விந்தணுவின் உற்பத்தியை குறைக்கும் 10 விஷயங்கள்
பெரும்பாலான ஆண்கள் உடல் வலி அதிகம் உள்ளது என்று சூடான நீரில் குளிப்பார்கள். அவ்வாறு அதிகப்படியான வெப்பம் உள்ள நீரில் குளித்தால், விந்தணுவின் தரம் குறைவதோடு, உற்பத்தியும் தடைபடும். எனவே குளிக்கும் போது...
ஆண்மை இழப்பு இது ஆண்களுக்கு மட்டும்…
ஆண்மை பெருக்கம்:என்னடா இது முழுக்க முழுக்க ஆண்களுக்கானது மட்டும் என்று சொல்றேனு பார்க்கிறீர்களா? ஆமாங்க, இக்காலக்கட்டத்தில் அனைத்துமே பக்கவிளைவை ஏற்படுத்துகிறது அதிலும் மிக முக்கியமானவை ஆண்களின் மலட்டுத்தன்மை.
நாம் தினமும் பயன்படுத்துகின்ற சோப்பு மற்றும்...
ஓரின சேர்க்கையில் தான் அதிக இன்பம் சரிதானா?
இந்த உலகத்திலேயே அதிக இன்பத்தை நாங்கள் தான் அனுபவிக்கிறோம் என்பது தான் ஓரினச் சேர்க்கையாளர்களின் கோஷமாகும். ஏனெனில் ஒரு பெண்ணின் ஆசையை எந்த காலத்திலும் வேறொரு பெண்ணால் புரிந்து கொள்ளவே முடியாது. அது...
2. அதிகமான சுய இன்பத்தினால் என் உறுப்பு சிறுத்துவிட்டது
விந்து முந்துகிறதா..? வீண் கவலை வேண்டாம்..!
இன்றைய இளைஞர்கள் பெரும்பாலும் மனதுக்குள் வருந்துவது கீழ்க்கண்ட காரணங்களால்தான் :
1. என் ஆணுறுப்பு சிறியதாக இருக்கிறது.
2. அதிகமான சுய இன்பத்தினால் என் உறுப்பு சிறுத்துவிட்டது.
3. விந்து விரைவில்...
ஆண் குறி சிறியதாக உள்ளதா? இதோ தீர்வு
கேள்விகள் : 1. டாக்டர், என் ஆண் உறுப்பு சின்னதாக உள்ளது. இதனால் நான் திருமணம் வேண்டாம் என்று நினைக்கிறேன். இதை எப்படி பெரிதாக்குவது?
2. என் காதலி என்னை கூப்பிடுகிறாள், ஆனால் என்...
தூக்கத்தில் ஆண்களுக்கு திடிரென விந்து வெளியேறுதல்
விந்து பிரச்சனை:ஆண்களுக்கு தூங்கிக் கொண்டிருக்கும் போது திடீரென்று அவர்களை அறியாமலேயே விந்து வெளியேறும். இப்படி விந்து வெளியேறுவதற்கு காரணம் என்னவாக இருக்கும் என்று கேட்டால், எப்போதும் உடலுறவு குறித்த எண்ணத்துடன் இருப்பது என்று...
ஆண்களே உங்கள் அந்தரங்க உறுப்பு பெரிதாக வேண்டுமா?
ஆண்கள் மருத்துவம்:ஒரு மனிதனின் பாலியல் செயல்திறன் மற்றும் இனப்பெருக்கத் திறன் அவனது ஆண்குறியின் அளவுடன் பெரும்பாலும் தவறாகத் தொடர்புபடுத்தப்படுகிறது. பல நூற்றாண்டுகளாக, ஆண்குறியின் அளவு ஆண்களுக்கு பெரும் பதட்டம் உண்டாக காரணமாகிவிடுகிறது. சாதாரண...
நீங்கள் காணும் செக்ஸ் கனவுகளுக்கு இதுதான் அர்த்தமாம்!
பாலியல் சார்ந்தக் கனவுகள் நமக்குள் இருக்கும் பாலியல் உணர்வை வெளிப்படுத்துபவையா? ஆனால் பிராய்டு என்ன சொல்கிறார் அட! போங்கய்யா. கனவு என்பது கனவு தான். அதைத் தாண்டி வேறு எதுவும் இல்லை என்று...
ஆணுறுப்பில் அதீத எரிச்சல் மற்றும் கூச்சம்
ஆணுறுப்பில் அதீத எரிச்சல் மற்றும் கூச்சம் என்பது என்ன? (What is male genital dysaesthesia?)
இந்தப் பிரச்சனை உள்ளவர்களுக்கு ஆணுறுப்பில் எரிச்சல், எரிவது போன்ற உணர்வு, அசௌகரியம் அல்லது தொடும்போது அதீத கூச்சம்...