ஆண்மையை அதிகரிக்க ஒரே எளிய வழி இது மட்டும் தான்..!!
இடைவெளி விடாமல் தினமும் செக்ஸ் உறவு கொண்டால் ஆண்மை அதிகரிக்கும் என ஆஸ்திரேலிய விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி மூலம் தெரிய வந்துள்ளது.
கணவன்-மனைவி இடையே திருமணமான சில நாட்களுக்கு செக்ஸ் உறவு மிக அதிகளவில் இருப்பது...
ஆண்களே உங்களுக்கு அது வளைந்து இருக்கிறதா என்னு கவலையா?
ஆண்களின் பாலியல்:விறைத்த நிலையில் ஆண்குறி சிலருக்கு ஏதேனும் ஒரு பக்கமாக வளைந்திருக்கும். இது பெரும்பாலும் சாதாரணமானதே. பக்கவாட்டில், கீழ்நோக்கி அல்லது மேல்நோக்கி இப்படி வளைந்திருப்பது உடற்கூறில் இருக்கும் வழக்கத்திற்கு மாறான மாற்றமாகும். எனினும்,...
விந்து அடர்த்தியா இல்லையா? ஏன் தெரியுமா?
ஒவ்வொரு ஆணுக்கும் தங்களது விந்தணுவைப் பற்றிய பயம் மனதில் இருக்கும். விந்து கெட்டியாக இருப்பது தான் ஆரோக்கியம், நீர்மமாக இருந்தால் ஆரோக்கியமல்ல என்ற ஒரு எண்ணம் ஆண்களிடையே உள்ளது. ஆனால் இதுவரை எந்த...
விந்து முந்துதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்!!!
நெடுநேரத்திற்கு பின் தன்னுடைய விந்தணுக்களை ஒரு மனிதனால் வெளியேற்ற முடியும் போது, பாலுணர்வின் உச்சத்திற்கே அவனால் செல்ல முடிகிறது. இவ்வாறு விந்தணுக்கள் வெளியேறுவதை நீட்டிப்பதால் துணைவிக்கும் உறவில் நல்ல திருப்தி கிடைக்கும். எனினும்,...
அனைத்து ஆண்களும் அறியவேண்டியது அவசியம்
1. உடலுறவுக்குப் பின் ஆழ்ந்த உறக்கம் தேவை.
பொதுவாகவே இரவில்
உடலுறவு கொள்வது தான் சிறந்தது. ஏனெனில்
உடலு றவுக்குப்பின் ஆண்-பெண் இருவருக்குமே ஆழ்ந்த உற க்கம் தேவை.
காரணம் உடலுறுப்புப் பகுதி க்கு ஆகிசிஜனேற்றம் கொ ண்ட...
ஆண்மையை அதிகரிக்க என்ன செய்யலாம்?
தினமும் காலை, மாலை சுமார் 20 நிமிடம் எளிய உடற்பயிற்சிகளை அதாவது நடத்தல், குனிந்து நிமிர்தல், நீந்துதல், உட்கார்ந்து எழுதல், மெல்லோட்டம், சைக்கிள் ஓட்டுதல், கை கால் விரல்களை நீட்டி மடக்குதல், ஜாக்கிங்,...
ஆண்களே அந்த நேரத்தில் இந்த சிக்கலா ? இந்த பதிவு உங்களுக்கு உதவும்!
நீடித்த ஆயுளையும், நல்ல உடல் ஆரோக்கியத்தையும் வைத்திருக்க காரணமான மருந்துகள் உண்டு. இந்திய மருத்துவத்தில் நம் முன்னோர்களால் கையாளப்பட்டு வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. இன்று வயோதிகர்கள் வயாகரா சாப்பிட்டு வாலிபனாகி...
உடலுறவின் போது முன்கூட்டியே விந்து வெளியேறுவதைத் தடுக்க வேண்டுமா? இத ஒரு மாதம் குடிங்க…
பெரும்பாலான ஆண்கள் சந்திக்கும் ஓர் பாலியல் பிரச்சனை தான் முன்கூட்டியே விந்து வெளியேறுவது. இப்பிரச்சனையால் பல ஆண்களால் தங்களது துணையை முழுமையாக திருப்திப்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. துணையைத் திருப்திப்படுத்த முடியவில்லையே என்ற...
பெண்மை குறைந்து வருவதன் அறிகுறிகள்
ஆண்மையும் பெண்மையும் குறைபாடு ஏற்படுவதற்கான காரணங்கள் பல உண்டு. அதன் முதல் அறிகுறியே குழந்தையின்மை தான். கர்ப்பத்தடை சாதனங்கள் ஏதும் பயன்படுத்தாமல் ஆறு மாதம் முதல் ஒரு வருடம் வரையிலும் உடலுறவு கொண்டும்...
ஆண்களின் ஆண்குறி தொடர்பான ஒரு சில தகவல்கள்
ஆண்களின் ஆண்குறி:இரகசியங்களும், மூட நம்பிக்கைகளும் நிரம்பிய உலகம் இது. மிகுதியாக எப்போதும் தெய்வீகத்தை பற்றியும், கடவுள்கள் பற்றியும் தான் இவ்வாறான இரகசியங்களும், மூட நம்பிக்கைகளும் இருக்கும். ஆனால், சில சமயங்களில் நமக்கே தெரியாது...