குட்டையாக இருக்கும் ஆண்களுக்கான சில டிரஸ்ஸிங் டிப்ஸ்…
குட்டையாக இருக்கும் ஆண்களுக்கு போதிய தன்னம்பிக்கையும் மனப்பான்மையும் இருப்பதில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். இருப்பினும் குட்டையாக இருப்பதால் உலகமே முடிவுக்கு வந்து விட்டது என்று அர்த்தமில்லை என்பதை முக்கியமாக ஞாபகத்தில்...
ஆண்களின் அந்தரங்கப் பகுதிகளில் பேன்கள் வந்தால் என்ன செய்ய வேண்டும்?
ஆண், பெண் இருபாலருக்கும் அந்தரங்கப் பகுதியில் ஏற்படும் அரிப்பு என்பது பெரிய தொந்தரவாக இருக்கும். பொது இடங்களில் இத்தகைய அரிப்பு ஏற்பட்டுவிட்டால் படாதபாடு பட வேண்டியிருக்கும். இதற்கு என்ன காரணம்?. இதை தவிர்க்க...
நீங்கள் ஆண்மையுடன் உள்ளீர்களா? வீட்டிலேயே சோதித்து பார்க்க
ஒரு ஆண் ஆரோக்கியமான கருவளத்துடன் உள்ளாரா இல்லையா என்பதை சில சுய பரிசோதனை மற்றும் சில அறிகுறிகளை அடிப்படையாக வைத்துத் தெரிந்து கொள்ள முடியும். இந்த அறிகுறிகளை கவனித்து வந்தாலே அதற்கேற்ப உணவுகளை...
ஆண்களில் சிறுநீர் கழிப்பதில் பிரச்சனை
சிறுநீர் காலடியில் சிந்துகிறதா?
“அடிக்கடி சலம் போகுது, நித்திரை குழம்பிச் சினமாகக் கிடக்கு, நீரிழிவாக இருக்குமோ என்று யோசிக்கிறன். சலம், இரத்தம் சோ திச்சுப் பார்ப்போமோ” எனக் கேட்டார், அறுபது வயது மதிக்கக் கூடிய...
தாம்பத்ய உறவில் நாட்டம் உண்டாக அரும் மருந்து!
முருங்கைப் பூவை அரைத்து பாலில் கொதிக்க வைத்து பனங்கற்கண்டு கலந்து 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் அருந்தி வந்தால் தாம்பத்ய உறவில் நாட்டம் உண்டாகும்.
* முருங்கைப் பூவின் பொடியை தேனில்...
உங்கள் ஆண்குறி விரைப்படையவில்லையா ?
உடலுறவின் போது சில ஆண்களுக்கு ஆண்குறி விரைப்படையாமல் போகலாம். இதற்கு ஒரு குறிப்பிட்ட காரணத்தை மட்டும் சொல்ல முடியாது. பல்வேறு காரணங்கள் இருக்கலாம். மன ரிதியான, உடல் ரிதியான அல்லது சுழ்நிலைக் காரணங்கள்...
Testicular Self Examination விந்தக சுய பரிசோதனை செய்துகொள்வது நல்லது
விந்தக சுய பரிசோதனை என்பது விந்தகப் புற்றுநோய் உள்ளதா என்பதைக் கண்டறியச் செயப்படும் பரிசோதனையாகும். விந்தகப் புற்றுநோய் குணமாவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. ஆகவே, கூடியமட்டும் ஆரம்பத்திலேயே இதனைக் கண்டறிவது முற்றிலும் குணம்...
விந்து விரைவாக வெளியேறுவதைக் கட்டுப்படுத்த இயற்கையான வழிமுறைகள்!
முன்கூட்டியே விந்தணுக்கள் வெளிப்பட்டு விடுவதை அவனமானமாகவும் மற்றும் துணைவியையும் திருப் திப்படுத்த
முடியவில்லை என்ற ஆதங்கத்தால் நம்பிக் கை இழக்கும் விஷயமாகவும் ஆண்கள் கருதுகிறார்க ள். இதன் காரணமாகவே, பெரும்பாலான ஆண்கள் இ ந்தபிரச்சனைக்கு...
சுய பழக்கத்தை திடீரென கைவிட்டால் இப்படி ஒரு பிரச்சனை வருமா? இது தெரியாம பலமுறை போயிடுச்சே!
பல வருடமாக உள்ள சு யபழக்கத்தை திடீரென கைவிட்டால் ஏதாவது பி ரச்சனை வந்துவிடுமா? என்ற கேள்வி பலருக்கு மனதை உறுத்தி கொண்டே இருக்கும். யாரிடமாவது கேட்டால் பெயர் டேமேஜ் ஆயிடுமோ என்ற...
ஆண்மைக் குறைபாடு என்று சொல்லுவதில் உள்ள தவறான கருத்துகள் என்னென்ன ?
உடலுறவின் போது ஏற்படும் ஏமாற்றங்களால், ஆண்கள் தங்களுக்கு ஆண்மை இல்லை என்று பயப்படுகிறார்கள் அதனைப்பற்றி ஒரு விரிவான அலசல். பெரும்பான்மையான ஆண்கள் தவறான படங்களைப்பார்த்தும் காதால் கேட்டும் தன்னை தானே குறைவாக எடைபோடுகின்றனர்.
முதலில்...