ஆணுறுப்பு சிறிதாக இருந்தால் விந்து விரைவாக வருமா?
ஆண்களின் ஆணுறுப்பு:என்னுடைய ஆணுறுப்பு மிகச் சிறியதாக இருக்கிறது கவலையா ?ஆணுறுப்பு சிறிதாக இருப்பதற்கும், விந்து விரைவாக வெளியேறுவதற்கும் மருந்துகள் இல்லை என்பதை வாசகர்கள் புரிந்துகொள்ள வேண்டும். சில வைத்தியர்கள் இதற்கான மருந்து...
ஆண்கள் உடலுறவில் மட்டும்தான் காம உச்சத்தை அடைய முடியுமா?
ஆண், பெண் இருவரும் ஈர்ப்புடைய எதிரெதிர் பாலினத்தைச் சேர்ந்தவர்கள். அதனால் ஆணும் பெண்ணும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்றால் ஒருவருக்கொருவர் சார்ந்து தான் இருக்க வேண்டும். அப்போது தான் இல்லறம் இனிக்கும்.
இல்லற இன்பத்தைப் பொருத்தவரை,...
ஆண்களின் ஆண்குறி மொட்டு இறுக்கமாக இருக்கும் பிரச்சனை
ஆண்கள் ஆண்குறி:ஃபிமோசிஸ் என்பது என்ன? (What is phimosis?)
ஆண்குறியின் மொட்டு முனைத்தோலை மொட்டிலிருந்து பின்னோக்கி இழுக்க முடியாதபடி தோல் இறுக்கமாக இருப்பதையே ஃபிமோசிஸ் என்கிறோம். பொதுவாக இந்தப் பிரச்சனை குழந்தைகளுக்கும், ஓரிரு வயதான...
ஆணுறுப்பின் முன் தோல் கீழிறங்கவில்லை – இதற்கு என்ன தீர்வு?
உடலுறவில் ஈடுபடும்போது கூட என் ஆண் உறுப்பு முன் தோல் கீழிறங்கவில்லை அப்படியே இருக்கிறது. மேல் தோல் இருக்கமாக உள்ளது. நான் என் உறுப்பு மொட்டையும் (Glans of Penis) ...
விந்து முந்துதல், நரம்பு தளச்சி, ஆண்மை குறைவு, செக்சில் ஈடுபாடு இன்மை, கை பழக்கம், இதனால் ஏற்படும் பிரச்சனை
ஆண்மை குறைபாடுகளும் அதற்கான இயற்கை மருத்துவத் தீர்வுகளும்
மனிதன் பிறப்பு முதல் இறப்பு வரை கஷ்டப்படுவதும் உழைப்பதும் சொல்லொன்னாத் துயரங்களைத் தாங்கிக்கொண்டும் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்வது குடும்ப வாழ்வின் மகிழ்வுக்கு என்றால் அதனை யாரும்...
ஆண்களின் விறைப்பு பிரச்சனையால் உண்டாகும் வாழ்கை மாற்றங்கள்
ஆண்மை தகவல்:ஆண்குறி விறைப்பு என்பது, ஆண்குறிக்கு வரும் இரத்த ஓட்டம், நரம்பியல் காரணிகள், ஹார்மோன் காரணிகள் மற்றும் உளவியல் காரணிகள் இவற்றுக்கு இடையிலான ஒருங்கிணைந்த சிக்கலான ஒரு செயல்பாட்டினால் நிகழ்கிறது. உறுதியான விறைப்பை...
ஆண்களின் மலட்டுத்தன்மையை தூங்குவதை பொறுத்து கணிக்கலாம்
ஆண்மை பெருக்கம்:ஆண்களின் மலட்டுத்தன்மை (Male Infertility)
ஆண்களின் இனப்பெருக்க மண்டலத்தில் பிரச்சனைகள் இருப்பதால், அவர்களால் தங்கள் பெண் இணையருடன் கூடி, கருத்தரிக்கச் செய்ய முடியாமல் போகும் நிலையை ஆண் மலட்டுத்தன்மை என்கிறோம்.
ஆண்களின் குழந்தை பெறும்...
ஆண் பெண் குறியின் வகைகள்..!! கலவிப்பொருத்தம் என்பதென்ன??
கலவிப்பொருத்தம் என்பதென்ன?
ஆணும் பெண்ணும் கூடி கலவி செய்வதிலே கவனிக்கத்தக்க வைகளில் ஆழம், நீளம் எனும் இரு சொற்கள் முக்கியமானதாகும்.
“நீளம்” என்பது ஆணின் லிங்கத்தை (குறியை) குறிப்பதாகும்.
“ஆழம்” என்பது பெண்ணின் யோனியைக் குறிப்பதாகும்.
லிங்கம் சிலருக்கு...
ஒருநாளைக்கு இவ்வளவு காபிக்கு மேல் குடித்தால் ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை குறையுமாம் தெரியுமா?
கடந்த மூன்று தலைமுறைகளாக உடல் பருமன் ஆண்களின் பாலியல் வாழ்க்கையை பெருமளவில் சிதைத்து கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் உடல்பருமனால் தாம்பத்ய வாழ்க்கையை இழந்து கொண்டிருக்கும் ஆண்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஆண்களின்...
ஆண்மையைப் பெருக்கும் அசுவகந்தா ரசாயனம்!
ஆண்மையைப் பெருக்கும் அசுவகந்தா ரசாயனம், மெல்லியதாகவும், நீளமாகவும் இருப்பதுதான் அசுவகந்தாவில் (அமுக்கரா கிழங்கு) சிறந்த ரகம். இவற்றைத் தேர்ந்தெடுத்து வேர்களைத் தூள் செய்து துணியில் இட்டு சலித்து எடுக்க வேண்டும்.
சலித்து எடுத்ததில் 250...