ஆணுறுப்பு மொட்டுத் தோலழற்சிக்கான சிகிச்சை என்ன?
காரணம் எதுவாக இருந்தாலும், உங்களுக்கு ஆணுறுப்பு மொட்டுத் தோலழற்சி இருந்தால், பின்வருவன பரிந்துரைக்கப்படுகின்றன:
அழற்சி இருக்கும் போது சோப்புகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். நீங்கள் சோப்புக்குப் பதிலாக ஒரு ஈரப்பதமூட்டும் கிரீமை அல்லது...
சக்கரை நோய் வந்த ஆண்களே ஆண்மை குறைவு ஏற்படலாம்
சர்க்கரை வியாதியால் உடலின் உறுப்புகள் அனைத்துமே பாதிக்கப்பட்டுவிடுகிறது. இரத்த நாளங்கள் பழுதடைந்து விரைவில் சிதைந்துவிடுகிறது. இதனால் ஆண்களுக்கு விரைப்புத் தன்மை இல்லாமை, விந்தணுக்களில் குறைபாடு ஏற்படுதல், விந்து முந்துதல், செக்ஸ் உணர்ச்சி குறைந்துவிடுதல்...
ஆண்களின் உறுப்பு விறைப்பின்போது வலி ஏற்பட காரணம்
ஆண்கள் மருத்துவம் :ப்ரியாப்பிசம் என்பது என்ன? (What is priapism?)
ப்ரியாப்பிசம் என்பது வழக்கத்திற்கு மாறான ஆண்குறி விறைப்பாகும். பாலியல் தூண்டுதல் எதுவுமே இல்லாமலே விறைப்பு உண்டாகி 4 மணிநேரத்திற்கும் நீடிக்கும். . இதற்கு...
ஆண்மையை விருத்தி செய்யும் அரைக்கீரை!
உடல் ஆரோக்கியத்தில் கீரைகள் முக்கிய பங்குவகிக்கின்றன. தினசரி ஏதாவது ஒரு வடிவத்தில் கீரைகளை சாப்பிடவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். கீரைகளில் பலவகைகள் உள்ளன. ஒவ்வொரு கீரையும் ஒவ்வொரு வடிவைத்தில் மனிதர்களுக்கு நன்மை தருகின்றன.
பித்த...
ஆண்களின் விதைப்பையில் உண்டாகும் வலி
பல ஆண்களுக்கு தங்களது உடல்சார்ந்த விஷயங்களில் போதிய அடிப் படை அறிவுக்கூட இல்லாமல் இருந்து வருகின்றனர். மேலும் அடிப்படை அறிவு இருக்கும் ஒரு சிலரும் அலட்சியமாக
இருந்து விடுகின்றனர். தன் உடலில் உள்ள ஆண்குறியின்...
ஆண்குறியின் விறைப்புத்தன்மை” ஆக்ரோசமாக “விறைக்க” வேண்டுமா.!!??
விறைப்பு செயல் பிறழ்ச்சி என்பது இன்றைய காலகட்டத்தில் ஆண்கள் சந்திக்கும் முக்கியமான பிரச்சனைகளில் ஒன்றாகும். இப்பிரச்சனையை தீர்க்க அவர்கள் தேர்ந்தெடுக்கும் ஒரே வழி வயாக்ரா மாத்திரைகள் தான். ஆனால் திடமான நீண்ட நேர...
சுய இன்பம்– தகவல்கள், ஆலோசனைகள் & சிகிச்சைகள்
காம உணர்வு எதைப் பொறுத்து அமைகிறது தெரியுமா?
ஆண்களுக்கு டெஸ்டாஸ்டேரோன் (testosterone), பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் (estrogen) என்ற ஹார்மோன்கள் உடலில் எவ்வளவு சுரக்கிறதோ அந்த அளவுக்கு காம வேட்கை அதிகரிக்கும்.
சுய இன்பம் தவறா?
“சுய இன்பம்”...
விந்து முந்துதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்!!!
நெடுநேரத்திற்கு பின் தன்னுடைய விந்தணுக்களை ஒரு மனிதனால் வெளியேற்ற முடியும் போது, பாலுணர்வின் உச்சத்திற்கே அவனால் செல்ல முடிகிறது. இவ்வாறு விந்தணுக்கள் வெளியேறுவதை நீட்டிப்பதால் துணைவிக்கும் உறவில் நல்ல திருப்தி கிடைக்கும். எனினும்,...
ஆணுறுப்பின் விறைப்பு பற்றி ஆண்களுக்கே தெரியாத 7 உண்மைகள்!
ஆண்கள் தங்களிடம் அதிகம் இருக்க வேண்டும் என விரும்பும் விஷயங்களில் இரண்டு வீராப்பும், விறைப்பும். ஒன்று மனதளவில் பாதிக்கும், மற்றொன்று உடலளவில் பாதிக்கும்.
விறைப்பு குறைபாடு என்பது ஒருசிலரிடம் மட்டுமே தென்படும் விஷயம் அல்ல.
ஆணாக...
விந்தணு பரிசோதனை
பொதுவாக ஒருவருக்கு எப்போதும் ஒரே மாதிரியான விந்தணு உற்பத்தி இருப்பதில்லை. மன இறுக்கம் போன்ற பல் வேறு காரணங்களால் பல ஆண்களுக்கு விந்தணு உற் பத்தியாவதில் பாதிப்பு இரு க்கக்கூடும்.
குழந்தைப் பிறப்பு என்பது...