ஆண்களே உங்கள் விதையை கவனியுங்கள் இதுவாக இருக்கலாம்

விரை விதை புற்றுநோய் என்பது மிகவும் அரிதான, 15 முதல் 44 வரை வயதுடைய ஆண்களுக்கு வரக்கூடிய மிக சாதாரண வகை புற்றுநோய் ஆகும் அமெரிக்க நோய் தடுப்பு மையம் இதற்காக எந்த...

ஆண்மைக்கு அழகு எது என்றால் அனுதினமும் உடலுறவுகொள்வது தானாம்!

0
தலைப்பைப் பார்த்து ஏதோ கில்மா சங்கதி என்று நினைத்துவிட வேண்டாம். ஆஸ்தி ரேலியாவில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வின் படி நாள்தோறும் உடலுறவு கொள்ளும் ஆண்க ள், அடிக்கடி உடலுறவு வைத்துக் கொள்ளா த...

ஆண்குறியின் விறைப்புத்தன்மை” ஆக்ரோசமாக “விறைக்க” வேண்டுமா..?

0
விறைப்பு செயல் பிறழ்ச்சி என்பது இன்றைய காலகட்டத்தில் ஆண்கள் சந்திக்கும் முக்கியமான பிரச்சனைகளில் ஒன்றாகும். இப்பிரச்சனையை தீர்க்க அவர்கள் தேர்ந்தெடுக்கும் ஒரே வழி வயாக்ரா மாத்திரைகள் தான். ஆனால் திடமான நீண்ட நேர...

தலை வழுக்கையா? ஸ்டெம் செல் சிகிச்சை செய்து முடி வளர்க்கலாம்

0
உலகம் முழுவதும் சராசரியாக 25 சதவீத ஆண்கள் 30 வயதுக்குள் வழுக்கை ஆகின்றனர். மற்றவர்கள் 60 வயதுக்குள் ஆகின்றனர். வயது மட்டுமின்றி பரம்பரை, அதிக வேலைச்சுமை, மன இறுக்கம், மன அழுத்தம், சுற்றுச்சூழல்...

பீர் குடித்தால் ஆண்மை குறைபாடு ஏற்படும்

0
தினந்தோறும் டாஸ்மாக் பார் சென்று குளிர குளிர பீர் சாப்பிட்டுக் கொண்டே சைடு டிஸ்சாக கடலையை உள்ளே தள்ளுபவரா? அப்படியெனில் இது உங்களுக்குத்தான் படியுங்கள். பீர், வைன், கடலை இவைகளில் கலக்கப்படும் ரசாயனம்...

ஆண்களின் அந்தரங்க உறுப்பு அரிப்பும் அதற்கான தீர்வு

0
ஆண்களின் அந்தரங்கம்:ஆணுறுப்பில் அரிப்புப் பிரச்சனை வந்தால், நிலைமை மிக தர்மசங்கடமாகிப் போகலாம். அதோடு கூச்சமும் இருந்தால் இன்னும் சிரமமாகிவிடலாம். அரிப்புக்கான காரணத்தைப் பொறுத்து, அரிப்புடன் சேர்ந்து இந்த அறிகுறிகளும் இருக்கலாம்: சிவத்தல் எரிச்சல் உணர்வு தடிப்புகள் வீக்கம் சீழ் அல்லது பிற...

கணவன் மனைவிக்குள் அன்பு என்ற வார்த்தைக்கே அர்த்தம் இல்லாமல் உள்ளதா?

0
கணவன் மனைவிக்குள் பிரச்சனைகள் சண்டை சச்சரவுகள் என்பது கட்டாயம் வராமல் இருக்காது. பிரச்சனைகள் வந்தால் தான் அது குடும்பம். ஆனால், அந்தப் பிரச்சினையே குடும்பமாக இருக்கக்கூடாது. சில வீடுகளில் பார்த்தால் பரம்பரை பரம்பரையாக...

ஆண்குறியில் ஏற்படும் 25 வகை நோய்கள்!-

0
ஆண்குறியில் ஏற்படும் 25வகையான நோய்கள்!-அதிர்ச்சித் தகவல் ஆண்குறியில் ஏற்படும் 25 வகையான நோய்கள்! – அதிர்ச்சித் தகவல் ஆண்குறி நோய்கள் வரக்காரணம். 1.வாத -பித்த -சிலேத்தும தொந்ததினாலும், 2.பெண்களுடன் மிதமிஞ்சி உடலுறவாலும், 3.வேசிகளுடன் இன்பம் அனுபவிப்பதாலும், 4.சல்லாப லீலைகள் செய்வதாலும், 5.பெரும்பாடு...

புடைத்து நிற்கும் போது ஆண்குறியின் அளவு எவ்வாறிருக்கும்?

0
ஒவ்வொருவர் தரும் கணிப்பும் வேறுபட்டு இருக்கிறது. ஆனால் ஒன்று சுவாரஸ்யமான தகவல். புடைத்து நிற்கும்போதும் சாதாரண நிலையில் இருக்கும் போதும் ஆண்குறியின் பரிமாணம் ஓரளவானதே. சிறிய ஆண்குறிகள் புடைத்து நிற்கும் போது பெரியதாகத்...

உறவு-காதல்