ஆண்களின் அந்தரங்கப் பகுதிகளில் பேன்கள் வந்தால் என்ன செய்ய வேண்டும்?
ஆண், பெண் இருபாலருக்கும் அந்தரங்கப் பகுதியில் ஏற்படும் அரிப்பு என்பது பெரிய தொந்தரவாக இருக்கும். பொது இடங்களில் இத்தகைய அரிப்பு ஏற்பட்டுவிட்டால் படாதபாடு பட வேண்டியிருக்கும். இதற்கு என்ன காரணம்?. இதை தவிர்க்க...
தேனுடன் இந்தப் பழத்தை சேர்த்து சாப்பிட்டால் ஆண்மைத் தன்மை அதிகரிக்குமாம்..!
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம் பேரீச்சம். ஆயுர்வேத, யுனானி, சித்த மருத்துவத்தில் பேரீச்சம்பழம் முக்கிய இடம் வகிக்கிறது. இந்த பழத்தில் இரும்புச் சத்து, கால்சியம் சத்து, வைட்டமின்...
காண்டம் பயன்படுத்துவது ஆண்களின் விறைப்புத்தன்மையை பாதிக்குமா..?
உடலுறவின் போது, காண்டமின் லேயர்கள் தூண்டுதலை பாதிக்கும், இதை தவிர்க்க லேசான காண்டம்களை பயன்படுத்துவது சிறந்தது.
காண்டம் பயன்படுத்துவது ஆண்களின் விறைப்புத்தன்மையை பாதிக்கும் என்ற கருத்து நிலவுகிறது.
விறைப்புத்தன்மை குறைபாடு ஏற்படுவது முதல் தூண்டுதலில் சில...
ஆண்மைக்கு உலை வைக்கும் “4 முக்கிய உணவு வகை” இதோ…! உஷார்..!
உடல் நலத்தில் அக்கறை கொள்ள வில்லை என்றாலும்கூட பரவாயில்லை.. அதற்காகஆண்களின் ஆண்மைக்கேபிரச்சனை ஏற்படுத்தும்விதமாகஉள்ள உணவுகளைஅதிகம்எடுத்துக் கொள்ளாமலும்,ஒரு சிலஉணவுகளைமீண்டும் சூடு படுத்தி சாப்பிடவும்கூடாது என்கிறதுஆய்வு
நான்கு முக்கியஉணவுவகைகளைபார்க்கலாம்.அதனைஎப்படிசாப்பிட கூடாது என்பதையும்,அவ்வாறு சாபிட்டால்அதனால் ஏற்படும் மிக முள்ளிய...
ஆண்மைக்குறைவு! இது ஆண்களுக்கான எச்சரிக்கை
எல்லாமே இன்டர்நெட் மயமாகிவிட்ட இக்காலத்தில் எங்கு சென்றாலும் எடுத்துச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்ட மடிக்கணினிகளைப் பயன்படுத்தாதவர்கள் மிகக் குறைவு.
அரசாங்கமே இலவசமாகத் தரும் அளவிற்கு இதன் பயன்பாடு இன்றியமையாத ஒன்றாகிப் போன நிலையில் லேப்டாப்பை...
கஞ்சாவும் ஆண்களுக்கு ஏற்படும் மலட்டுத்தன்மையும் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டியவை
காதல் புரியும் போது, நேரம் அனைத்திலும் முக்கியமானதாக இருக்கிறது. அது கருத்தறித்தல் செயல்முறையிலும் இருக்கிறது.
ஒரே ஒரு விந்தணு முழு வேலையும் செய்ய போதுமானதாக இருக்கும் போது ஏன் ஆண்களுக்கு மில்லியன் கணக்கான விந்தணு...
இந்த ஒரு டம்ளர் ஜூஸ் ஆண்களின் விறைப்புத்தன்மை பிரச்சனையை குணப்படுத்தும் தெரியுமா?
கோடைக்கால சீசன் பழங்களுள் ஒன்று தான் தர்பூசணி. இந்த தர்பூசணி பழத்தில் தனித்துவமான ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் ஆர்கானிக் உட்பொருட்கள் நிறைந்துள்ளதால், இது பல்வேறு நன்மைகளை வழங்கும். குறிப்பாக தர்பூசணியில் வைட்டமின்...
விதைப்பை அடிக்கடி சுருங்கிடுதா?… உடனே பாத்ரூம் போய் இப்படி டெஸ்ட் பண்ணி பாருங்க
இன்று சாதாரணமாக மாறிப்போன புற்றுநோய், முன்னரெல்லாம் கேள்விப் பட்டவுடனே, கேட்டவருக்கு உயிர்போகும் வகையில் இருந்தன, கேன்சரைப்பற்றிய அச்சங்கள். இளவயதில் 15 வயது முதல் 35 வயதுடைய இளையோருக்கு மிகவும் சாதாரணமாகத் தோன்றும் புற்றுநோய்...
ஆணுறுப்பு எந்தெந்த வயசில் எப்படியெல்லாம் மாறும்…
இயற்கையாக நிகழும் பல விஷயங்களைப் போலத்தான் ஆண்களுக்கு வாழ்நாள் முழுவதும் ஆணுறுப்பில் உண்டாகும் வளர்ச்சியும் மாற்றங்களும். உங்களுடைய வாழ்நாள் முழுக்க உங்களுக்கு தெரியாமல் ஆணுறுப்பில் வளர்ச்சியில் மாற்றங்கள் உண்டாகிக் கொண்டே இருக்கும்.
இது உங்களுடைய...
ஆண்களின் இனப்பெருக்க இயக்கக் குறை – காரணங்கள்
விந்தகங்கள் குறைவான விந்தணுக்கள் அல்லது டெஸ்டோஸ்டிரோனை உற்பத்தி செய்யும் பிரச்சனையே இனப்பெருக்க இயக்கக் குறை எனப்படுகிறது. ஒரு சிலருக்கு பிறவியிலேயே இந்தப் பிரச்சனை இருக்கலாம் அல்லது அடிபடுவதால் அல்லது நோய்த்தொற்று காரணமாக பிற்காலத்திலும்...