எல்லா ஆண்களிலும் ஆணுறுப்பு விறைப்படையும்போது நேராக இருப்பதில்லை
எல்லா ஆண்களிலும் ஆணுறுப்பு விறைப்படையும்போது போது நேராக இருப்பதில்லை.சில பேருக்கு நாப்பத்தைந்து டிக்கிரி வரை கூட வளைவு இருக்கலாம்.
அதிகமாக வளைவு சில நோய்களின் போதும் ஏற்படலாம். ஆனாலும் இந்த நோய்களுக்கு தீர்வுகள் உள்ளன.இதனால்...
விந்தணுக்கள் குறைதல் அல்லது இல்லாமல் போதல்
விந்தணுக்கள் குறைதல் அல்லது இல்லாமல் போதல்
ஆண்களின் விந்தில் உயிரனுக்களின் அளவு (Sperm count) குழந்தை உருவாக்கத்தைத் தீர்மானிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றாகும். இந்த விந்தணுக்கள் ஆண்களின் விதைகளிலே உற்பத்தி செய்யப்பட்டு மற்றைய பல...
அழகுக்கு ஆசைப்பட்டு ஆண்மையை இழக்கும் ஆண்கள்! – அதிர்ச்சித்தகவல்!
அழகு என்பது அவசியமானதுதான். அதேசமயம் ஆண், பெண் இரு வருமே அழகுக்கு ஆசைப்பட்டு உபயோகிக்கும் பொருட்கள் ஆரோ க்கியத்திற்கு வேட்டு வைக்கும் ஆபத்து உள்ளது என்று மருத்துவ ர்கள் எச்சரிக்கின்றனர்.
தலைமுடி வளர்ச்சிக்கு...
ஆண்களுக்கும் மெனோபாஸ் வருமா? அதன் அறிகுறிகள் என்ன?
பெண்களுக்கு மட்டும் ஹார்மோன் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும் என்று தவறாக நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்காக ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட். பெண்களைப் போலவே ஆண்களுக்கும் ஹார்மோன் குறைபாடு பாதிக்கிறது. அதில் ஒன்று தான் மெனோபாஸ். பெண்களின்...
வாயதானால் ஆண்களின் அந்தரங்க உறுப்பில் வரும் நோய் பற்றிய தகவல்
ஆண்களின் அந்தரங்க பகுதி:ப்ரியாப்சிம் பாதிப்புள்ள ஆண்களுக்கு ஆணுறுப்பில் விறைப்பு ஏற்படும்போதெல்லாம் நீண்டநேரம் விறைப்பு குறையாமல் இருக்கும். குறைந்தது 4 மணி நேரம் விறைப்பு நிலையில் இருக்கும்போது வலி அதிகமாக இருக்கும். இரத்த ஓட்டம்...
ஆணுறுப்பு விறைப்பில் என்ன நடக்கிறது?
செக்ஸ்” என்பது நமது நாட்டில் அருவருக்க தக்க, வேண்டத்தகாத, வெளிப்படையாக பேச இயலாத, மறைக்கக் கூடிய ஒரு பிரச்சனையாக சமூகத்தில் இருபாலருக்கும் உள்ள ஒரு பொது நிலையாக இன்று உள்ளது. “சிக்மண்ட்பிராய்டு” என்று...
ஆண்மை குறைவை போக்க அரும் மருந்து
முருங்கைப் பூவை அரைத்து பாலில் கொதிக்க வைத்து பனங்கற்கண்டு கலந்து 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் அருந்தி வந்தால் தாம்பத்ய உறவில் நாட்டம் உண்டாகும்.
* முருங்கைப் பூவின் பொடியை தேனில்...
விந்து முந்துதல்…. ஆண்கள் மனத்தை அலைக்கழிக்கும் பிரச்சனை
கணவனுக்கு ஒரு பிரச்சனை. அது மனைவியையும் கூடப் பாதிக்கிறது. ஆனால், இருவருமே வெளிப்படையாகப் பேசத் தயங்குகிறார்கள். அது என்ன பிரச்சினை? ' என ஒரு விடுகதை போட்டால் உங்களால் அவிழ்க்க முடியுமா ?
விந்து...
ஆண்மைக் குறைவு, பெண்மைக் குறைவு
ஆண்மைக்குறைவு மற்றும் பெண்மைக் குறைவு (Impotence and Infertility)
எந்த ஓர் ஆண் முழங்காலில் வலியையும் வீக்கத்தையும் உணர்கின்றானோ அது அவனுடைய பாலின உறுப்புக்களின் பலவீனத்தை உறுதி செய்கின்றது.
பெண்களாயிருந்தால் இந்த முழங்கால் வலி வீக்கம்...
பெண்ணைத் திருப்திப்படுத்த விறைப்பு நிலையில் ஆண் குறியின் நீளம்
பொதுவாக ஒரு ஆண், பருவ வயதை அடைந்த பின் னர் அவனின் ஆண் குறி 3 முதல் 4 அங்குலம் (விறைப்பு தன்மையில்லா தபோது) நீளமாக இருப்ப துடன், ஒரு அங்குலம் சுற்றளவு...