ்வளவு கெட்டியாக உள்ளதோ, அவ்வளவு...
உங்களது ஆண்மைக் குறைவு எவ்வாறு தடுப்பது ?
ஆண்மைக் குறைவு எவ்வாறு தடுப்பது மற்றும் எளிய முறையில் ஆண்மைக் குறைவு எவ்வாறு தடுப்பது என்பது பற்றி விளக்குகிறது இக் கட்டுரை.
ஆண்மைக் குறைவு என்றால் என்ன ?
ஆண்மைக் குறைவு என்பது உடலுறவில் முழுமையாகவோ,...
ஆண்களே! தினமும் தூக்கத்தில் விந்து தானாக வெளியேறுகிறதா? இதோ அதற்கான சில தீர்வுகள்!
ஆண்கள் சந்திக்கும் பிரச்சனைகளுள் ஒன்று தான் தூங்கிக் கொண்டிருக்கும் போது விந்து வெளியேறுவது. இந்த பிரச்சனையை நைட்ஃபால் அல்லது வெட் ட்ரீம்ஸ் என்று கூறுவார்கள். உலகில் உள்ள ஒவ்வொரு ஆணும் சந்திக்கும் பிரச்சனை...
விதைப்பை வீக்கப் பிரச்சனைகள் – அறிகுறிகள் மற்றும் சிகிச்சை
விதைப்பை வீக்கப் பிரச்சனைகள் (What is a scrotal mass?)
விதைப்பை பெரிதானது போன்ற, வீங்கியது போன்ற பிரச்சனைகளை விதைப்பை வீக்கப் பிரச்சனைகள் என்கிறோம். விந்தகங்களைக் கொண்டிருக்கும் பையே விதைப்பை எனப்படுகிறது. விந்தணுக்கள் மற்றும்...
ஆண் குறியின் அளவு சுருங்குமா? இதற்கு நீக்க செய்யற இந்த விஷயம் தான் காரணம்!
உண்மையில் ஆண்குறியின் அளவு சுருங்குமா என்பது பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்ப இதைப் படிங்க.
பொதுவாக ஆண்களுக்கு தங்களது ஆண்குறி பற்றி பல கேள்விகள் இருக்கும். ஆண் குறியின் ஆரோக்கியத்தை எவ்வாறு மேம்படுத்துவது...
ஆணுறுப்பு சைஸ் சிறிதாக இருப்பதால் கவலைப்படுகிறீர்களா? இதோ டிப்ஸ்
என் வயது இருபத்தெட்டு, எனக்கு திருமணத்துக்காகப் பெண் தேடுகிறார்கள். ஆனால் என்னால் செக்ஸில் முழுமையாக ஈடுபடி முடியுமா என்று தயக்கமாக இருக்கிறது. இதற்குக் காரணம் என் உறுப்பின் அளவு மிகச் சிறியதாக இருக்கிறது....
ஆண் விந்துவை வெளியேற்றும் போது இங்கு விந்து வெளியேற்றுவது குறித்து கட்டாயம் தெரிந்து கொள்ள
சில ஆண்கள் விந்தணுக்களை வெளியேற்றுவதால், உடல் பலவீனாகும் என்று நினைக்கின்றனர். இன்னும் சில ஆண்கள், விந்துவில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளது. ஆகவே விந்து வெளியேறும் போது, உடலில் இருந்து ஏராளமான அளவில் ஊட்டச்சத்துக்களும்...
ஆண்களுக்குப் பயன்படுத்தப்படும் ஆணுறை வடிகுழாய்
ஆணுறை வடிகுழாய் என்பது என்ன? (What is a condom catheter?)
குறிப்பிட்ட சில சிறுநீர் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உள்ள ஆண்களுக்கு, சிறுநீர் கழிப்பதற்காகப் பயன்படுத்தும் உபகரணமே ஆணுறை வடிகுழாய் ஆகும். இதில் உருளை...