விந்தணுவை அதிகரிக்க இப்பிடி செய்யுங்க
இன்றைய காலத்தில் நிறைய பேர் குழந்தை பெற முடியவில்லை என்ற வருத்தத்தில் உள்ளனர். இதனால் அவற்றை சரிசெய்வதற்கு அதிக பணத்தை மருத்துவரிடம் சென்று செலவழித்துக் கொண்டிருக்கின்றனர். அதிலும் சிலர் மருத்துவரிடம் சென்று பரிசோத்தால்,...
Men sex விந்தில் இரத்தம்: உங்களை எச்சரிக்கிறதா?
விந்தில் இரத்தத்தைப் பார்த்தால் அது எந்த மனிதனுக்கும் மிகவும் அச்சுறுத்தலான ஒரு விசயமாகத்தான் இருக்கும். விந்தில் இரத்தம் கலந்திருப்பது ஹேமடோஸ்பெர்மியா அல்லது ஹேமோஸ்பெர்மியா எனப்படுகிறது. விந்தானது இரத்தக்கறை படிந்த, இளஞ்சிவப்பு நிறத்தில் அல்லது...
வருடத்திற்கு 58 முறை ‘அது’ அவசியமாம்… இல்லைன்னா பிரச்சினையாம்…
இந்தியாவில் ஆண்மை குறைபாட்டினால் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவதாக சமீபத்திய ஆய்வுஒன்றில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ஆண்டிற்கு 58 முறை சராசரியாக உறவில் ஈடுபடவேண்டும் என்று கூறும் நிபுணர்கள் இந்த எண்ணிக்கை குறைந்தால் உடல்ரீதியாக...
ஆணுறுப்பு விறைப்படையும்போது போது நேராக இருப்பதில்லை
எல்லா ஆண்களிலும் ஆணுறுப்பு விறைப்படையும்போது போது நேராக இருப்பதில்லை.சில பேருக்கு நாப்பத்தைந்து டிக்கிரி வரை கூட வளைவு இருக்கலாம்.
அதிகமாக வளைவு சில நோய்களின் போதும் ஏற்படலாம். ஆனாலும் இந்த நோய்களுக்கு தீர்வுகள் உள்ளன.இதனால்...
உணவின் மூலம் ஆண்மை குறைபாட்டினை சரி செய்வதற்காக நிபுணர்கள் ஆலோசனை
படுக்கை அறையில் சரியா செயல்பட முடியலையே, என்ன சாப்பிட்டாலும் சரியா வரலையே, என்று தவிக்கும் இளைஞர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். அவர்களுக்கு உள்ள ஆண்மை குறைபாட்டினை சரி செய்வதற்காக நிபுணர்கள் ஆலோசனை கூறியுள்ளனர் அவற்றை...
தாம்பத்தியத்தில் ஈடுபட்ட பிறகு விந்து வடிதல் ஏற்படுவது ஏன்? இது சரியா? தவறா?
குழந்தை பெற வேண்டி ஆவலாய் தாம்பத்தியத்தில் ஈடுபடும் நபர்களுக்கு சின்ன சின்ன விஷயங்களில் கூட சந்தேகங்கள், அச்சங்கள் ஏற்படும்.
இதில் இவர்கள் செய்யும் தவறு என்னவெனில், மனதில் எழும் சந்தேகங்களை உரிய நிபுணரிடம் கேட்காமல்,...
ஆண்மைக்குறைவு உள்ளவர்கள் ! ஆண்மையை அதிகரிக்க நினைப்பவர்களுக்கு !
ஆண்களுக்கு பொதுவாக சுமார் 13 அல்லது 14 வயதில் விந்து உற்பத்தி ஆரம்பம் ஆகிறது. இது 20 - 25 வயதில் அதிகமாக உற்பத்தி ஆகும். அப்போது உடல் நல்ல பொலிவுடனும், வளர்ச்சியுடனும்,...
பெண்களுக்கு ஏற்படும் மலட்டுத்தன்மையை போக்க . . .
இன்றைய கால கட்டத்தில் பெண்கள் சந்தித்து வரும் பெரும் பிரச்சனையாக மாறி வருகிறது மலட்டுத்தன்மை. சீரானமுறையில் பாதுகாப்பான உடலுறவில் ஈடுபட் டாலும் கூட ஒரு பெண் கர்ப்பம் தரி க்க முடியாமல் போனால்...
விந்து வெளியேற்ற இயலாத ஆண்களின் பிரச்சனைகளும்! தீர்வுகளும்!
தாமதமாக விந்து வெளியே றும் நிலை உள்ளது. இதை ஆங்கிலத்தில் Delayed Ejaculation அல்லது Anorgasmia என்று சொல் வார்கள். ஒரு ஆணால் முப்பத்து நிமிடத்திற்குமேல் உறுப்பை உள் ளே தள்ளி உடலுறவு...
ஆண்மை குறைபாடா? இதோ மருத்துவ குறிப்புகள்
ஆணின் ஒரு மில்லி லிற்றர் விந்தில் குறைந்த பட்சம் 4 கோடி விந்தணுக்கள் இருக்க வேண்டும்.
அதிக பட்சமாக 12 கோடி கூட இருக்கும். இந்த குறைபாடு தான் முக்கியமான பிரச்சனை. ஆண்களின் விந்தணு...